Friday, 27 July 2012

ஆரோக்கியம் தரும் அபூர்வ கஷாயம்

Posted On July 27,2012,By Muthukumar
"உணவு மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம், நோய்களையும் குணப்படுத்தலாம்'' என்பது சித்த மருத்துவத்தின் தத்துவமாகும். இதனை எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சென்னை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ஆரோக்கிய முகாம்களையும் நடத்தி வருகி றார்கள். முகாம் ஒன்றில் அந்த குழுவை சேர்ந்த டாக்டர் வீரபாபுவை சந்தித்தோம். அவர் தரும் ஆரோக்கிய தகவல்கள்:

 இன்று ஏராளமானவர்கள் சர்க்கரை நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். சர்க்கரை நோய்க்கு உணவுக் கட்டுப்பாடு மிக அவசியம். சாமை அரிசி, வரகு அரிசி, திணை அரிசி போன்றவற்றில் சாதம் செய்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் மட்டுமின்றி உடல் பருமனும் குறையும். முதலிலே இந்த சாதத்தை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வராமல் தடுத்துவிடலாம்.
 ஆவாரம்பூவை அன்றாடம் பருப்போடு வேக வைத்து சாம்பார் செய்து உண்டு வருவது நல்லது. இதுவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். உடல் எடையையும் குறைக்கும்.
 முடக்கத்தான் கீரையில் ரசம் தயாரிக்கலாம். தோசை சுட்டு சாப்பிடலாம். சூப் வைத்தும் பருகலாம். இந்த கீரையில் மஞ்சள், சீரகம், பூண்டு சேர்த்து வதக்கி அரைத்து அரிசி மாவோடு கலந்து தோசையாக சுட்டு சாப்பிட்டால் மூட்டு வலியே வராது.
 வல்லாரையை தொடர்ந்து உணவில் பயன்படுத்தினால் மூளை மற்றும் நரம்பு மண்டலம் வலுப்பெறும்.
 தூதுவளையை பயன்படுத்தினால், சுவாச மண்டலம் வலுப்பெறும். சளி, இருமல் வராமல் தடுக்கும்.
 பிரண்டையில் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்க முடியும். நன்றாக பசி எடுக்கும். செரிமானம் ஆகும். இதில் உள்ள இயற்கை கால்சியம் எலும்புக்கு உறுதியைத் தரும்.
 முசுமுசுக்கை இலையை அடையாகவோ, தோசையாகவோ தயாரித்து சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா தொந்தரவே ஏற்படாது.
 கரிசலாங்கண்ணியில் உள்ள தாமிரச்சத்து புற்றுநோயை எதிர்க்கும் தன்மைகொண்டது. அதனால் கரிசலாங்கண்ணியை உணவில் பயன்படுத்தலாம்.
 சரக்கொன்றை பூவை இடித்து தோசை, சப்பாத்தியில் சேர்க்கலாம். இதுவும் சர்க்கரை நோய், உடல் பருமனை குறைக்கும்.
 வேப்பம் பூவில் ரசம், துவையல் செய்யலாம். இதனால் குடல் பூச்சிகள் அழியும். சர்க்கரை நோய் கட்டுப்படும்.
 கொள்ளுவில் துவையல், ரசம் தயாரிக்கலாம். இதனை சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகி, உடல் எடையும் கட்டுக்குள் வரும்.

பொதுவான அறிவுரைகள்:
புதுப்புது நோய்கள் தற்போது உருவாகிக்கொண்டிருக்கின்றன. அவைகள் நம்மை தாக்காமல் இருக்க, நமது அன்றாட உணவில் நமது சுவைக்கேற்ற மூலிகைகளை உணவாக பயன்படுத்தவேண்டும்.
சிக்குன்குனியா, பன்றி காய்ச்சல் போன்றவைகள் பரவும் காலங்களில் வாரம் இருமுறை நிலவேம்பு கஷாயம் பருகினால், மேற்கண்ட நோய்கள் நம்மை அண்டாது. நிலவேம்பு கஷாயமானது, உடல் வலியுடன் கூடிய குளிர் காய்ச்சலுக்கும் நல்ல மருந்து. குறிப்பிட்ட வகை கஷாயங்கள் சென்னை அரசினர் சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை வழங்கப்படுகின்றது.
நமது மண் சார்ந்த மூலிகை கஷாயங்கள் நமது உடலுக்கு மிகவும் ஏற்றது. பக்கவிளைவுகளும் இல்லாதது'' என்கிறார், டாக்டர் வீரபாபு.

