Showing posts with label விந்து. Show all posts
Showing posts with label விந்து. Show all posts

Sunday, 31 May 2015

தாம்பத்தியத்தின் போது விந்து வெளியேற்ற இயலாத‌ ஆண்களின் பிரச்சனைகளும்! தீர்வுகளும்!



 
ஆண்களே! உங்களுக்கு தாம்பத்தியத்தின் போது
தாமதமாக விந்து வெளியே றும் நிலை உள்ளது. இதைஆங்கிலத்தில் Delayed Ejaculation அல்லது Anorgasmia என்று சொல் வார்கள். ஒரு ஆணால் முப்பத்து நிமிடத்திற்குமேல் உறுப்பை உள் ளே தள்ளி உடலுறவு செய்தும் விந்து வெளியேற வில்லை என்றால் உங்களுக்கு இந் நோய் உள்ளதாக அர்த்தம்.

இந்த பிரச்சனைக்கு இரண்டு விதமான காரணங்கள் உண் டு. அவை மன ரீதியான பிரச்ச னைகள் மற்றும் உடல் ரீதியா ன பிரச்சனைகள்.
 
மன ரீதியான பிரச்சனைகள்
1) உங்கள் மனைவி அழகில்லை என்று கருதுவது.

2) தூக்கமின்மை.
3)உங்கள் மனைவி மீதுள்ள வெறுப்பு, கோபம், எரிச்சல்போன்ற உணர்வுகள்
4)அடிமனதில் உள்ள ஓரினச்சேர்க்கை ஆசை.
5) பணரீதியான, குடும்பரீதியான கவலை மற்றும் மனஉளைச்சல்.
6) உங்கள் துணையை காம ரீதியாக திருப்தி படுத்த வேண்டுமே என்கிற அச்சம்.
7) உங்களுக்கு காம ரீதியான பிரச்ச னைகள் உள்ள தான மனபிராந்தி. உதாரணமாக உங்களுடைய ஆண் குறி சிறியதாக இருப்பதாக நினைத் துக் கொள்வது, அல்லது சுன்னி வளைந்திருப்பதாக நினைத்துக் கொள்வது.
8 மனதில் ஏற்பட்ட வடுக்க ள் (Psychological Trauma).
9)சிறுவயதில் பெற்றோர்க ளால் காமம் தவறு என்று வலியுறுத்தப்படுவது, அல் லது மதரீதியாக காமம் ஒருகேட்ட விஷயம் என்று மனதில் ஆழமாக பதிந்து விடுவது.
10) உங்கள் மனைவி இந்தப் பிரச் சனையை புரிந்து கொள்ளாமல், குத்திக் காட்டுவது.
உடல் ரீதியான பிரச்சனைகள்
வித்தியாசமான சுய இன்பப் பழக்கம். உதாரணமாக நீங்கள் உங்கள் ஆண்குறியை தொடாமல், தொடையை இறுக்கியே கூட விந்துவை வெளியேற்ற முடியும். இந்த மாதிரி வித்தியாசமான முறை யில் உங்களுக்கு சுய இன்பப் பழக்கம் இருந்தால், உங்களு க்கு உடலுறவின் போது விந்து வராது. ஏனென்றால், உங்கள் சுய இன்பமுறை, சாதார ண உடலுறவு முறையிலிருந்து ரொம்ப வித்தியாசப்ப டுகிறது.
குடி அல்லது போதைப் பழக்கம்.

நீங்கள் மற்ற நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகள் கூட இது போன்ற பக்க விளைவுகளை ஏற் படுத்தலாம். குறிப்பாக நீங்கள் மனநோய்க்காக சாப்பிடும் மருந் துகள் (mood altering drugs) இந்த மாதிரி பக்க விளை வுகளை ஏற்படுத்தும்.
உடலுறவுக்கு முன் சுய இன்பம் செய்தல். உடலுறவுக்குமுன் னால் சுயஇன்பம் செய்துவிட்டு ப்போனால் இப்படி ஆக வாய்ப் புண்டு.
 
