Posted on October 24, 2014 by Muthukumar
உடலுறவின்போது ஆண்குறியை ஆண்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள்? -சுவாரஸ்ய தகவல்
சாதாரணமாக மனித உருவங்களில் வேற் றுமைகள் இருப்பதைப்போலவே ஆண் குறியின் பருமனிலும் மனிதருக்கு மனிதர் வேற்றுமை இருக்கவே செய்கிறது.
சாதாரணமாக உணர்ச்சி வசப்பட்டு ஆண்குறி விரைத்து
விரைத்து எழும்போது எல்லா ஆண்குறிகளுமே யோனித் துவாரத்திற்குள் நுழையும் நீளத்தைப் பெற்று விடுகின்றன என்பதுதான் உண்மை. ஆகவே சாதாரணநிலையில் ஆண்குறியின் நீளமோ பருமனோ குறைவாக இருப்
து பெண்ணை திருப்தி படுத்துவதற்கு ஒரு போதும் துணையாக இருக்காது.
தன்னுடைய ஆண் குறி சிறியதாக இருப்பதால் போகத்தின் போது மனைவியை திருப்திபடுத்த முடியாதே என்கிற எண்ணமே ஒரு தாழ்வு மனப்பான்மையைத் தோற்றுவித்துவிடும். அதன் விளைவாக உறவுகொள்ள முயற்சிக்கும் போது அது விரைத்தெழ முடியாமலும் போய்விடக் கூடும். இது ஆண்குறியின் குறையல்ல, அதற் கு சொந்தக்காரருடைய மனதின்குறை. இ
ந்த எண்ணம் அநேக ஆண்களுக்கு ஏற் படுகிறது.
ஆண்குறி நீளம் முக்கியமல்ல, அ தை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகி றீர்கள் என்பதுதான் முக்கியம். அனு பவத்தில் உங்கள்மனைவிக்கு என்ன தேவை, எது பிடிக்கும் என்ப
தை யெல்லாம் நீங்களேஅறிந்து செயல் படத் தொடங்கிவிடுங்கள்.
செக்ஸ் என்பது ஆண்குறியிலோ, நீளத்திலோ அல்ல.. உங்களுடை ய மனதில்தான் இருக்கிறது. மனம் உற்சாகமாக இருந்தால் மற்ற வை தானாகவே நடக்கும்.
No comments:
Post a Comment