Thursday, 11 September 2014

ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகள்


இச்சையின்மை
பல சமயங்களில் ஆண், பெண் இரு பாலருக்கும் உடலுறவு கொள்ளும் விருப்பம் இருக்காமல் போய் விடும். பாலியல் உணர்வுகளை தூண்டுவது ஆண்களில் டெஸ்டோஸ்டெரோனு ம் பெண்களில் ஈஸ்ட்ரோஜனும் என் பது நீருபிக்கப்பட்ட உண்மை. இந்த ஹார்மோன்கள் குறைந்தால்செக்ஸ் ஆர்வமும் குறையும். இதர காரண ங்கள் – வயது, கர்ப்பமாதல், சில மருந்துகள், டிப்ரெஷன் மற் றும் பரபரப்பு .
செக்ஸ் ஆசை மூளையில் உதயமாகிறது. மூளையின் கட்டளைப் படி, ஆண் உறுப்பு இயங்கும். சில மருத்துவ நிபுணர்கள் கொள் வது நைட்ரிக் ஆக்ஸைட் என்பது ஒரு மூளைக்கு செய்தி அனுப்பும் நர ம்பு சம்மந்தப்பட்ட ரசாயனம். இதன் குறைபாடு ஆணுறுப்பின் விறைக்கு தன்மை குறைய கார ணம்.
காரணம் / அறிகுறிகள்
• செக்ஸில் ஆர்வம் இல்லாமை
• உடலுறவு சந்தர்ப்பங்களை தவிர்ப்பது.
• இருஉடலுறவுக்கு நடுவே நிறைய நாட் கள் ‘இடைவெளி’ விடுவது.
• பாலுணர்வு கனவுகள் குறைதல்
• சுயஇன்பம் பெறுவதிலும் நாட்டம் இல்லா மல் போதல்
இதற்கான ஆயுர்வேத மூலிகைகள், அஸ் வகந்தா, பூனைக்காலி,கோக்சூர் (நெரிஞ்சி) சலேப், வெள்ளை முஸ்லி, ஆமணக்கு போன்றவை பயனளி க்கும் மூலிகைகள்.
விந்து முந்துதல்
உடலுறவின் உச்சக்கட்டத்தை அடைய ஆணுக்கு குறைந்த நேரம் போதும். பெண்களுக்கு சிறிது அதிக நேரம் தேவை. குறைபாடில் லாத ஆணும், பெண்ணும் சேரும்போது, பழக பழக அவர்கள் உச்சக்கட்டத்தை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம் “அட்ஜஸ்ட்” ஆகிவிடும். ஆனால் குறை பாடு இருந்து மிகக் குறைந்த நேரத்தில், உடனே யே விந்து வெளி யேறி விட்டால் ஏற்படும் பிரச்சனை பல விளைவுகளை உண்டாக்கும். ஆணுக்கு தாழ்வு மனப்பான்மை, காதல் செய்வதற்கு விருப்பமின்றி போதல், பரபரப்பு (பேராவல், டிப்ரெஷன் ஏற்படும். பெண்களுக்கும் கணவனின் மீது வெறுப்பும், ஏன், உடலுறவே வேண்டாமென்ற விர க்தி ஏற்பட்டு விடும்.
காரணங்கள்
1. மனோரீதியான குறைபாடுகள்–பரபரப்பு, ஸ்ட்ரெஸ், டென்ஷனான வாழ்க்கை முறை, எதிலும் அவசரப்படும் குணம். அள வுக்கதிக காதல் உணர்வு
2. உடல் ரீதியாக, ஆணுறுப்பின் தோல் மிக வும் சென்சிடிவாக  (தொட்டால் சுருங்கி செடிபோல், அதிக உணர்வு) இருப்பது. பிற விக் கோளாறுகள்
3. நமது உடலில் பரவலாக காணப்படும் ‘ஸெரோடோனின்’  என்ற நரம்புக்கு ‘செய்தி’ அனுப்பும் பொருள் குறைந்தால் விந்து முந்துதல் ஏற்படலாம். சமீபத்தில் செய்யப்பட்ட ஆராய் ச்சிகள் இதை உறுதிசெய்கின்றன.
4. அதீத “செக்ஸ்” ஆசை
இவையே காரணங்களாக அமைகி ன்றன• ஆகவே பாதிக்க‍ப்பட்ட‍ ஆண், ஒரு தகுதியான மருத்து வரை அணு கி, இதற்கான சிகிச்சை முறைகளை எடுத்துக்கொண்டு அவரது ஆலோச னைப்படி நடந்து வந்தால், நிச்ச‍யம் இந்த குறைபாடில் இருந்து நீங்கள் விடுபட்டு, தாம்பத்தியத்தில், நிச்ச‍யம் உங்கள் துணை திருப்தி படுத்தி, உங்கள் இல்ல‍ற வாழ்வு நல்ல‍றமாகும் என்பது உண்மை!