நரம்புத்தளர்ச்சி மற்றும் நரம்புரீதியான நோய்களாலும் விந்து வெளியேறத் தாம தப் படலாம்.
 
மனப் பிரச்சனையா? உடல் பிரச்சனையா?
இதைமுதலில் கண்டுபிடிக்க வே ண்டும். பெரும்பாலான ஆண்க ளுக்கு இப்பிரச்சனை மனரீதியா ன காரணங்களால்தான் வருகிறது. ரொம்ப குறைந்தபட்ச ஆண்களுக்கே, இது உடல் ரீதியான பிரச்சனையால் நடக்கிறது.
இது மனப் பிரச்சனையா, அல்லது உடல் பிரச்சனையா என்று நீங்களே கண்டு பிடிக்கலாம்.

முதலில் ஒரு தனி அறைக்கு செ ன்று, உங்கள் கையை வைத்து, மேலும் கீழுமாக ஆட்டி சுய இன்பம் செய்யுங்கள். உங்கள் கற்பனை யை உபயோகியுங்கள்.
உங்களுக்கு இருபது நிமிடத்திற்குள் விந்து வெளியே றினால், உங்களுக்கு உடல் ரீதியாக எந்தப் பிரச்சனையும் இல்லை. இது மனப்பிரச்ச னையே.
இப்படி சுயஇன்பம் செய்தும், 30 நிமிடத்திற்கு மேலும் விந்து வெளியேறவில்லை என்றால், இதுஒரு உடல்ரீதியானபிரச்சனையாக இருக்கக்கூடும் 
 
தீர்வுகள்:

இந்த பிரச்சனைக்கு காரணம் உடல் ரீதியான விஷயம் என்றால், ஒரு மருத்துவரை அணுகி, உங்கள் உட லை பரிசோதித்துக்கொள்ளுங்கள். இதற்கு தீர்வு, நீங்கள் ஏற்கனவே உட்கொள்ளும் மருந்துகளை நிறுத்துவது, அல்லது குடிப்பழக்கத்தைவிடுவது போன்றவையாக இருக்கும்.
இதற்குஒருமனரீதியான காரண ம் இருந்தால்,ஒரு Sextherapist ஐ அணுகுங்கள். இவர், உங்களை யும் உங்கள் மனைவியையும் சே ர்ந்து வரச்சொல்லி, உங்கள் திரு மண உறவு சுமுகமாக இருக்கிற தா என்று பார்ப்பார். உங்கள் இருவருக்கும், வெறுப்பு, கோபம் போன்ற உணர்வுகள் இருந்தால், அவற்றை சரி செய்ய முனை வார்.

