Posted on March 29, 2012 by muthukumar
திருமண ஆண்கள் திருமணத்திற்கு பிறகு மாறிவிடுகிறார்கள்
என்பது
உண்மைத்தான். திரு மணம் நிச்சயம் ஆகி இருந் தாலோ, காதலித்துக் கொண் டு
இருந்தாலோ…அப்போது பெண்களுக்கு பிடித்தவை எவை எவை என்று கேட்டுத் தெரிந்து
கொண்டு வாங்கிக் கொடுத்து அசத்துபவர்கள், திருமணத்திற்கு பிறகு அதை
யெல்லாம் மறந்துவிடு வார்கள்.
திருமணத்திற்கு
முன்பே வருங்கால மனைவி வீட்டு நாய்குட்டிக்கு என்றைக்கு பிறந்த நாள்
வருகிறது என்று தெரிந்து வைத்திருந்து அதுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லப்
போவதாகச் சொல்லி ஒரு 4
மணி
நேரம் டெலிபோனில் டாக்கியவர்கள் கூட திரும ணம் ஆன பிறகு மனைவிக் கு என்று
பிறந்த நாள் வருகி றது என்பதைக் கூட மறந்து விடுவார்கள். ‘என்னைய டெ ன்சன்
படுத்ததே…’ என்ற வச னம் கூட அடிக்கடி வரும்.
திருமணம்
ஆன புதிதில் மனைவி கவனிக்கும் ஓவர் கவனிப்பில் ஒருவித மகிழ்ச்சி இருந்
தாலும்… ஒருவித கூச்ச மனப்பான்மையும் ஏற்படுவதால் எரிச்ச லும் வரும். எது
எது பிடிக்கும் என்பது தெரி யாததால் தெரிந்து கொள்வதற்காக வேண்டி
அன்புத்தொல்லை மிகுதியாக கொடுக் கும் மனைவியரும் உண்டு.
இதை
சகித்துக் கொள்ள முடியாமல் ஆரம்பத்தில் இதற்கு தடை போடும்போது… பிணக்குகளாக
வளரும். திருமணம் ஆன உடனே யே கணவன் – மனைவி இருவரும் உறவினர்களை
விட்டுவிட்டு
தனிக்
குடித்தனமாகச் சென்றால் ஓர ளவு இந்த பிரச்சனையை சரி செய்ய லாம்.
நண்பர்களின் நடவடிக்கைகளில் மிகுதி யாக ஈடுப்படக் கூடாது. நட்பா, மனை வியா
எது பெரியது என்கிற சீர் தூக்களையெல்லாம் சிறுதுகாலம் ஒது க்கி விட்டு
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள…குறிப்பாக மனைவியின் மன நிலையை புரிந்து
கொள்ள கணவன் முய ற்சிக்க வேண்டும். ஒரு குழந்தை பிறக்கும் வரைதான்
புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள நேரம் கிடைக்கும். அதன்பிறகு பெண்கள்
குழந்தைக்கு முன்னுரிமை கொடுத்து விட்டு கணவ னை தண்ணீர் தெளிச்சு
விட்டுவிடுவார்கள்.
கணவன் வாங்கித்தரும் ஒவ்வொரு பொருளை பெருமதிப்பு மிக்க தாக அது பயன்படாத நிலையிலும் பாதுகாப்பாக வைத்திருப்பார்
க
ள். திருமண நாள், பிறந்த நாள் ஆகியவற்றிற்குதான் கேட்காமலேயே கணவன் பரி
சுகளை வாங்கித் தர வேண்டு ம் நினைப்பார்கள், குறிப்பாக நகைகள் வாங்கித்
தந்தால் அன்றே அம்மா வீட்டிற்கு தொலைபேசி சொல்லி மகி ழ்வார்கள்.
பெண்கள்தாம் மகிழ்வுடன் வாழ்வதாக வெ ளிப்படையாக சொல்லிக் கொள்வதில்
விருப்பம் மிக்கவர்கள். தன க்கு எது கிடைத்தாலும் பிறரிடம் சொல்லி
மகிழ்வதில் அவர்களுக் கு அலாதியான விருப்பம் உண்டு. அது பிறர் தன்னை
பெருமையா
க
நினைக்க வேண்டும் என்றா அல்லது பொ றாமை படவேண்டும் என்று சொல்கிறார்க ளா?
என்பது அவர்கள் அவர்களிடம் இருக்கு ம் நெருக்கத்தின் தன் மையைப் பொருத்த
து. சிலரிடம் பெருமை யாக சொல்லும் ஒன்றைப் பற்றி வேறு சிலரிடம் பொறாமைபடு
வார்க ள் / படவேண்டும் என்பதற்காக மறைப்பதும் / சொல்வதும் உண்டு.
No comments:
Post a Comment