Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Friday, 8 May 2015

தாம்பத்தியத்தின்போது ஆண்களுக்கு பிடிக்காத பெண்களின் செய்கைகள்!



தங்களது பிறப்பின் பயனென, கொஞ்சிக் குலாவும் சொர்க்கப்புரியாக பெரும்பாலான ஆண்கள் கருதுவது உடலுறவு
மேற்கொள்ளும் தருணம். ஆண்களின் இனி மையில் பனிமலையாய் இருக்க வேண்டிய பெண்கள், பிணிகளை வாரிஇளைப்பதையே பணியாக கொண்டிருப் பார்கள். வேறு எந்த இடத்தில் குடைச்சல் கொடுத்தா லும் அதை தாங்கிக் கொள்ளும் மனோப்பக்குவம் ஆண்களுக்குண்டு. ஆனால், பள்ளியறையில் பல்லியைபோல நச்சி எடுக்கும் பெண்களின் குணாதிசயத்தை எந்த ஆண்களாலும் பொறுத்துக்கொள்ளமுடியாது. ஒன்றும் தெரியா வி ட்டால் கூட கற்றுத் தந்து விடலாம். தெரிந்துக் கொண்டே ஆஸ்கர் அளவிற்கு நடிக்கும் பெண்களிடம் ஒன்றும் செய்ய இயலாது.
பெண்கள் அந்த விஷயத்தில் கொஞ்சம் தயங்குவார்கள் என்பது இயல்பான விஷயம்தான். ஆண்களும் கற்றுக் கொடுக்க தயங்குவதில்லை. என்ன சொன்னாலும், புரியாதது போலவும், தெரியாதது போலவும், ஆச்சாரம் காக்கும் பெண்களை கண்டால் தான் ஆண்களுக்கு பிடிப்பதில்லை. ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான இயற்கை நிகழ்வு உடலுறவு. இவ்வுல கில் இருக்கும் அனைத்து உ யிரினங்களும் புத்துணர்ச்சி அடைய மேற்கொள்ளும் சிறந்தவழி உடலுறவுதான் . இந்த விஷயத்தில் ஆண்களை படுக்கையறையில் கடுப்படி க்கும் பெண்களின் செய்கைக ள் பற்றி தான் இங்கு தெரிந்து கொள்ளப் போகிறோம்….
பல ஆண்கள் படுக்கையறையில் கடுப்பாவதற்கு காரணம். பெண்கள் உடலுறவுகொள்ளும்போது அதற்கேற்ற உணர்வோடு இல்லாமல். ஏதோ பொம்மைபோல இருப்பது. உணர்ச் சியின் எல்லையில் இருக்கும் ஆணை கோபத்தின் உச்சிக்கு எடுத்து செல்லும் பெண்களின் இந்த குணாதிசயம்.
ஆண்களும் செல்லமாக இதை செய்வதுண்டு, ஆனால் பெண்கள் சில சமயங்களில் உணர்ச்சியின் எல்லைக் கு செல்லும் போது கடினமாக கடித்துவிடுவார்கள். புஷ்டியான ஆண்களால் கூட சில சமயங்களில் இந்த கடியை தாங்கிக் கொள்ள முடியாது.
உடலுறவின்போது திடீரென பெண்களுக்கு மனம்மாறி விடும். ஏதோ ஒன்றை நினைத்து பாதியில் வேண்டாம் என மறுப்பார்கள். ஆனால், எடுத்த காரியத்தை முடிக் காமல் விட முடியாத குணம் கொண்ட ஆண்கள், இந்த விஷயத்தில் பெண்கள் மீது செம கடுப்பாகிறார்கள்.

உடலுறவு கொள்ளும் போது சில பெண்கள் திடீ ரென சிரிப்பார்கள். அவள் எதற்குசிரித்தாள் , ஏன் சிரித்தாள் என ஆண்கள் புலம்புவார்கள். ஏன் எனகேட்டால் வெட்கக்கேடு. பதில் நம்மை பற்றியதாக இருந்துவிட்டால். அவ்வளவு தான்!!! ஆனால், இந்த நமட்டு சிரிப்பு சிரிக்கும் பெண்கள் அந்த விஷயத்தில் கெட்டியானவர்கள் மட்டுமல்ல செமலூட்டியானவர்களும் கூட..