Foods To Lower Blood Pressure

Posted On July 27,2012,BY Muthukumar


Blood pressure is a serious health issue. High blood pressure is a condition where the arterial blood pressure is consistently high. There are many reasons behind suffering from high blood pressure. Hypertension, stress, high intake of salt and diabetes are few causes of high blood pressure. If you have high blood pressure, your chances of suffering from cardiovascular diseases is more. Thus, you have to control the rising blood pressure through food and medication. Doctors prescribe medicines but you have to ensure a healthy diet to lower high blood pressure. Here is a list of foods that can help you lower your blood pressure levels naturally.
6 Foods to lower blood pressure:
Foods To Lower Blood Pressure
Hypertension - High BP 
A natural treatment by AyurvedaImproves quality of life www.healthmailer.info/Treatment


Vitamin C rich fruits:
Fruits such as oranges, kiwi, cranberries, guava, grapes and strawberries are a rich source of vitamin C. According to many studies, proper intake of vitamin C reduces the chances of high blood pressure. You can either have these fruits raw or mash them into juices. Have these vitamin C rich fruits every day to lower high blood pressure naturally.Banana: Bananas not only boosts up the body energy but is also effective in controlling rising blood pressure. Bananas are a rich source of potassium; a nutrient that controls blood pressure. So, if you suffer from high blood pressure, have 1-2 bananas every day. Do not have more than 3 bananas. The fruit is rich in sugar and this ingredient can increase your blood sugar levels and also make you fat.
Spinach: Green leafy vegetables are healthy and nutritious for your body. We all know that! But, did you know that this green leafy vegetable can help lower high blood pressure? Yes, spinach is a nutritious food that is rich in vitamin C, iron, folate and magnesium. Include this nutritious food in your diet to stay fit and have a glowing skin.
Garlic: We all know that garlic is good for the heart. You can have a garlic pod regularly to prevent cardiovascular diseases. Garlic also prevents the blood from thickening; an effective food to control blockage in the heart. So, have a garlic clove to control high blood pressure.
Broccoli: This is a healthy food that has plenty of vitamin C. Also nutrients like potassium and chromium makes it a perfect food to lower high blood pressure. Broccoli controls blood sugar levels, insulin levels and protects your heart from cardiovascular diseases.
Tomatoes: The red juicy and sour vegetable is a hub of nutrients and proteins. To control the rising blood pressure, have the pulpy food regularly. Tomatoes have Lycopene (an antioxidant) that reduces high blood pressure naturally. It is also rich in vitamin C, A, E, potassium, calcium etc; all the nutrients that are required for controlling blood pressure.
These are few healthy foods that can help lower high blood pressure. Apart from these foods, you can also have beans (green and black), sunflower seeds, skimmed milk, sweet potatoes, onions, salmon and dark chocolates.

நீங்கள் புகைப்பிடிப்ப‍வரா? உங்கள் இதயம் மற்றும் நுரையீரல் எப்ப‍டி இருக்கிறது தெரியுமா?

நீங்கள் புகைப்பிடிப்ப‍வரா இருந்தால் உங்களது இதயம் மற்றும் நுரையீரல் நிறம் மாறியும் அளவில் சிறிதாகியும் வலுவற்றுப் போகும். மரணத்தை மண்டியிட்டு அழைக்கும்  இந்த சிகரெட் பீடி போன்றவைகளை தூக்கி  எறியுங்கள். கீழுள்ள‍ படத்தை பார்த்த‍ பிறகா வது புகைப்பிடிப்பதை அறவே நிறுத்துங்கள். நிறுத்துவிட்டு, சிகரெட், பீடி தயாரிக்கும் கம்பெனிகளை இழுத்து மூட போராடு வோம். வாருங்கள் 


Monday, 23 July 2012

தாம்பத்திய‌ உறவில் மன வலி, உடல் வலியின்றி ஈடுபட்டு, அதீத‌ சுகத்தை பெற‌ . . .