இக்கட்டம் முடிந்தபின், இரண்டு விதமான செயல்முறைகள் பரிந் துரைக்கப்படும். இது என்ன என்று பார்க்கலாம்.
செயல் முறை 1 :
1)ஆண் (நீங்கள்தான்) பெண்ணின்முன்னால் உட்கார் ந்து சுய இன்பம் செய்து, விந்தை வெளியேற்றவேண்டும். இதுமுதலி ல் கஷ்டமாக இருக்கலாம், ஆனால் இப்படி ஒரு வாரம் செய்ய வேண் டும்.
2) மேலே சொன்னது பழகிய பின், பெண், ஆணின் குறி யைப் பிடித்து ஆட்டி, விந்தை வெளியேற்றவேண்டும். இந்நிலையில் விந்து வெளியேற சிலசமயம் 1 மணி நேரத்துக்கு மேல் கூட ஆகலாம். ஆனால், பெண் பொறுமையாக ஆணு டைய குறியைப் பிடித்து ஆட்டி, விந்தை வெளியேற்ற வேண்டும்.
3)மேலே சொன்ன இரண்டாவது கட்டமு ம் நன்கு பழ கிய பின்னர், பெண் வாயை வைத்து உறிந்து, விந்தை வெளியேற்ற வேண்டும்.
4) கடைசி கட்டமாக, மெல்ல மெல்ல பெண்ணின் உடலின் மேல் விந்தை பாய் ச்சுவது பழகி, பிறகு பெண்ணுறுப்புக்குள்ளே நுழைத்து ம் விந் தைப் பாய்ச்சலாம்.
செயல்முறை 2:
இந்தசெயல்முறை மாஸ்டர்ஸ் – ஜான்சன் என்ற புகழ்பெற்ற காம நிபுணர்கள் பரிந்துரைப்பது. அதுகீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1) ஒரு குறிப்பிட கால கட்டத்துக்கு, ஆணும் பெண்ணு ம் உடலுறவு கொள்ளக் கூடாது. ஆனால், தொடுவது, த டவுவது, ஆழமாக முத்தம்கொடுப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்.
2)அடுத்து பெண், ஆணை உட்கார வை த்து, அவன் ஆணுறுப்பை கையை வை த்து ஆட்டவேண்டும். ஆண் உச்ச கட்ட த்துக்கு அருகில் வரும் வரை இப்படி செய்ய வேண்டும்.
3) ஆண் உச்ச கட்டத்தை நெருங்கி யதும், பெண் அவன் மேல் உட்கார் ந்து, ஆணுறுப்பை தனக்குள்ளே நுழைத்து, விந்தை வெளியேறுமா று செய்ய வேண்டும்.
விந்து தாமதாக வெளியேறுவதை குணப்படுத்த முடி யாத பல ஆண்களுக்கு, தங்கள் மனைவிக்கு விந்து வ ங்கிமூலம் (அல்)செயற்கை சினை சேர்த்தல் (artificial insemination) மூலமாக குழந் தைபெறுவதுதான்தீர்வு. அதே போல இந்த தம்பதிகள் அடிக் கடி மனநல மருத்துவரிடம் சென்று மன அழுத்தத்திலிருந்து விடுபட முயல வேண் டும்.

Tuesday, 30 December 2014

விந்து வெளியேறாமல் உடலுறவில் ஈடுபட‌ காமசூத்திரம் கூறும் எளிய வழி






விந்து உடனேயே வெளியேறாமல் இருக்கவும், காமசூத்திரம் ஒரு வழி கூறுகிறது. அது என்ன?

ஜாதிக்காய், விஷ்ணுகாந்தம், கன்னியாகுமரி வேர் இவற்றை நன் றாக அரைத்து மாத்திரையாகச் செய்து வாயில் அடக்கிக் கொண்டு பெண்ணோடு உடலுறவு கொள்ளும் ஆணுக்கு அவ்வளவு எளிதில் விந்து வெளிவராது,. நீண்ட நேரம் இருவரும் இன்பம் அனுபவிக்க முடியும் என்கிறது காமசூத்திரம்.

Wednesday, 1 October 2014

உடலுறவின் போது விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்கும் சில முறைகள்

