Posted on May 19,2015 by Muthukumar
உடலில் கிளர்ச்சி மிக்க இன்பம் தரக்கூடிய அனை த்து பகுதிகளுமே ஜிஸ்பாட்தான் என்பதை
முதலில் தெரிந்து கொள்வது சிறந்தது. சில ஆண்கள் ஒரு சில உடல் பகுதியை மிகவும் இன்பம் அளிக்க கூடியதாகசொல்வதும், சிலர் உடல் முழுவதும் இன்பம் தரக் கூடியதாகசொல்வதும் உண்டு.
உதாரணமாக திருமணம்முடிந்த முதல்நாள், பெண்ணின் விரல் நுனிகள் ஆண் உடல் மீது பட்டாலே ஷாக் அடிக்கு மளவிற்கு ஆனந்தம் தருவதாக அமையும். அதுவே தொடர்ந்து தொட்டு பழகி விட்டால் கைவிரல்களில் இருந்து ஆரம்பத்தில் கிடைத்த இன்பம் கிடைக்காது. ஆனாலும் எப்போதும் இன்பம்தரக்கூடிய பகுதி என்று ஆண் உறுப்பின் நுனி மொட்டுப் பகுதியை கூறலாம்.
ஆனால் பலர் மேற்கூறப்பட்ட எதையும் ஜி ஸ்பாட் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படி கூறும் பலர்- ஆசன வாய்க்கும், ஆண்குறிக்கும் இடையில் இருக்கும் விதைப்பைக்கும் இடையில் இருக்கும் பிராஸ்டேட் சுரப்பியையே ஜி ஸ்பாட் என்று வருணிக்கிறார்கள்.

ஆசனவாய்க்கும், ஆண் விதைப்பைக்கும் இடையில் இ தைத்தொட்டு உணரமுடியும். ஆண்களுக்கு உணர்ச்சி பொங்கும் நேரத்தில் இந்த இடத்திலும் சிறிளவில் புடைப்பு ஏற்படும். இதை பெண்துணை, கைகளா அல்லது நாக்காலோ வரு டும்போது ஆண்களுக்கு உச்ச கட்டம் ஏற்படும் என்பது நிபுணர்களின் கூற்று.