தாம்பத்தியத்தில் பெண்களுககென்றே ஏற்படும் சில பிரத்யேக பிரச்சினைகள்!


வெஜினிஸ்மஸ் பிரச்சினை
செக்ஸ் உறவில் பெண்ணின் ஒத்து ழைப்பு மிக மிக அவசியம். ஆனால் அதற்கு இயற்கையே ஏராளமான தடைகளை உண்டு பண்ணி இருக்கி றது. இந்த இயற்கைத் தடைகளால், ஆணும், பெண்ணும் செக்ஸ்உறவை யே அனுபவிக்க முடியாமல் போகி றது. இது போன்ற பிரச்சினைக ளில் ஒன்று தான், பெண்களைப் பாதிக்கும் வெஜினிஸ்மஸ் எனப்படுவது. இது பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்…
பெண் என்பவள் எப்போதும் எதிலும் கொஞ்சம் ஒதுக்கியே வைக்கப்படுவ து வேதனைக்குரிய விஷயம். செக்ஸ் விஷயத்திலும் அவளது உரிமைகள் நெடுங்காலமாக மறுக்கப்பட்டு அல்ல து புறக்கணிக்கப் பட்டு வந்திருக்கிறது. ஆண் அள வுக்கு பெண்ணுக்கு செக்ஸ் ஆசை இருக்காது என்றகருத்துக் கூட ஒரு காலத்தில் நிலவி வந்தது. ஆனா ல் கடந்த சில ஆண்டுகளில் பெண்ணி ன் பாலுணர்விற்கும் சம உரிமை தரப்பட்டு வருகிறது.
செக்சைப் பொறுத்தவரை பெண்களுக்கென சில பிரத்யேகப் பிரச்சினை கள் உண்டு. அது பற்றி இங்கு காணலாம்.
உடலுறவின் போது பெண்ணுறுப்பில் பயங்க ரமாக வலி தோன்றுவது ஒரு முக்கியப் பிரச் சினை. இது வெஜினிஸ்மஸ் எனப்படுகிறது. குறிப்பாகப் பெண் உறுப்பிற்குள் ஆணுறுப் பை நுழைக்கும் போது இப்படி வலி தோன்று கிறது. இதற்கு வயது வித்தியாசம் என எதுவு ம் கிடையாது. கன்னிப் பெண்களாக இருந்தா லும் சரி, வயதான பெண்களாக இருந்தாலும் சரி, இந்த வலிவரலாம். முதன்முதலில் கன் னித் திரை கிழிபடும் முன் உண்டாகும் வலி வேறு, இந்த வித வலி வேறு.
2% முதல் 3% பெண்களுக்கு இந்தக் குறைபாடு இருக்கலாம் எனக் கருதப் படுகிறது. இப்படிப்பட்ட பெண்களுக்கு பெண்ணுறுப்பின் உள்ளே ஒரு விரலைக்கூட நுழைக்க முடியாத அள வுக்கு உறுப்பின் உட்சுவர் குறுகிவிடு கிறது. ஆண் எவ்வளவு மென்மையாக க் கையாண்டாலும் தாங்க முடியாத வலி உண்டாகுமே தவிர பெண்ணால் எந்தவித இன்பத்தையும் நுகர முடியா து.
இத்தகைய பெண்களுக்கு உடலுறவு என்றாலே கடும் அலர்ஜி. இதனால் ஆண் வர்க்கத்தையே கூட ஒட்டு மொ த்தமாக சிலபெண்கள் வெறுக்கக்கூடும். இதுவே முற்றினால் செக்ஸ் விஷயத்தில் அடிமனதில் ஆறாத‌ தழும்பாக உருவெடுத்து உருக்குலை க்கக்கூடும். உடலுறவில் இயற் கையான ஆசைகள் இருந்த போ திலும் அதன்போது ஏற்படும் கொ டூரமான வலி செக்ஸ் மீதே விருப் பம் இல்லாமல் செய்து விடும்.
இன்னும் சொல்லப்போனால் அத் தகைய பெண்களுக்கு உடலுறவு கொள்வதை விட அதற்கு முன் செய்யப்படும் தொடுதல், தடவுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல்,. வருடுதல், போன்ற முன் விளையாட்டுக்களே ரெம்பப் பிடிக்கும். இத னால் அடிக்கடி உடலுறவுக்கு வாய் ப்பே இன்றிப் போகிறது. விளைவு … அப்பெண்ணுக்குக் கருத்தரிக்கு ம் வாய்ப்பும் குறைந்து விடுகிறது. அதன்பிறகுதான் குழந்தையின் மை சிகிச்சை மையங்களை நாடிச் செல்ல வேண்டியதாகிறது.
ஆனால் ஆணுக்கு இத்தகைய குறைபாடுபற்றி ஒன்றும்தெரியாத நிலையில் வியப்பை அளிக்கலாம். குறி சிறியதாக உள்ளதால் உடலுற வின் போது வலி தாங்காமல் துடிக்கும் மனைவியைப் பார்த்து சில கண வன்மார்கள் தான் ஏதோ பயங்கர மான பலசாலி அல்லது மிக வீரிய முள்ள ஆண்மகன் என்றோ தன் னைக் கற்பனை செய்து கொண்டு மேலும் மேலும் துன்புறுத்துவான். இறுதியில் இத்தகைய ஆண்களுக் கு மன நிலை பாதிப்பு ஏற்பட்டு ஆண்மைக்குறைவுகூட ஏற்படவு ம் வாய்ப்பு உண்டு.

பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு


பெண்களுக்கு மாதவிடாய்க் கால ங்களில் ஏற்படும் உதிரப்போக்குக்கு சித்த மருத்துவ த்தில் சிறப்பான தீர்வு உண்டு அதைப்பற்றி இங்கு காண்போம்.
பெண்களுக்கு மாதவிடாய்க் கால ங்களில் ஏற்படும் உதிரப்போக்கு, உரிய அளவைவிட அதிகமாகவும், அதிக நாட்களுக்கும் இருந் தால் அதை அதி உதிரப்போக்கு எனகிறோ ம்.

காரணங்கள்:
ரத்தம் உறைவதில் ஏற்படும் குறைபாடுக ளினாலும், ரத்தசோகை, தைராய்டு நோய் கள், காசநோய், கருப்பைக்கட்டிகள், சினை ப்பை நீர்க்கட்டிகள், கர்ப்பத்தடை மாத்தி ரைகள் உட்கொண்டதன் பின் விளைவுகள் போன்ற காரணங்களாலும் அதிக உதிரப் போக்கு ஏற் படும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
அத்திப் பட்டையை மோர் சேர்த்து இடித்து ச் சாறு எடுத்து 30 மி.லி. அருந்தலாம்.
அத்திப்பால் ஐந்து சொட்டு எடுத்து வெண் ணெய் சேர்த்து உண்ணலாம்.
குங்கிலியத்தை நெய்விட்டுப் பொரித்து நீர் சேர்த்துக் குழைத்து, கால்ஸ்பூன் உண்ண லாம்.
இளம் வாழைப்பூவை அவித்து 30 மில் லி சாறெடுத்துத் தேன் கலந்து உண்ண லாம்.
இத்தியின் பிஞ்சை அரைத்து, கொட்டைப் பாக்கு அளவு உண்ணலா ம்.
தொட்டாற்சிணுங்கியின் இலைச் சாற்றை 15 மி.லி. அருந்தலாம்.

நாவல் பட்டை, ஆவாரைப் பட்டை சம அள வு எடுத்து நான்கு பங்கு நீர் சேர்த்து, ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.
கால்ஸ்பூன்லவங்கப் பட்டைப்பொடியை எடுத்துப்பாலில் கலந்து உண்ணலாம்.
கவிழ்தும்பை இலையைக் கைப்பிடி அளவு எடுத்துத் தேன் சேர்த்து, வதக்கி நீர் சேர்த் துக் காய்ச்சி அருந்தலாம்.
அசோகப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து 30 மி.லி. அருந்தலாம்.
ட்டுக்கொடியின் இலைச்சாற்றை ஒரு டேபிள்ஸ்பூன் அருந்தலாம்.
முள்இலவுப் பட்டை, தாமரைக் கிழங்கு, செம்பருத்தி வேர் இவற்றி ன் பொடியைக் கலந்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து உண்ணலாம்.
மந்தாரைப் பூ மொக்கு ஐந்து எடுத்து ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் காய் ச்சிக் கால் டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
அரசம்பட்டை, ஆலம்பட்டை சம அளவு எடுத்து சிதைத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

மாங்கொட்டைப் பருப்பின் பொடியை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து உண்ண லாம்.
நிலப்பூசணிக் கிழங்கின் பொடியுடன் சர் க்கரை, வெண்ணெய்ச் சேர்த்துக் கிண்டி நெல்லிக்காய் அளவு உண்ணலாம்.
வாலுளுவைப் பொடியை இரண்டு கிராம் எடுத்துத் தேனில் கலந்து உண்ணலாம்.