பெண்கள் உடலுறவு கொள்ளும் போது சத்தமிடுவது வழக்கம் தான். ஆனால், சில பெண்கள் படுக்கையில் அளவிற்கு மீறி சத்தமிடுவது ஆஸ்கர் அளவை மிஞ்சி விடும். இது தான் ஆண்களை கொஞ்சம் மிரள வைக்கி றது.
முக்கியமான நேரங்களில் மணிக்கணக்காக பேசுவ தை கொள்கையாக வைத்திரு ப்பவர்கள் பெண்கள். அதிலும் படுக்கையறையில் உறவுக் கொள்ளும்முன் இவ்வாறு அ வர்கள்பேசுவது கொஞ்சம் கூட நியாயம் இல்லை! ஆண்கள் பாவம் இல்லையா.
பெண்களின் மனம் எப்போது, எப்படி இருக்கும் என யா ருக்கும் தெரியாது, அதுவும் படுக்கையில் எப்போது சீறுவார்கள், சினுங்குவார்கள் என ஆண்டவனுக்கே தெரியாது. சீற்றம் அல்லது சின்னுங்கல்களை கூடப் பொறுத்துக் கொள்ளலாம். திடீரென குழந்தைகளாக மாறிவிடும் பெண் கள் தான் குடைச்சல் தருகின்றனர், இதனால் தான் ஆண்கள் புலம்புகின்றனர்.
ஆண்கள் ஆஸ்தானப் பகுதியில் வேலையை தொடங் கிய பின் சில பெண்கள் இந்த கேள்வியை கேட்பார்கள். Is it in? ஆயிடுச்சா? ஆண் களை அவர்கள் மீதே சந் தேகத்தை ஏற்படுத்த தூண் டும் கேள்வி இது. நிஜமாக வே தெரிந்து தான் கேட்கி ன்றனரா, இல்லை தெரி யாமல் கேட்கின்றனரா என தெரியாமல், ஆண்கள் தவிப்பது தான் மிச்சம்.
அந்த வேளையில் பெண்கள் உச்சம் அடையும் போது, தனது ஆண் துணையை செல்ல பெயர் வைத்து அழைப்பது பிடித்தமான செயல். ஆயினும் ஆண்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் செயல் இது. தனது ஆண் துணையைப் பற்றி தெரிந்து வைத்திருப்பவர்கள் சிலர் புரிந்துக் கொள்வர்கள், சிலர்புரியாமல் கொள்வார்கள். பெண்கள் என்றுமே புரியாத புதிர் தானே.
புதுமண தம்பதிகளுள், இது அடிக்கடி நடக்கலாம். ஆண்கள் எப்போதும் கல்யாணம் ஆன புதிதில் குழந்தை பெற விரும்பமாட்டார்கள். ஆனால், பெண்கள் அதிகம் கருத்தரிக்க விரும் புவர். இதுஆண்கள் படுக்கையறையில் பெண்களிடம் விரும்பாதவிஷயம்.
.

Saturday, 7 February 2015

ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்கிறான் ஏன்? எதற்கு?


ஒரு பெண் ஒரு ஆணுடன் உடலுறவு வைத்துக் கொள்வதற்கான காரணங்களை ஆராய்ந்தால், அந்த ஆராய்ச்சியைக் கொண்டு
ஒரு பி.எச்டி. டாக்டர் பட்டமே வாங்கி விடலாம்.
ஆனால், ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் ஏன் உடலுறவு வைத்துக்கொள்கிறான் என்று எப்போதாவது யோசித்திருப்போமா? பெரும்பாலான ஆண்களுக்கு, காதல் என்பது வேறு, செக்ஸ் என்பது வேறு. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ள மாட்டார்கள். இருந்தாலும் ஒருபெண்ணுடன் எதற்காகஒரு ஆண் செக்ஸ் வைத்துக் கொள்கிறான் என்பதற்கு 5 காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்த செக்ஸ் என்ற வார்த்தை நம்மை எப்படி யெல்லாம் யோசிக்க வைக்கிறது என்று பாருங்கள்.
உடல் சுகத்திற்கு…
பெரும்பாலான ஆண்கள் தங்கள் உடல் சுகத்திற்காக மட்டுமே பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொ ள்கிறார்கள்.
மன அழுத்தம் போக்க…
இன்னும் சில ஆண்கள் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கலாம். அதற்கு ஒரே தீர்வு செக்ஸ் மட்டுமே. ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டால், மன அழுத்தத்திலிருந்து அவர்கள் விடுபடுகிறார்கள்.
நான் ஒரு ஆம்பளடா…
தான் ஒரு ஆண் என்பதை நிரூபிப்பதற்கு ஒரே ஆயுதம் செக்ஸ்மட்டுமே என்று நினைத்துக்கொண் டிருக்கும் ஆண்களும், இந்த உலகத் தில் இருக்கத் தான் செய்கிறார்கள்.
ஈகோ…
பல ஆண்கள் தங்கள் ஈகோவைக் காத்துக் கொள்வதற்காகவே செக் ஸில் ஈடுபடுகிறார்கள் என்பதும் உண்மைதான். அந்த ஈகோ மூலம் பெண்களைத் திருப்திப்படுத்த முடியும் என்றும் அவர்கள் நம்புகி றார்கள்.

