என்னதான் அக்குளில் வளரும் முடி(Hair) அப்பகுதிக்கு பாதுகாப்பை வழங்கினாலு ம்,அசிங்கமான தோற்றத்தைக் கொடுப்பதால், அதை பல பெண்கள் ஷேவ் (Shave) செய்வார்கள். இப்படி ரேசர் (Racer)கொண்டு ஷேவ் (Shave ) செய்தால், அது அப்பகுதியில் அரிப்பை உண்டாக்கி, அசௌரியத்தைக் கொடுக்கும்.
எனவே அக்குளில் இருக்கும் கருமை (Black)யைப் போக்கவும், அப்பகுதி யில் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்கவும் சில எளிய முறைக ளைக் கீழே கொடுத்துள்ளது.
மஞ்சள் சிகிச்சை தேவையான பொருட்கள்:
மஞ்சுள் சிகிச்சையை செய்வதற்கு 1/2கப் மஞ்சள் தூள் (Turmeric Powder), ரோஸ்வாட்டர் (Rose Water) அல்லது குளிர்ந்த பால் (Cold Milk) , வெதுவெதுப்பான நீர் (Water0 மற்றும் துண்டு (Towel) போன்ற பொரு ட்களை தயாராக எடுத்துக் கொள்ளுங்கள். தொடர்ச்சியை கீழே வாசியு ங்கள்…
செய்யும் முறை:
ஒரு பௌலில் மஞ்சள் தூள் (Turmeric Powder) மற்றும் பால் (Milk) அல்லது ரோஸ் வாட்டர் (Rose Water) சேர்த்து பேஸ்ட் (Paste) செய்து கொள்ள வேண்டும். பின் அதை அக்குளில் தடவி 20-30 நிமி டம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டால் அக்குளைத் துடைத்து எடுக்கவேண்டும். இந்த சிகிச்சையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்து விடும்.
பேக்கிங் சோடா சிகிச்சை:
பேக்கிங் சோடா சிகிச்சையை மேற்கொள்வதற்கு தேவையான பொருட்களாவன
பேக்கிங் சோடா (Packing soda) மற்றும் தண்ணீர்
ஒரு பௌலில் பேக்கிங் சோடாவைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்துகொள்ள வேண்டும். முக்கியமாக பேஸ்ட்டானது மிகவும் நீர்மமாக இல்லாமல் ஓரளவு கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை இரவில் படுக்கும் முன் அக்குளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
பின்பு மறக்காமல் மாய்ஸ்சுரைசரை அப்பகுதியில் தடவுங்கள். இல்லா விட்டால், அப்பகுதி வறட்சியடைந்து அரிப்பை ஏற்படுத்தும்.
குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள எளிய சிகிச்சைகளை வாரத்திற்கு 2-3 முறை பின்பற்றி வந்தால், அக்குளில் முடி வளர்வதைத் தடுக்கலாம். எனவே இனிமேல் கெமிக்கல் (Chemical) கலந்த பொருட்களால் அக்குள் (Armpit) முடிகளை நீக்காமல், இயற்கை (Nature) வழிகளை பின்பற்றுங்கள். இதனால் எவ்வித பக்கவிளைவும் இருக்காது (No Side Effects) மற்றும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.
No comments:
Post a Comment