திப்பிலி ஐந்து பங்கு, தேற்றான் மூன்று பங்குசேர்த்து அரைத்து அதில் நான்கு கிராம் நீராகாரத்தில் கலந்து, காலையி ல் குடிக்கலாம்.
மாம்பிசின், விளாம்பிசின் பொடி சம அள வு எடுத்து, அதில் கால் ஸ்பூன் மோரில் கலந்து உண்ணலாம்.
கீழாநெல்லியின் வேர்ப்பொடியை அரை ஸ்பூன் எடுத்து நீராகாரத்துடன் கலந்து உண்ணலாம்.
சேர்க்க வேண்டியவை:
துவர்ப்புச் சுவை உள்ள உணவுகள், அத்தி ப் பழம், பேரீச்சை, பால், தயிர், காளான், சிகப்புத் தண்டுக்கீரை, ஈரல்.

நீக்க வேண்டியவை:
இஞ்சி, பூண்டு, காயம், அன்னாசி, எள், பப்பாளி, நல்லெண்ணெய்.

தாம்பத்திய உறவால் குணமாகும் நோய்கள்!


செக்ஸ் என்பது உடலியல் ரீதியான மகிழ்ச்சியை மட்டும் அளிக்கவில் லை. அது ஆரோக்கியத்தோடும் தொ டர்புடையது என்கின்றனர் நிபுணர்க ள். தம்பதியரின் தாம்பத்ய உறவின் மூலம் ஒற்றைத்தலைவலி, மாத விலக்கு பிரச்சினை, ஆஸ்துமா உள் ளிட்ட பல நோய்கள் குணமாகிற தாம். எனவே பெண்களுக்கு உடல்ரீதியாக வும், உளரீதியாகவும் நன் மை தரும் செக்ஸ் என்னென்ன நோய்களை குண ப்படுத்துகிறது என்று பட்டியலிட்டுள் ளனர் நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.
சிறுநீர் நோய் தொற்று
பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் தொற்றுநோய்களை தாம்பத்ய உறவு குணமாக்குகிறதாம். தளர் ந்துபோன உறுப்புகளை பலப்படு த்தும் என்றும் நிபுணர்கள் கூறியு ள்ளனர்.
சரும பிரச்சினைகள்
ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கையின் மூலம் வறண்ட சருமம்,தோல் நோய்கள் போன்றவைகள் குணமாகிறதாம். உடலுக்கும் உள் ளத்திற்கும் மகிழ்ச்சியை தரும் செக் ஸ் முதுமையை துரத்தி இளமை யை மீட்டெடுக்கிறதாம்.
சளி தொந்தரவுகளை நீக்கும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறை வாக இருந்தால் சளி, காய்ச்சல் தொ ந்தரவுகள் இருக்கும். தாம்பத்ய உறவானது உடலில் நோய் எதிர்ப்பு சக் தியை அதிகரிக்கிறது. சளி தொந்தரவுகளை நீக்குகிறதாம்.
ஒற்றைத் தலைவலி
சிலருக்கு ‘செக்ஸ்’ தலைவலி ஏற் படக்கூடும். பலவிதத் தலைவலி களில் இதுவும் ஒன்று, ஆனால் தீராத ஒற்றைத் தலைவலி எனப் படும் Migraine தலைவலிக்கு நல்ல மருந்து செக்ஸ்!. தாம்பத்ய உறவின் மூலம் அட்ரினலும், கார் டினலும் தூண்டப்படுவதால் மைக்ரேன் தலைவலி மறைந்துவிடுகிறது 
ஆஸ்துமா குணமாகும்
ஆஸ்துமா நோயாளிகள் (Bronchial asthma) அடிக் கடி உடலுறவு கொள்ளவேண்டும் என மருத்துவ உலகின் சமீபகால ஆய்வுகள் பரிந்துரை செய்கின்ற ன. அடுத்த சில நிமிடத்தில் ஆஸ்துமா தாக்கப் போ வதற்கான அறிகுறி தெரிந்துவிட்டால் உடனடியாக உடலுறவில் ஈடுபட்டால் ஆஸ்துமா வருவதைத் தவிர்க்க அதிக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சிகள் கூறு கின்றன.
உடலுறவின் போது உண ர்ச்சி மயமான நிலையில் மனித உடலில் (Adrenaline) அட்ரி னலின் அதிகம் சுரக்கிறது. ஆஸ்துமா காரண மாக நுரையீரல் சுருங்கி அட்ரினல் சுரப்பு விரிவுபடுத்தி ஆஸ்துமா தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்த வாய்ப்புள்ளது என்கி ன்றனர் நிபுணர்கள்.

