Showing posts with label பிறப்புறுப்பு. Show all posts
Showing posts with label பிறப்புறுப்பு. Show all posts

Thursday, 18 June 2015

ஆண்களின் பிறப்புறுப்பு, முக்கியத்துவம் இழந்து வருகிறதா


ஒரு புது உயிர் பெண்ணின் கருவறையில் உருவாக வேண்டும் என்றால்
ஆணின் பிறப்புறுப்புகள் சரியா க இருப்பதுடன், அதன் செயல் பாடுகளும் நன்றாக இருக்க வேண்டும். அதிலிருந்து போதுமான விந்து வெளியேறி, பெண்ணின் பிறப்புறுப்பில் சேர வேண்டும். இதற்கு பெண்ணி ன் பிறப்புறுப்பும் சரியாக அமை ந்து, அதன் செய ல்பாடும் நன்கு அமைந்திருக்க வேண்டும். அப்போது தான், விந்தி லிருந்து வெளி யேறும் உயிரணு, கருவாக உருமாற வாய்ப்பு ஏற்படும்.
ஆணின் பிறப்புறுப்பு இரண்டு விதமா க அமைந்துள்ளது. கண்ணுக்குப் புல ப்படுவது மாதிரியான அமைப்பு. கண் ணுக்குத் தெரியாமல் உட்புறமாக அ மைந்திருக்கும் உறுப்புகள். ஆண்குறி, விதைப்பை ஆகியவைக் கண்ணுக்குத் தெரியும் உறுப்புகள். கண் ணுக்கு த் தெரியாமல் உட்புறமாக அமைந்திருப்பவற்றில், விதைகள் உட்பட பல உறுப்புகள் உள்ளன. கருவை உருவாக்க ஆணின் விந்தி ல் உள்ள உயிரணுவால் (Sperm) மட்டுமே முடியும். இந்த உயிரணு உள்ள விந்து, பெண்ணின் பிறுப்பு றுப்புக்குள் செல்லப் பயன்படுவ துதான் ஆண் குறி. சமீப காலம் வரை, செக்ஸில் ஈடுபட்டால் மட் டும்தான் கரு உருவாக முடியும் என்ற நிலைமை இருந்தது. அத னால்தான் ஆண் குறிக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. ஆண் குறியைப் பெண் குறிக்கு ள் செலுத்துவதற்காகவே இய ற்கை, ஒரு விஷயத்தை உண் டாக்கி யிருக்கிறது. அதுதான் செக்ஸ் இன்பம்.
ஆனால், இன்று மருத்துவ விஞ்ஞானம் மிகவும் முன்னேறி விட் டது. ஆண் குறியைப் பயன்படுத்தாமல்… செக்ஸில் ஈடுபடாமல்அவனுடைய உயிரணு உள் ள விந்தை மட்டும் பயன் படுத்திக் கரு உருவாக்க பல வழிமுறைகள் வந்துவிட்ட ன. பெண்ணின் கருப் பையி லிருந்து கருமுட்டை வெளி வரும் சமயத்தில், ஆணின் விந்தை எடுத்து அதற்குள் செலுத்தி விடுவது ஒரு வழி. இதற்கு ‘இன்ட்ராயுடிரியன் இன்செமினேஷன்’ (Intra-Uterine Insemination) என்று பெயர்.
இன்னொரு வழிமுறை, சோதனைக் குழாய் குழந்தை (Test Tube baby). இதி ல் ஆணின் உயிரணு, பெண்ணின் கரு முட்டை இரண்டையும் தனியாக வெளி யில் எடுத்து, சோதனைக் குழாயில் வை த்துக் கருவை உருவாக்கி விடுகிறார்கள்.
கரு உருவாக்கத்தில் தற்போது இப்படியெல்லாம் முன்னேற்றம்வந்துவிட்டதால், ஆண் குறி முக்கி யத்துவம் இழந்து விட்டது என்று நான் சொல்லவில்லை. மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள ஆச்சர்ய மான முன்னேற்றத்தைக் குறிப்பிட வே இதைச் சொல்கிறேன்.