Posted By Muthukumar,October 01,2014
Tips To Avoid Pre Mature Ejaculation
உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு  அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும்
ஆனால், அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப்பிக்குள் நுழையும் முன்பே விந்து வெளியேறினால் அது செக்ஸ் குறைபாடுதான்.
இந்தவகையான பாதிப்பு சுமார் 70 சதவீத ஆண்களுக்கு இருக்கிறது.
விந்து விரைவில் வெளிப்படுதலை தம்பதியர் நினைத்தாலே ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். இதற்கு இருவரிடமும் நல்ல புரிதல்
அவசியமாகும்.
1. முதலில் தம்பதியர் இருவரும் இந்தக் குறைபாடுகளை தீர்த்துவிட முடியும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்காக மது போன்ற போதைப்
பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆணுறுப்பில் தடவும் ஒரு சில மருந்துகள் உறுப்பில் இருக்கும் உணர்வுகளை மழுங்கடிக்கச்
செய்துவிடும். ஆரம்ப நாள்களில் இதனால் பயன் இருக்குமே தவிர தொடர்ந்து பயன்படுத்தும்போது பல்வேறு சிக்கல்கள் தோன்றலாம். அதனால் இது போன்ற
குறுக்குவழிகளைக் கைவிட வேண்டும்.
2. செக்ஸ் என்பது நான்கு நிலை என்பதைப் பார்த்தோம். உணர்வடைதல், செயல்படுதல், விந்து வெளியேற்றம், ரிலாக்ஸ் எனப்படும் நான்கு நிலைகளில், விந்து  வெள்யேற்றம் எனப்படும் மூன்றாம் நிலை செயல்படும் முன் ஏற்படுவதுதான் விந்து முந்துதல் எனப்படுகிறது.  இன்னொரு வகையில் சொல்வதென்றால் ஆண்&பெண் இருவரது ஆசைகளும் தீரும் முன்செக்ஸ் செயல்பாடுகள் நின்றுவிடுவதாகும். அதனால் இறுதிச் செயல்பாடான ரிலாக்ஸ் எனப்படுவதை இரண்டாவதான செக்ஸ் செயல்பாடுகளிலும் புகுத்தும்போது உறுப்பு எழுச்சி நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.
மனத்தை மிகவும் ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப்போனால் மனத்தை செக்ஸில் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு
செயலில் ஈடுபடுதினால் கூட நல்லது. அதாவது தியானம் செய்வதுபோல் அல்லது மலை ஏறுவது, கிரிக்கெட் மேட்ச் ரசிப்பதுபோல் ஏதாவது ஒரு நிகழ்வை
மனத்தில் நினைத்துக்கொண்டு செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகுந்த பயன் அளிக்கும்.
3. அடுத்தாக செக்ஸ் செயல்பாடுகளை ஆவேசமாக, ஆக்ரோஷமாக செயல்படுத்தாமல் மிக இயல்பாகவும் அவசரமில்லாமலும் மெதுவாக இயங்க வேண்டும்.
ஏனெனில் உடலைவிட மனசே செக்ஸ் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆவேச உணர்வைக் குறைக்கும்போதே மனம் லேசாகிவிடுகிறது. இருவரும்
நிதானமாக செக்ஸ் செயல்பாடுகளைத் தொடரும்போது நேரத்தை வேண்டும் அளவுக்கு நீட்டிக்க முடியும்
4. ஆண்கள் விந்து முந்துதலைத்தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்க முடியும். அதாவது சுய இன்பம் காணும் செயல் இதற்கு நல்ல
முறையில் பலன் அளிக்கிறது. சுயஇன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில் வேகமாக செய்து முடிக்காமல் நிறுத்தி இடைவெளிவிட்டு நேரத்தை நீட்டிக்க
வேண்டும்.
சாதாரணமாகவே ஆண்கள் சுயஇன்பம் காணும் போது அவசர அவசரமாகவே செயல்படுவார்கள்.யாராவது பார்த்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அல்லது
மனதில் உள்ள ஆசை தீர்ந்துபோவதற்குள் ஆசையைத் தீர்த்துவிடும்படி ஆவேசமாக அவசர அவசரமாக கையை வைத்துச் செயல்படுத்தி விந்துவை
வெளிப்படுத்தி திருப்தி அடைவார்கள். இதுவே கலவியின்போதும் தொடர்ந்து சிக்கலை உண்டாக்குகிறது. அதானால் முதலில் ஆண் அவனது உறுப்பை ரசிக்கப்