Tuesday, 11 November 2014

பெண்களே! உங்க‌ பிறப்புறுப்பு, சிவந்து, தடித்து காணப்படுகிறதா? – எச்சரிக்கை


 பெண்கள், கருத்தடை மாத்திரைக ளையோ அல்லது சாதனங்களையோ அடிக்கடி பயன் படுத்தக் கூடாது. ஏன்?
சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் தற் போது அதிகமாக ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக பெண்கள் இம் மாதிரியான நோய்களால் அதிகம் பாதிக்க ப்படுகிறார்கள். சுத்தமில்லாத தண் ணீர், அதிக வேலைபளு, டென்ஷன், நீண்ட
நேரம் சிறுநீரை அடக்கிவைத்திருத்தல் போன் றவை இதற்கு காரணமாக சொல்லப்பட்டாலு ம், உடலமைப்பில் உள்ள வேறுபாடுகளே பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கான காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பெண்களுக்கு மலக்குடல் துவாரமும், பிறப்புறுப்பு துவாரமும் அருகருகே அமைந்துள்ளன. இதனால் ஒரு துவாரத்தில் இருந்து வெளிவரும் நுண்ணுயிரிகள், மற்றொரு துவாரத்திற்கு விரைவாகவும், எளிதாகவும் பரவுகின்றன. அதுமட்டுமல்ல, ஆணின் சிறு நீர்த்தாரை சுமார் 20 செ.மீ. நீள முடையது.
எனவே, வெளியில் இருக்கும் நோய்க்கிருமிகள் உள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், பெண்களுடைய சிறு நீர்த்தாரையின் நீளம் 5 செ.மீ. மட்டுமே. இதனால் வெளியில் இருக்கும் நோய்க் கிருமிகள் மிக எளிதாக சிறு நீர்பையை அடைந்து நோய்த் தொற்றை உண்டாக்குகின்றன. இதை சரியான நேரத்தில் கண்டறிந்து, உரியசிகிச்சை அளிப்பது அவசியம்.
அறிகுறிகள்தெளிவாக இல்லாமல் கலங்கலாகவெளிவரும் சிறுநீர். வழக்கம்போல் இல்லாது சிறுநீர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுதல். பிறப்புறுப்பு சிவந்து, தடித்து காணப்படுதல். சிறுநீர் கழிக்கு ம்போது எரிச்சல் உண்டாகுதல். பிறப்பு உறுப்பி ல் அரிப்பு ஏற்படுதல்.
எப்படித் தவிரப்பது? ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 3 லிட்டர் நீர் பருக வேண்டும். காய்ச்சி, ஆற வைத்து, வடிகட்டிய நீரையே பருக வேண்டும். சிறுநீரை அடக்கி வைக்காமல் வெளியேற்ற வேண்டும்.
ஒவ்வொருமுறை சிறுநீர் கழிக்கும் போதும் முழுமையாக சிறுநீரை வெளியேற்றிவிட வேண்டும். மருத்துவ குணம் நிறைந்த சோப்பையும், சுத்த மான தண்ணீரையும் கொண்டு தின மும் பிறப்பு உறுப்பைச் சுத்தம் செய்ய வேண்டும். மிகவும் இறுக்கமாக இல் லாமல் தளர்வான உள்ளாடைகளை யே அணிவது அவசியம். ஈரமான உள்ளாடைகளை பயன்படுத்துவ தைத் தவிர்க்க வேண்டும். கருத்தடை மாத்திரை களையோ அல்லது சாதனங்களையோ அடிக்க டி பயன்படுத்தக் கூடாது. அடிக்கடி பயன்படுத்தி னால் சிறுநீர்த்தாரையில் அழுத்தம் ஏற்பட்டுபெரிய அளவில் பாதிப்பு உண்டாகும்.
காபியில்உள்ள `காபின்’ என்றவேதிபொருள் சிறுநீர்பையை எளிதில் பாதிக்கும். எனவே, காபியை குறைவாக பருகுங்கள். குளிர் பானங்களை அதிகமாக பருகவேண் டாம். எப்போதும் டென்ஷனாக இருக்காமல் மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள். நோய் எதிரப்பு சக்தியை அதிகரிக்கும் காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள்.