Saturday, 7 February 2015

பெண்களின் பிறப்புறுப்பு இதழ்கள் (கிளிட்டோரிஸ்) பற்றி

 


ஆண் ஜனன உறுப்பு போலவே, பெண்ணின் ஜனன உறுப்பிலும் கண்ணுக்குத் தெரியும் உறுப்புகள், கண்ணுக்குத் தெரியாத உள் உறுப் புகள் என்று இரண்டு பிரிவுகள் உண்டு.
இதழ்கள் மற்றும் யோனிமலர் எனப்படும் கிளிட்டோரிஸ் (Clitoris), வெஸ்டிபியூல் (Vestibule) போன்ற
பகுதிகள் கண்ணுக்குத் தெரிபவை. இதழ்களில் இரு பகுதிகள் உண்டு. லேபியா மெஜோரா எனப்படுவது மேல் இதழ். இந்த மேல் இதழை விரித்தால் தெரிவது, உள் இதழ். இதற்கு லேபியா மைனோரா என்று பெயர். இதில் இரண் டு அடுக்குகள் உண்டு. இந்த இதழ்கள் பெண்ணின் பிறப்புறுப்பை ஒரு “சதைக் கதவாக” இருந்து பாதுகாக்கின்றன. இவை வெறும் “சதைக் கதவு” மட்டுமி ல்லை… ஏராளமான உணர்ச்சி நரம்புக ள் இவற்றில் பின்னிப் பிணைந்து கிடப் பதால், இவை இன்பச் சுரங்கமும் கூட! ஒரு பெண்ணுக்கு செக்ஸ் சுகத்தை அளிப்பதில் இதழ்களுக்குப் பெரும்பங் கு இருக்கிறது. இதில் லேபியா மைனோரா இதழை விரித்தால்,அதற்குள் இருப்பதுதா ன் வெஸ்டி பியூல். இது பிறப்புறுப்பின் உள் பகுதி. இதில் சிறுநீர் துவாரம் ம ற்றும் பெண்குறியின் உள்பாதை இரண்டும் இருக்கும்.
பெண்களின் பிறப்புறுப்பு காவலர் களான இதழ்கள் பற்றி  சுவாரஸ் யமான விஷயம்… இந்த இதழ்க ள், பெண்ணுக்குப் பெண் வித்தி யாசமாகவே இருக்கும். ஒரே பெ ண்ணுக்குக் குழந்தை பெற்றெ டுப்பதற்கு முன்பு ஒரு மாதிரியும், பெற்றெடுத்த பின்பு வேறு மாதிரியும் இருக்கும். இதுபோல நிறை ய குழந்தைகளைப் பெற்றெ டுத்த பெண்ணுக்கு வேறு மாதிரி இருக்கும். இதற்கா கப் பெண்கள் கவலைப்படத் தேவையில்லை.
பொதுவாகவே பெண்கள் தங்கள் உடல் உறுப்புகளின் மீது அதிக அக்கறையும் கவலையும் கொள்பவர்கள். “அடடா… நெற்றி கொஞ்சம் பிறை மாதிரி இருந்திருக்கலாமே. இடுப்புவெண்ணெய்த் தீவாக இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். இப் படி மடிப்பு மலைத்தொடராக இரு க்கிறதே உதடு இப்படி மணிபர்ஸ் மாதிரி அமைஞ்சிருச்சே! …” என் றெல்லாம் கவலைப்படுவார்கள். இத்தகைய பெண்களில் பலருக் குத் தங்களின் பிறப்புறுப்பு மீதும் நிறை ய கவலைகள் உண்டு.
நியூயார்க் நகரில் பெட்டி டாட்ஸன் என்று ஒரு பெண்மணி பென் சில் ஓவியம் வரைவதில் கில்லாடி. சிறு வயதிலிரு ந்து தான் அனு பவித்த சுய இன்ப பழக்கத்தால் தன் பிறப்புறுப்பு சிதிலமடைந் திருக்குமோ என்ற கவ லை அவரை வாட்டி எடுத் தது. இந்தப் பயத்தால், கணவருடன் உறவில் ஈடு படும் போதெல்லாம் ஆ டைகளைக் களைவதற்கு சம்மதிக்கவே மாட்டார். இதற்கிடை யே வேறு ஏதோ காரணத்தால், கணவன் அவரை விட்டுப்பிரிய..டாட்ஸனை  தனிமை வாட்டியது. அப் போது சில ஆண் நண்பர்க ளின் நட்பு அவருக்குக் கிடைத்தது. அதில் ஒரு வன் வற்புறுத்தி ஆடை யைக் களைய வைத்து, “சுய இன்ப பழக்கத்தால் பிறப்புறுப்பு சேத மடையவில்லை, பார்!” என்று காட்டியபிறகே அவருக் கு உண் மை புரிந்தது.