தாம்பத்ய உறவில் உள்ள மகிழ்ச்சிகரமான செயல்பாடுகளைப்பற்றி அறிந்து கொள்வதற்காகவே வாத் சாயனார் காமசூத்ரா எழுதியுள்ளா ர். இதில் உள்ள 64 கலைகளையும் செயல்பாடுகளில் கொண்டு வர வேண்டும் என்று நினைப்பது இய லாத ஒன்று. ஏனெனில் நேரடியா ன செயல் பாடுகளில்தான் 60 சத விகித பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர் என்று சமீபத்தி ல் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.
புதிதாய் திருமணமானவர்கள் தாம்பத்ய உறவின் ரகசியத்தை அறிந் து கொள்ளவேண்டும் என்பதற்காகவே கோவில் சிலைகளில் சிற்ப ங்களாக வடிக்கப்பட்டுள்ளன. காமசூத் ரா நூலில் ஓவியங்களாக வரையப் பட்டுள்ளன. அவற்றில் உள்ள நிலைக ளை செயல்பாட்டிற்கு கொண்டு வர வே ண்டுமெனில் தம்பதியரின் உடல் அமை ப்பு ஒத்துழைக்க வேண்டும் என்கின்ற னர் நிபுணர்கள். இல்லையெனில் வலி யும் வேதனையும்தான் மிஞ்சும். இதன் பின் தாம்பத்ய உறவின்மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும் என்றும் அவர் கள் அறிவுறுத்தி யுள்ளனர்.
சில சித்திரங்களின் வடிவங்களுக்கு மட்டுமே உயிரோட்டம் தர முடி யும் என்று கூறும் நிபுணர் கள் அனைத்து பொஸிசன் களையும் முயற்சித்து பார் ப்பது முடியாத காரணம் என்கின்றனர் நிபுணர்கள். காமசூத்ராவில் வடிக்கப்ப ட்டுள்ள சில பொசிஷன்க ளுக்கு உடல் வாகு என்பது மிகவும் முக்கியம். உடல் வாகைப் பொறுத்தே உடல் கள் இணைந்து மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.ஏனெனில் மனித உடல்கள் ரப்பர் மாதிரி கன்னாபின்னாவென்று வளையக் கூடியது அல்ல. அப்புறம் எலும்புகள் நொருங்கிப் போய் பிசியோ தெரபி எக்சைஸ் எடுக்க வேண் டிய அவசியம் வந்து விடும்.
தாம்பத்ய உறவின்மூலம் மகிழ் ச்சியை அனுபவிப்பதற்காக காம சூத்ராவில் மனித உடல் அமைப்பை வைத்த எந்தெந்த பொசிஷன்க ளில் உடல் சங்கம உறவை வைத்துக் கொள்ளலா ம் என்ற கற்பனையின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது என் கின்றனர் நிபுணர்கள். கோவில் சிலைகளில் வடிக்கப்பட்டுள்ள சிலை கள் பாலியல் உணர்ச்சிக ளை தூண்டுவதற்காகத்தான் வடிக்கப்பட்டுள்ளன. இந்த சிலை கள் தம்பதியரின் மனதில் சஞ்சல த்தை ஏற்படுத்தி உணர்ச்சிகளை ஒரு பாயிண்ட்டுக்கு கொண்டு வரும். ஒரு பார்வையின் மூலம் பளிச்சென்று மின்னல் அடிப்பது போல, காமசூத்ரா சிலைகளை பார்த்த மாத்திரத்தில் உடலில் ஒரு அதிர்வு அது செக்ஸ் உறவை உண்டுபண்ணும் என்கின்றனர் நிபுணர்.
ஆனால் சிலைகளைப் போல ஈடுபட்டா ல் வலிதான் மிஞ்சும். செக்ஸ் உறவில் மனவலியை விட உடல் வலியின்றி ஈடு பட வைப்பது தாம்பத்ய சுகத்தை தரும் பெண்மையின் எதிர்பார்ப்பு. எனவே உட ல் வலியால் துடிக்க வைத்து மன வலி யையும் உருவாக்கி கண்ணீர் விட வைக் கும் செக்ஸ் அவசியமற்றது என்று கூறுகின்றனர் நிபுணர்கள். இயல்பான நிலையில் உறவில் ஈடுபட்டாலே இன்பமாக வாழலாம் என்பதும் நிபுணர்களின் அறிவுறுத்தலாகம்.