பழக வேண்டும். உறுப்பு எழுந்து நிற்பதில் தொடங்கி அது விந்து கக்கி வீழ்வதுவரை ரசித்து நிதானமாக கை செயல்பாடுகளை ரசித்துச் செயல்பட வேண்டும்.
விந்து வெளியாகும் நேரத்தில் செயலை நிறுத்தி வைத்து மீண்டும் தொடர வேண்டும். அடிக்கடி இப்படிச் செய்துபார்ப்பது அவசியம். என்றாவது ஒருநாள்
கையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்க முயற்சிப்பது பயன்தராது. தினமும் அல்லது தினமும் இருமுறையாவது இந்த முறையில் உச்சகட்ட நேரத்தைக்
கூடுதலாக்கும் முயற்சியை மேற்கொள்ளும்போது தான் நல்ல பலன் தரும்.
முதலில் வெறும் கையுடன் சிறிது நேரம் சுய இன்பம் அனுபவிக்க வேண்டும். பிறகு எண்ணெய் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி சுயஇன்பத்தில் ஈடுபட்டு
செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும். இப்படி சில நாள்கள் உறுப்புடன் நெருங்கி விளையாடி நேரத்தை நிறுத்திச் செயல்படும் டெக்னிக்கை வெற்றிகரமாகக்
கண்டுகொண்ட பிறகு பெண்களுடன் உறவு கொள்ளும் போது இதைப் பயன்படுத்தலாம். இடைவெளிவிட்டு செயல்படுதல் விந்து வெளிப்படுதலைத் தடுப்பதில்
முக்கிய பங்கு வகிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
5. உடல் முழுவதும் இனபம் இருக்கிறது என்பதை ஆணும் பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டும். அதாவது ஆண் உறுப்பில் மட்டும்தான் இன்பம் இருக்கிறது
என்று அதை மட்டுமே உபயோகிப்பதைப் பெண் குறைத்துக்கொண்டு உடலின் மற்ற பாகங்கள் மீது கவனம் செலுத்துவதும் மிகுந்த பலன் அளிப்பதாக
இருக்கக்கூடும்.
6. மூச்சை நன்றாக உள் இழுத்தல் மிக முக்கியமான எளிதான வழியாகக் கருதப்படுகிறது. மிகவும் ஆழமாக மூச்சை இழுத்துவிடுவது ஒரு நல்ல முயற்சியாகும்.
ஏனெனில் இறுதி நிலையான ரிலாக்ஸீக்கு சமமாக மூச்சுப் பயிற்சியைப் பயன்படுத்த முடியும்.
7. வெறுமனே செயல்பாடுளில் ஈடுபடுவதைவிட பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதும் செக்ஸ் நேரத்தைக் கூடுதலாக்குகிறது. ஏதாவது விஷயங்களைப் பேசுவது
கத்துவதன் மூலம் உடல் டென்ஷனைக் குறைத்துக் கொள்வது என்று உடலை எவ்வளவு தூரம் எளிமையாக வைத்துக் கொள்கிறமோ அவ்வளவு தூரம்
நேரத்தைத் தள்ளிப் போட முடியும்.
8. ஆண் மேலே பெண் கீழே என்ற நிலையில் உறவுகொள்வது எளிதாகவும் இனபமாகவும் இருக்கலாம். ஆனால் இது ஆண்களுக்கு ஏற்ற நிலை என்று சொல்ல
முடியாது. இந்த நிலையில் எளிதாக விந்து வெளியேற வாய்ப்பு உண்டு. அதனால் பெண்ணை இயங்கச்செய்வது அதிகப்பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும்.
எவ்வகையான செயலையும் ஆண்கள் மேற்கொள்ளாமல் பெண்களை மட்டுமே இயங்குபொருளாக வைத்துக்கொண்டால் கூடுதல் நேரம் விரைப்புத்தன்மையுடன்
ஆண்கள் இருக்க முடியும்.
9. ஆண்கள் தங்கள் உறுப்புகளை மட்டுமே செக்ஸ் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்துவதை விடுத்து கை, நாக்கு, கால் போன்ற உறுப்புகளையயும் பயன்படுத்த
வேண்டும். இதனால் ஆண் உறுப்புக்குக் கலவி நேரத்தில் ஓய்வு கிடைக்கும். இந்த ஓய்வின் காரணமாக நேரதை நீட்டிக்க முடியும்.
10. ஆணுக்கு விந்து வரப்போவதை அறியும் பெண் முதுகு அல்லது பின்புறத்தில் பலமாகத் தடடுவது வேறு செயலுக்கு மாற்றுவது வலிக்கும்படி கடிப்பது
போன்ற செயல்களில் ஈடுபடும்போது விந்து வெளியேற்றம் தாமதமாகிறது.    
இது போன்று மேலே குறிப்பிட்டுள்ள சில வழிகளை  முயற்சித்து விந்து விரைவாக வெளிப்படுதலை தடுத்து உடலுறவில் முழு திருப்தி அடையுங்கள்.