அதன்பிறகு தன்னம்பிக்கை பெற்ற டாட்ஸன் ஓவியம் வரைவதில் முழு நேரம் ஈடுபட்டார். தன்னு டைய பென்சில் ஓவியங்க ளை வைத்துக் கண்காட்சியும் நடத்தி னார். இந்தக் கண்கா ட்சியில் இடம்பெற்ற டாட்ஸ னின் ஓவியங்களில் இயற் கை காட்சிகளோ, மலர்க ளோ, மரங்களோ இடம்பெற வில்லை. இடம் பெற்றிருந்த அத்தனை ஓவியங்களும் பெண் ணின் பிறப்புறுப்புகள்தான்! டாட் ஸனை புகழ் தேடிவந்தது.
அடுத்து அவர், “பாடி செக்ஸ் ஒர் க்ஷாப்” எனும் பெயரில் பெண் பிற ப்புறுப்புகளைப் பற்றிய கருத்தரங் கத்தை நியூயார்க் நகரில் நடத் தினார். பெண்கள் கூட்டம் முண் டியடித்தது. ஆண்களுக்கும் ஒரு பிரத்யேக ஒர்க்ஷாப் நடத்துமளவு பிரபலமானார். பின்னாட்க ளில் புகழ்பெற்ற பிரபல செக்ஸ் நிபுண ராகவும் டாட்ஸன் மாறி னார்.
இவரின் ஜாதகத்தை ஏன் சொல்கி றேன் என்றால் புகழ்பெற்ற அறிவு ஜீவிகள், கலைஞர்கள், புத்திசாலிகள்கூட பிறப்புறுப்புக ளைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்டி ருந்தார்கள் என்பதற்காகத் தான்.
பெண்ணின் ஜனன உறுப்பில் கண்ணுக்குத் தெரியாமல் உள் ளே இருக்கும் பகுதிகளில் பெண் குறி உள்பாதை, கர்ப்பப் பையின் வாசல், கர்ப்பப்பை, ஃபெலோபி யன் டியூப், கருமுட்டைப் பை ஆகி யவை அடங்கும்.
பெண் பிறப்புறுப்பின் உள் பாதை, கண்ணுக்குத் தெரியும் வெஸ்டி பியூல் பகுதியில் தொடங்கிக் கர்ப்பப்பை வாசல் வரை அமைந்தி ருக்கும். உள் பாதையில் ஒரு அங்குல தூர த்தில் அமைந்திருப்பது கன்னி த்திரை. இதைப்பற்றிய செய்தி களை முந்தைய அத்தியாய ங்களிலேயே நாம் பார்த்திருக்கிறோம்.
வெவ்வேறு அளவுள்ள பாதங் களுக்கு ஏற்ப சுருங்கி விரியும் தன் மைகொண்ட கால் சாக்ஸ் மாதிரிதான் இந்தப் பிறப்புறுப் பின் உள் பாதையும் அமைந்தி ருக்கும். சில பெண்கள், ஆண் அளவுடன் ஒப்பிட்டுக் கவலை கொள்வார்கள். தேவை இல் லாத கவலை இது. இந்தக் கவ லையைத் தூக்கி வீசாத பெண் களுக்குத் திரும ணத்துக்குப் பின்னர் “வெஜினிஸ்மஸ்” (Vaginismus) என்கிற செக்ஸ் பிரச் னை ஏற்பட்டு விடும். இது போன்ற உணர்வில் உள்ள பெண்களு க்கு, பிறப்புறுப்பு இறுக்கமாகி பிரச் னை வரும். இத் தகைய பெண்களு க்கு நான் சொல்லிக்கொள்ளும் ஒரு செய்தி, “பத்தாவது மாதம் ஒரு குழந் தையே ஜம்மென்று இந்தப் பாதை வழியேதான் வெளிவருகிறது. அப்படி யிருக்க பயம் எதற்கு?”
அடுத்துக் கர்ப்பப் பையின் வாசல். இதுவும் நீளும் தன்மை கொ ண்டதே. இப்பகுதியில் மியூக்கஸ் எனும் சளி போன்ற திரவம் உற்பத்தியாகி, அது கர்ப்பப்பை வாசலில் அடர்த்தி யான சளிப்படலமாக அமைந்திரு க்கும். கருமுட்டை வெளிவரும் நாளில், இந்த சளிப் படலம் கரை ந்து, பிறப்புறுப்பு பாதை வழியாக வெளிவந்து விடும். இதனையே வெள்ளைப்படுதல் என்று தவறா க நினைக்கும் பெண்களும் இருக் கிறார்கள்.
இதை, “இயற்கையான குடும்பக் கட்டுப்பாடு முறை” என்று நினை த்துக்கொண்டு உறவில் ஈடுபடுப வர்களும் இரு க்கிறார்கள். கரு முட்டை வரும் நாளில் மியூக் கஸ் சளிப்படலம் மெலிதாகிக் கரைந்துவரும் விஞ்ஞான உண்மையை உல்ட்டாவாகப் புரிந்து கொண்டு, அந்த நாட்களில் உடலுறவு கொள்வ தைத் தவிர்ப்பார் கள். ஆனால், இந்த நம்பிக்கை விஞ்ஞானப்பூர்வமானது அல்ல.

