Showing posts with label ஆண்குறி. Show all posts
Showing posts with label ஆண்குறி. Show all posts

Sunday, 29 March 2015

ஆண்குறி விறைப்பு குறைவதற்கான காரணங்கள்



தாம்பத்தியத்தின்போது ஆணின் ஆண் குறி விறைப்பு குறைவாக இருப்ப‍தற்கான
காரணங்களாக மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன‍வென்றால்,
ஆண்குறி விறைப்பு குறைவதற்கு பலவித காரணங் கள் உண்டு.
1.ஸ்மோக்கிங் அல்லது குடிப்பழக்கம் அல்லது இரண்டும்.
2.அதிக டென்சன். பல்வேறு பிரச்சனைகளால் மனநிலை அமைதியின்றி இருத்தல்.
3. சர்க்கரை வியாதி முற்றிய நிலையில் இருந்தால்.
4.சூழ்நிலை சரிவர பொருந்தாத நிலையில் உடலுறவு. உதாரணத்துக்கு பல உறுப்பின ர்கள் இருக்கும் இல்லத்தில் மற்றும் குழந்தைகள் எந்நேரமும் விழித்துக் கொள்ளும் என்னும் பயம்இருக்கும் நிலையில் ஆண்குறி சரியாக எழும் பாது.
இத்தகு குறைபாடுகளை உனவுப் பழக்கங்கள் மூலமா கவும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகள் மூலமாகவும் சரியாக்கிக் கொள்ளலாம் என்ப து ஒரு ஆறுதலான விஷயம்.

Friday, 24 October 2014

உடலுறவின்போது ஆண்குறியை ஆண்கள்

 

உடலுறவின்போது ஆண்குறியை ஆண்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள்? -சுவாரஸ்ய தகவல்
 சாதாரணமாக மனித உருவங்களில் வேற் றுமைகள் இருப்பதைப்போலவே ஆண் குறியின் பருமனிலும் மனிதருக்கு மனிதர் வேற்றுமை இருக்கவே செய்கிறது.
சாதாரணமாக உணர்ச்சி வசப்பட்டு ஆண்குறி விரைத்து
எழும்போது ஒருவருடைய ஆண்குறியிலிருந்து இன்னொருவருடையது அதிக வித்தியா சப்படுவதில்லை. ஆண்குறி விரைத்து எழா விட்டால் அதை யோனித் துவாரத்திற்குள் நுழைக்க இயலாது. இதற்காகத் தான் விரை த்தெழும் ஆற்றலை இயற்கை ஆண்குறிக்கு க் கொடுத் துள்ளது.
விரைத்து எழும்போது எல்லா ஆண்குறிகளுமே யோனித் துவாரத்திற்குள் நுழையும் நீளத்தைப் பெற்று விடுகின்றன என்பதுதான் உண்மை. ஆகவே சாதாரணநிலையில் ஆண்குறியின் நீளமோ பருமனோ குறைவாக இருப் து பெண்ணை திருப்தி படுத்துவதற்கு ஒரு போதும் துணையாக இருக்காது.
தன்னுடைய ஆண் குறி சிறியதாக இருப்பதால் போகத்தின் போது மனைவியை திருப்திபடுத்த முடியாதே என்கிற எண்ணமே ஒரு தாழ்வு மனப்பான்மையைத் தோற்றுவித்துவிடும். அதன் விளைவாக உறவுகொள்ள முயற்சிக்கும் போது அது விரைத்தெழ முடியாமலும் போய்விடக் கூடும். இது ஆண்குறியின் குறையல்ல, அதற் கு சொந்தக்காரருடைய மனதின்குறை. இந்த எண்ணம் அநேக ஆண்களுக்கு ஏற் படுகிறது.
ஆண்குறி நீளம் முக்கியமல்ல, அ தை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகி றீர்கள் என்பதுதான் முக்கியம். அனு பவத்தில் உங்கள்மனைவிக்கு என்ன தேவை, எது பிடிக்கும் என்பதை யெல்லாம் நீங்களேஅறிந்து செயல் படத் தொடங்கிவிடுங்கள்.
செக்ஸ் என்பது ஆண்குறியிலோ, நீளத்திலோ அல்ல.. உங்களுடை ய மனதில்தான் இருக்கிறது. மனம் உற்சாகமாக இருந்தால் மற்ற வை தானாகவே நடக்கும்.

Monday, 22 September 2014

ஆண்குறியின் விறைப்புத் தன்மையை அதிகரிக்க‍ …


ஆண் குறியின் விறைப்புத் தன்மையை இயற்கையான முறையில்அதிகரிப்ப‍து எப்ப‍டி?
ஆண்களே உங்ளின் ஆண் உறுப்பு சரியாக விறை ப்படையவில்லை என்பதையும் உங்களால் உணர முடிகின்றதா? இதனால் உறவில் திருப்தியின்மையும் ஏற்படுகிறதா? . இதனை இயற்கை முறையில் குணப்படுத்த முடியும்
சில ஆண்களுக்கு உடலுறவின் போது ஏற்படும் நிலைமை தான் இது ஒரு தற்காலிக பிரச்சினை யாக இருக்க‍லாம். இதற்கு காரணம் அவர்க ளுக்கு இருக்கும் வேலைப்பளு அல்லது மனவுளைச்சல் காரணமாக
இருக்கலாம். தூக்கமின்மையும் காரணமாக இரு க்கலாம் ஆகையால் முடிந்தவரை அவர்களது மனதை இலகுவாக வைத்திருக்கவேண்டும். அல்லது ஜாலியாக ஒரு வெளியூர் விசிட் சென்று வர வேண்டும் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடும் போது பற்பல‌ புதிய முறைகளை கையாள வேண் டும்.
அப்போது அவர்களுக்கு நல்ல‍பலன் கிடைக்கும். இயற்கை முறை யில் எளிய மருந்து முருங்கை பூவில் 5 வயக்கரா மத்திரைக்கு உரிய வீரியம் உண்டு. இந்த முருங்கைப் பூ 25னை சுத்தமான பசுப் பாலில் சேர்த்து காய்ச்சி இரவு படுக்கும்போது குடிக்கவும். அத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்துச் சாப்பிட்டு வாருங்கள் இலகு வான முறைதான் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வரும்பட்சத்தில் அவர்களது விந்துபலம் அதிகரிக்கு ம் விறைப்பு தன்மையும் அதிகரிக்கும்.
மேற்காணும் முறையால் ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை அதிகரிக்க‍வில்லை யென்றால், தகுந்த பாலியல் மருத்து வரை அணுகி அதற்கான ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்வது நல்ல‍து.