Friday, 24 October 2014

ஆணுறுப்பை, கைவிரலைக்கூட அனுமதிக்காத பெண்குறி!


ஆணுறுப்பை மட்டுமின்றி கைவிரலைக்கூட அனுமதிக்காத பெண் குறி! – ஆணின் ஆண்மைக்கே வேட்டு வைக்கும் பொறி
பெண் உறுப்பு வழியாக இன்பம் அடைவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பல்வேறு நிலைகள், மாற்றங்களை இதில் ஏற்படுத்தி இன்பத்தை அதிகரிக்க முடியும். பெண் உறுப்பில் உடலுறவின்போது வலி ஏற்படுவது ஒரு முக்கிய பிரச்சினை. பெண்ணுறுப்பின் நுழைவாயில் சில
சமயம் இறுக மூடிக்கொள்ளும். ஆணுறுப்பை மட்டுமின்றி கை விரலைக்கூட அனுமதிக்காத அளவு இறுக்கமாக இருக்கும். 5%வரை பெண்க ளுக்கு இந்நோய் இருக்கலாம். இப்பெண்களு க்கு உடலுறவு என்றாலே பயமாக இருக்கும்.
இவர்களுடன் ஆண் உறவு கொள்ள இயலாது.தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் ஆணுக்கு விரைப்புத்தன்மைகூட ஏற்படாமல் போகக்கூடும். இது முழுமையாக குணப்படுத்தக்கூடிய பிரச்சினை என்பதை பெண்கள் தெரிந்து குணப் படுத்திக்கொள்ள முன் வரவேண்டு ம். இதன் மூலம் தம்பதியினர் ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை- குழந்தைப் பேறு அடைய முடியும்.

ஒரு சொட்டு விந்து, நூறு சொட்டு ரத்தத்திற்குச் சமம்


ஒரு சொட்டு விந்து நூறு சொட்டு ரத்தத்திற்குச் சமம்
பொதுவாக ஆண்களிடையே செக்ஸ் பற்றிய ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது. அதாவது உடலுறவில் அதிகமாக ஈடுபட்டால்
உடல் நிலை பாதிக்கப்படும் என்பது தான் அது. சித்த மருத்துவத்தில் அது நியாயமாக்கப்பட்டு கருத்துக்கள் கூறப்படுகின்றன.
ஆனால் ஆங்கில மருத்துவம் அதை அப்படியே நிராகரிக்கிறது. உடலுறவில் ஈடுபடுவதற்கும், உடல் நலம் கெட்டுப்போவதற்கும் எந்த சம்பந்தமுமே கிடையாது என அது ஆணித்தரமாகக் கூறு கிறது. சரி…

உடலுறவில் ஈடுபடுவதால் நிச்சயமாகப் உடல் பலவீனம் அடைந்து விட மாட்டோம். நாம் வெளியேற்றும் விந்தில் 15 அல்லது 20 கலோ ரிகள் மட்டுமே ஆகும். இதில் கொஞ்சம் புரதம், கொஞ்சம் வைட்ட மின், கொஞ்சம் தாது உப்புக்கள் கலந்துள்ளன நாம் சிறுநீர் கழிக்கு ம் போது வெளியேறும் புரதம், வைட்டமின் சமாச்சாரங்களை விட இது மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் 10 அடி தூரம் நடந்தால் எவ்வளவு சக்தி செலவாகுமோ அவ்வளவு சக்தி தான் நாம் ஒரு முறை வெளி யேற்றும் விந்தில் உள்ள சக்தி.
ஒரு சொட்டு விந்து நூறு சொட்டு ரத்தத்திற்குச் சமம், விந்தை வெளியேற்றாமல் சேமித்து வைத்தால் தெய்வீகத் தன்மை அடைய முடியும் என்பது போன்ற கருத்துக்கள் எல்லாம் வெறும் கட்டுக் கதைகள். உடலுறவு ஒரு சந்தோஷமான அனுபவம். நிறைவு தரும் நிகழ்வு. இதில் பலவீனம் அடைந்து விடுவோமாம் என்ற பயம் வேண் டாம்.