Sunday, 22 July 2012

முத்தங்கள் முப்ப‍து

அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப் படுத்த உதவும் எளிமையான ‘மீடிய ம்’ முத்தம். தாய் தந்தை பிள்ளை களுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனை விக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத் திற்கேற்ப முத்தத்தின் அர் த்தம் மாறு ம்.
முத்தம் தோன்றியது எப்போது என் பதில் தெளிவான வரலாறு நம்மி டம் இல்லை. ஆனாலும், கி.மு. 1500வது ஆண்டிலேயே நமது வேதங்களில் முத்தம் குறித்த குறிப் புகள் உள்ளன. இந்தியர்கள் கண்டுபிடித்த முத்தத்தின் வகை 30 ஆகும். அதேசமயம், ரோமானியர்கள் கண்டு பிடி த்ததோ 3 வகை முத்தத்தை மட்டுமே.
முத்தத்திற்கு வரலாறுகளில் ஒவ்வொரு விதமான அர்த்தம் கூறியு ள்ளனர். முத்தம் குறித்த பல்வேறு நம்பிக்கைகளும் உலக மக்களி டம் உலவி வருகின்றன. ரோமானியர் களைப் பொறுத்த வரை, ஒரு வருக்கு ஜலதோஷம் பிடித்திருந்தால் அவரது மூக்கில் கழுதையை முத்தமிட வைப்பா ர்களாம். அப்படிசெய்தால், ஜலதோஷம் போய் விடும் என்பது அவர்களது நம்பி க்கை.
அதேபோல ரோமானியர்கள், கல்யாண நிகழ்ச்சிகளின் முடிவில் ஒருவருக்கொ ருவர் முத்தத்தை அன்புப் பரிமாற்றமாக பகிர்ந்து கொள்வார்களாம்.
அதேபோல மிகவும் பிரபலமானது எஸ் கிமோ முத்தம். பனிப்பிரதேசங்களில் வசிக்கும் இனுயுட் இன மக்க ள் ஒருவர் மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்த மூக்கோடு மூக்கு உரச நெற்றி அல்லது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிடுவது வழக் கம். இதை அவர்கள் கலாச்சாரமாக வே பின்பற்றி வருகின்றனர்.
அதேபோல வெளிநாடுகளில் கடிதம் எழுதுவோர் கடிதத்தின் முடிவில் எக்ஸ் (X) குறியிடுவது வழக்கம். அதாவது முத்தத்தைப் பரிமாறிக் கொள்வதன் அடையாளமாக அதை வைத்துள்ளனர்.
முத்தத்தால் சில நன்மைகளும் உண் டு என்கிறார்கள் விஞ்ஞானி கள். அதாவது முத்தம் கொடுப்பதன் மூல ம் நமது உடலில் கலோரிக ளின் எண்ணிக்கை கணிசமாக குறைகி றதாம். எவ்வளவு குறைகி றது என்பதை அறுதியிட்டுக் கூற முடியா விட்டாலும் கூட, முத்தம் கொடுக்கப்படுவதைப் பொறுத்து நிமிடத் திற்கு 4 முதல் 6 கலோரி வரை குறையுமாம். அதேசமயம், விநாடிக் கு 12 கலோரி வரை குறைகிறது என் று இன்னொரு சாரார் கூறுகின்றனர் .
முத்தத்தில் சில சிக்கல்களும் உண் டு. உதடுகளை தயார் படுத்துவதற்கு முன்பு அதையும் தெரிந்து கொள்வது நல்லது. மிகவும் ஆழமாக கொடுக்க ப்படும் முத்தத்தால், சில நேரங்களி ல் உயிரிழப்பு கூட ஏற்படும் என்கிறா ர்கள்.