Tuesday, 9 September 2014

நீளமான ஆண்குறிகளைக்கொண்ட ஆண்களைத்தான் அதிகம் நேசிக்கும் பெண்கள்


உறவின்போது மகிழ்ச்சிதான் பெரிதே தவிர சைஸ் பெரிதல்லஎன்றுசொல்வார்கள்.  ஆனா ல் உண்மையில் ஆண்களின் ஆண் குறி நீளமாக இருப்பதை யே பெண்கள் அதிகம்விரும்பு கிறார்களாம். நீளமான ஆண் குறிகளைக் கொண்ட ஆண்க ளைத்தான் அதிகம் நேசிக்கி றார்களாம் பெண்கள் என்று இந்த ஆய் வாளர்கள் கூறியுள் ளனர். வழக்கம்போல இதையும் ஒரு ஆய்வுதான் சொல்லியு ள்ளது. பல்வேறு
சர்வதேச விஞ்ஞானிகள் அடங்கிய குழுவி னர் இந்த ஆய் வில் ஈடுபட்டனராம்.
சைஸ் முக்கியம்
இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறு கையில், கடந்த காலங்களில் ஆண்குறியின் சைஸ் குறித்துப் பெண்கள் கவலைப்படுவதில் லை என்று கூறப்பட்டு வந்தது. எனவேதான் இந்த ஆய்வை சற்று தீவிரமாக முடுக்கி விட் டோம். தற்போதைய ஆய் வில் ஆண்குறியின் சைஸ் குறித்து பெண்கள் அதிக அக்கறை காட்டுவது உண்மையாகியுள்ளது.

நீளமா இருந்தா இன்பமும் நீளும்
நீளமான ஆண்குறி உடைய ஆண்களுடன் உறவு கொள்வ தையே பெண்கள் அதிகம் விரு ம்புகிறார்கள். அப்படிப்பட்ட ஆண்களால்தான் தங்களுக்கு அதிக இன்பத்தைத்தரமுடியும் என்பது பெண்களின் நம்பிக் கை.

நீண்ட நேரம் சந்தோஷமா இரு க்கலாமே
மேலும் நீளமான ஆண்குறி உடைய ஆண்கள்தான் நீண்ட நேரம் உறவில் ஈடுபடுவதாக வும், தங்களுக்கு இயற்கையாகவே ஆர்கஸம் வர வைப்பதா கவும் பெண்கள் சொல்லியுள்ளனர்.

பெண்களின் மன ஓட்டம்
இந்த ஆய்வில் 105 ஆஸ்திரேலி யப் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டன ர். அவர்களிடம் பல்வேறு சைஸி லான ஆண்குறிகளின் படங்ளைக் காட்டி ஆய்வாளர்கள் கேள்விகள் கேட்டனர். ஆண்களின் லைப் சைஸ் ரோபோட் படங்களை அ வர்கள் முன்பு நிறுத்தி பெண்களின் மன ஓட்டத்தையும் அறிந் தனர்.
சொல்லாமல் கொள்ளாமல் நடந்த ஆய்வு
அவர்களிடம் இது ஒரு ஆய்வு என்று சொ ல்லாமல் இந்த ஆய்வை நடத்தினர். ஆய் வில் கலந்து கொண்ட பெண்களில் பெரு ம்பாலானாவர்கள், நீளமான ஆண் குறியு டன் கூடிய ஆண் படத்தையே அதிகம் விரு ம்பியது ஆய்வில் தெரிய வந்தது. இதுகுறி த்து அவர்களிடம் கருத்து கேட்டபோது அவர்கள் சொ ன்னதுதான் மேலே உள்ள கருத்துக்கள்.
உயரமான ஆண்களுக்கும் நல்ல கிராக்கிதான்
மேலும் நல்ல உயரமான ஆண்களையும் பெண்கள் விரும்புகி றார்களாம். காரணம், அவர்களுக்கு ஆண்குறி நீளமாக இருக் கும் என்ற நம்பிக்கையால். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு உணர்வு போல…!