உடலுறவின்போது ஆண்குறியை ஆண்கள்

 

உடலுறவின்போது ஆண்குறியை ஆண்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள்? -சுவாரஸ்ய தகவல்
 சாதாரணமாக மனித உருவங்களில் வேற் றுமைகள் இருப்பதைப்போலவே ஆண் குறியின் பருமனிலும் மனிதருக்கு மனிதர் வேற்றுமை இருக்கவே செய்கிறது.
சாதாரணமாக உணர்ச்சி வசப்பட்டு ஆண்குறி விரைத்து
எழும்போது ஒருவருடைய ஆண்குறியிலிருந்து இன்னொருவருடையது அதிக வித்தியா சப்படுவதில்லை. ஆண்குறி விரைத்து எழா விட்டால் அதை யோனித் துவாரத்திற்குள் நுழைக்க இயலாது. இதற்காகத் தான் விரை த்தெழும் ஆற்றலை இயற்கை ஆண்குறிக்கு க் கொடுத் துள்ளது.
விரைத்து எழும்போது எல்லா ஆண்குறிகளுமே யோனித் துவாரத்திற்குள் நுழையும் நீளத்தைப் பெற்று விடுகின்றன என்பதுதான் உண்மை. ஆகவே சாதாரணநிலையில் ஆண்குறியின் நீளமோ பருமனோ குறைவாக இருப் து பெண்ணை திருப்தி படுத்துவதற்கு ஒரு போதும் துணையாக இருக்காது.
தன்னுடைய ஆண் குறி சிறியதாக இருப்பதால் போகத்தின் போது மனைவியை திருப்திபடுத்த முடியாதே என்கிற எண்ணமே ஒரு தாழ்வு மனப்பான்மையைத் தோற்றுவித்துவிடும். அதன் விளைவாக உறவுகொள்ள முயற்சிக்கும் போது அது விரைத்தெழ முடியாமலும் போய்விடக் கூடும். இது ஆண்குறியின் குறையல்ல, அதற் கு சொந்தக்காரருடைய மனதின்குறை. இந்த எண்ணம் அநேக ஆண்களுக்கு ஏற் படுகிறது.
ஆண்குறி நீளம் முக்கியமல்ல, அ தை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகி றீர்கள் என்பதுதான் முக்கியம். அனு பவத்தில் உங்கள்மனைவிக்கு என்ன தேவை, எது பிடிக்கும் என்பதை யெல்லாம் நீங்களேஅறிந்து செயல் படத் தொடங்கிவிடுங்கள்.
செக்ஸ் என்பது ஆண்குறியிலோ, நீளத்திலோ அல்ல.. உங்களுடை ய மனதில்தான் இருக்கிறது. மனம் உற்சாகமாக இருந்தால் மற்ற வை தானாகவே நடக்கும்.

உடலுறவு எவ்வ‍ளவு நேரம் நீடிக்க‍வேண்டும்?


உடலுறவு என்பதன் காலஅளவு என்ன? அதாவது உடலுறவு எவ்வ‍ளவு நேரம் நீடிக்க‍ வேண்டும்?
க‌ணவன் மனைவிக்கு இடையேயான அந்த அற்புத உறவு அதாங்க தாம்பத்திய உறவின் கால அளவு என்ன‍ என்பதில் பலருக்கும் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவிவருகின்றன• ஆனால் மருத்துவ ரீதியாக பார்க்க‍ப்போனால் அந்த
புனிதமான தாம்பத்திய உறவின் கால அளவு அதாவது அந்த உடலுறவு எவ்வ‍ள வு நேரம் நீடித்திருக்க‍ வேண்டும் என்ற கால உண்டு .
பொதுவாக உடலுறவு என்பது  15 இலிருந் து 20 நிமிடங்க ளுக்கு நீடிக்கும். இதில் உடலுறவுக்கு முன்னரான விளையாட்டுக்களைத் தவிர புணர்ச்சி வெறும் 3முதல்5 நிமிடங்களே.
இந்த தாம்பத்தியத்தில் கணவனுக்கு எது பிடிக்கும் என்பதையும் மனைவியும், மனைவிக்கு எது பிடிக்கும் என்பதை கணவனும் குறிப்பாலும் அல்ல‍து கேட்டும் தெரிந்துகொண்டு அதன்படியே நடப்ப‍து தாம்பத்தியத்தில் உள்ள‍ சுவையை மேலும் கூட்டும். இன்னும் சொ ல்லப்போனால், பலா சுளையை, தேனில் ஊற வைத்து சுவைத்தால் எவ்வ‍ளவு சுவை இருக்குமோ அதைவிட பன்மடங்கு சுவை மிக்க‍து என்பதை அனுபவத்தில் நீங்களே உணரலாம்
எனவே வாசகர்கள் தாங்கள் பார்த்த நீலப் படங்கள்போல் இது இடம் பெறவேண்டும் என எதிர்பார்க்ககூடாது. பார்வையாளர் களை கவர்வதற்காக எப்போதும் படங்களில் மிகைப்படுத்தல்கள் இருப்பது அனை வருக்கும் தெரிந்ததே.
-