ஜப்பானில் அப்படி ஒரு சம்பவம் அந் தக் காலத்தில் நடந்துள்ளதாம். ஒரு ஜப்பானியப் பெண்ணும், ஆணு ம் உடலுறவில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பெண் ஆர்கஸத்தை அடை ந்தபோது அந்த ஆண், தனது காதலியின் உதடுகளைக் கவ்வி நீண்ட நேரம் ஆழமான முத்தத்தைக் கொடுத்து ள்ளான். செக்ஸ் உச்சத்தை அடைந்ததா ல் ஏற்பட்ட ரத்த அழுத்தத்துடன், இந்த ஆழமான முத்தமும் சேர்ந்து, மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டு அந்தப் பெண் ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட் டாளாம்.
அதேபோல சீனாவில் ஒரு பெண் மிகவு ம் ஆழமான முத்தத்தை வாங்கிய போது அவளது காது செவிடாகி விட்ட தாம்.
இது உண்மைதான் என்கிறார்கள் விஞ் ஞானிகள். வாயோடு வாய் பொருத்தி, உதடுளை இறுக்கமாக கவ்வி யபடி ஆழமாக முத்தம் கொடுக்கும் போது வாய்க்குள் காற்று புக முடியாத நிலை ஏற்படுகிறது. இது பிரச் சினையைத் தரும் என்பது உண்மைதான் என்கிறார்கள் விஞ்ஞானி கள்.
உதடோடு உதடு பொருத்தி முத்தமிடும்போது இருவரது வாய்க்கு ள்ளும் கிட்டத்தட்ட 10லட்சம் பாக்டீரியாக்கள் பரி மாறிக் கொள்ளப்ப டுகின்றன என்பது இன்னொரு எச்சரிக் கைச் செய்தி. முத்தமிடுவதன் மூலம் சில வகை நோய்களு ம்கூட உடல்விட்டு உடல் மா றும் வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம், முத்தமிடுவதால் எச்ஐவி பரவுவதில்லை என்பது நிரூ பிக்கப்பட்ட ஒன்று.
செக்ஸ் உறவில் முத்தம் தவிர்க்க முடியாத ஒன்று. செக்ஸ் ‘யுத்த மே’, முத்தத்தில் ஆரம்பிப்பது தான். இப்படிப்பட்ட முத்தத்தை ஹாலிவுட் சினிமாப் படங்கலி ல் மிக அழகாக சித்தரித்துள்ள தையும் நாம் காண முடியும்.
உலகிலேயே முதல் முறையா க முத்தக் காட்சிஇடம்பெற்ற படம் ஹாலிவுட் படம்தான். 1896ம் ஆண்டு முதல் முத்தக் காட்சி ஹாலிவுட் படம் ஒன்றி ல் இடம் பெற்றது. அதேபோல முதல் முறையாக பிரெஞ்சு முத்தம் இடம் பெற்ற ஆண்டு 1961ம் ஆண்டாகும்.
அதேபோல 1926ம்ஆண்டு ஜான் பாரிமோர் என்ற ஹாலிவுட் கலை ஞர் நடித்த படத்தில் கிட்டத்தட்ட 127 முத்தக் காட்சிகள் இடம் பெற்றி ருந்ததாம். இன்று வரை இதுதான் முத்த ரெக்கார்டாக உள்ளது.
மோகம் தரும் முத்தத்தில் சில வகை
ப்ரீஸ் கிஸ்:
இது படு வேடிக்கையானது. சின்ன ஐஸ் கியூபை எடுத்து உங்களது வாய்க்குள் போட்டுக் கொள்ளு ங்கள். பின்னர் வாயைத் திறந்து, உங்களது பார்ட் னரை நெருங்கி அந்த ஐஸ் கியூபை அவரது வாய் க்குள் பாஸ் செய்யுங்கள். உங்களது நாவால்தான் பாஸ் செய்ய வேண்டும், அப்படியே துப்பக் கூடாது. பிறகு முத்தமிடுங்கள். ஜில்லென்றிரு க்கும்.
