Posted on December 30,2014, by Muthukumar
ஆண்களுக்கான ஆச்சரிய தகவல் இது கிரியேட்டிவாக இருக்கும்போது உங்கள் மனைவி மகிழ்ச்சியாக கிரியேட்டிவ் ஆக சமையலறையிலோ, பெயிண்டிங்கோ, அழகுபடுத்தலோ செய்திருந்தால் மறந்துவிடாதீர் உங்களுக்கு ஒரு நல்ல செக்ஸ் உறவு அமையலாம்.
நீண்டநாட்கள் பெண்கள் தனிமையில் இருந்திருந்தால் விரும்பும் ஆணுடன் செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்களாம்
நீண்டநாள் நெருக்கமான நட்பில் இருந்து செக்ஸ் உறவு கொள்ளாமல் இருந்தால்
செக்ஸ் உறவுகொள்ள விரும்புவார் களாம்
பெரும்பாலான பெண்கள் ப்ளூபிலிம் படம் பார்த்தால் அவர்களுக்கு செக்ஸ் உறவு கொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள், அதே சமயம் இலைமறை காயாக திரைப் படங்களில் வரும் செக்ஸ் காட்சிக ளை காணும்போது செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்கள்
மகிழ்ச்சியாக பார்ட்டிகளில் கலந்துகொண்டு துணையுடன் நடனமாடும்போது செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்கள்.
மாதவிலக்கிற்கு பின் 14 நாட்கள் கழித்து பெ ண்களுக்கு செக்ஸ்உறவுகொள்ள விரும்புவார்கள், ஏனெனில் அந்நேரம்தான் கரு உருவாக ஏதுவான நாள் என்பதால் உடலே செக்ஸ் உறவுக்கு தூண்டுகிறது.
று பெண்கள்மீது விருப்பம் காட்டும் போதோ பெண்கள் ஆண்களுடன் செக்ஸ் உறவுகொள்ள விரும்புகிறார் கள், தங்கள் கணவனிடம் நீ என்னுடன்தான் இருக்கிறாய் என்று நிரூபிக்க செய்யமுயலும் செயல் இது.பொறாமை, ஆச்சரியமாகஉள்ளாதா? ஆம் வேறு பெண்கள் தங்கள் கணவனையோ காத லனையோ நெருங்க முயலும்போதும் கணவனோ காதலனோ வே
மன அழுத்தத்தில் பெண்கள் இருக்கும் போது ஆண்களுடன் செக்ஸ் உறவு கொள்ள விரும்புகிறார்கள், செக்ஸ் உறவு கொண்டால் மன அழுத்தம் குறைவ தாக பெண்கள் நம்புகிறார்கள்
மகிழ்ச்சியான தருணங்களில், பிறந்த நாள், வேலையில் சில வெற்றிகளை ஈட்டும் நாளில், கர்ப்பம் அடைந்ததை கேட்ட நாள் போன்ற மகிழ்ச்சியான தருணங்களில்செக்ஸ் உறவுகொள்ள விரும்புவார்கள்.