பிரெஞ்ச் கிஸ்:
இது உலகப் புகழ் பெற்றது. சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. இந்த முத்தத்திற்கு ஆன்மாவின் முத்தம் என்று பிரெஞ்சுக்காரர்கள் பெயர் வைத்துள்ளனர். இரு நாவுக ள் சம்பந்தப்பட்டது இது. இந்த முத்தத்தின் மூலம் இருவரின் ஆன்மாவும் ஒன்றாக சங்கமி ப்பதாக பிரெஞ்சுக்காரர்கள் நம்புகிறார்கள். இதற்குப் பிரெஞ்சு முத்தம் என்று பெயர் இருந்தாலு ம் கூட பிரான்ஸில் இதை ‘இங்கிலீஷ் கிஸ்’ என்றுதான் அழைக்கி றார்களாம்.
ப்ரூட்டி கிஸ்:
இதுவும் கிட்டத்த ப்ரீஸ் முத்தம் போன்றதுதான். ஸ்டிராபெர்ரி, திராட்சை அல்லது நறுக்கிய சின்ன மாம்பழத் துண்டு ஒன்றை எடுத்து அதை உதடுக ளுக்கு நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உங்களது பார்ட்னரின் உதட்டுடன் வைத்து அழுத்துங்கள். அது நசுங்கி வழியும்போது இருவ ரும் இணைந்து அதைப் பருகி இந்த ப்ரூட்டி கிஸ்ஸை அனுபவிக்க லாம்.
ஹாட் அன்ட் கோல்ட் கிஸ்:
முதலில் உங்களது பார்ட்ன ரின் உதடுகளை சிறிது நேரம் மென்மை யாக சுவை யுங்கள். அதன் பின்னர் சற்று பலமாக ஊதுங்கள். முதலி ல் குளிர்ந்து போயிருக்கும் உதடுகள், நீங்கள் ஊது வதன் திடீர் வெப்பத்தை சந்திப்பார் உங்களது பார்ட் னர். கூடவே இன்னொன்னு ம் கிடைக்குமா என்று கோரிக்கையும் வைப்பார்.
லிக் கிஸ்:
முத்தம் கொடுப்பதற்கு முன்பு உங்களது பார்ட்னரின் உதடை, அது மேல் உதடாகவும் இருக்கலாம், கீழுதடாகவும் இருக்கலாம், மெது வாக உங்களது உதட்டால் தடவிக் கொடுங்கள். உணர்ச்சிகள் தூண் டப்படுவதை அனுபவிப்பீர்கள். பிறகு முத்தத்திற்குப் போகலாம்.
நெக் நிப்பிள் கிஸ்:
உதடுகளில் முத்தமிடுவதற்கு முன்பு உங்களது பார்ட்னரின் கழுத்தை மென்மையான முத்தத்தா ல் ஒரு ‘சுற்று சுற்றி’ விட்டு பின்னர் உதடுகளுக்கு் போங்கள்.
டாக்கிங் கிஸ்:
இது படு ஜாலியானது, கூடவே உணர் வுகளைத் தூண்டக்கூடியது. இருவரு ம் நேருக்கு நேர் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள். இருவரது உதடுகளு ம் நெருக்கமாக இருக்க வேண்டும். உதட்டோடு உதடு உரச, ஆனால் முத்த ம் தரக் கூடாது, எதையாவது சிறிது நேரம் ஜாலியாக பேசிக் கொண்டிருங் கள். உதடுகள் உரசும், உணர்வுகள் தூண்டப்படும், உள்ளங்கள் நெருங்கி வரும், பின் தொடர்ந்து வரும் உறவு வலுப்படும்.
சொல்லிக் கொண்டே போகாலம் முத்தத்தின் கதையை. உடல்கள் இணைவது மட்டும் உறவுகள் அல்ல, அன்பும் பரிமாறிக் கொள்ளப் பட வேண்டும். அதற்கு முத்தம் ஒரு நல்ல கருவி என்பதால் முத்தத்தில் ஆரம்பியுங்கள் உங்கள் இனிய உறவுகளை.