Tuesday, 11 November 2014

பெண்களே! உங்க‌ பிறப்புறுப்பு, சிவந்து, தடித்து காணப்படுகிறதா? – எச்சரிக்கை


 பெண்கள், கருத்தடை மாத்திரைக ளையோ அல்லது சாதனங்களையோ அடிக்கடி பயன் படுத்தக் கூடாது. ஏன்?
சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் தற் போது அதிகமாக ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக பெண்கள் இம் மாதிரியான நோய்களால் அதிகம் பாதிக்க ப்படுகிறார்கள். சுத்தமில்லாத தண் ணீர், அதிக வேலைபளு, டென்ஷன், நீண்ட
நேரம் சிறுநீரை அடக்கிவைத்திருத்தல் போன் றவை இதற்கு காரணமாக சொல்லப்பட்டாலு ம், உடலமைப்பில் உள்ள வேறுபாடுகளே பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கான காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பெண்களுக்கு மலக்குடல் துவாரமும், பிறப்புறுப்பு துவாரமும் அருகருகே அமைந்துள்ளன. இதனால் ஒரு துவாரத்தில் இருந்து வெளிவரும் நுண்ணுயிரிகள், மற்றொரு துவாரத்திற்கு விரைவாகவும், எளிதாகவும் பரவுகின்றன. அதுமட்டுமல்ல, ஆணின் சிறு நீர்த்தாரை சுமார் 20 செ.மீ. நீள முடையது.
எனவே, வெளியில் இருக்கும் நோய்க்கிருமிகள் உள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், பெண்களுடைய சிறு நீர்த்தாரையின் நீளம் 5 செ.மீ. மட்டுமே. இதனால் வெளியில் இருக்கும் நோய்க் கிருமிகள் மிக எளிதாக சிறு நீர்பையை அடைந்து நோய்த் தொற்றை உண்டாக்குகின்றன. இதை சரியான நேரத்தில் கண்டறிந்து, உரியசிகிச்சை அளிப்பது அவசியம்.
அறிகுறிகள்தெளிவாக இல்லாமல் கலங்கலாகவெளிவரும் சிறுநீர். வழக்கம்போல் இல்லாது சிறுநீர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுதல். பிறப்புறுப்பு சிவந்து, தடித்து காணப்படுதல். சிறுநீர் கழிக்கு ம்போது எரிச்சல் உண்டாகுதல். பிறப்பு உறுப்பி ல் அரிப்பு ஏற்படுதல்.
எப்படித் தவிரப்பது? ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 3 லிட்டர் நீர் பருக வேண்டும். காய்ச்சி, ஆற வைத்து, வடிகட்டிய நீரையே பருக வேண்டும். சிறுநீரை அடக்கி வைக்காமல் வெளியேற்ற வேண்டும்.
ஒவ்வொருமுறை சிறுநீர் கழிக்கும் போதும் முழுமையாக சிறுநீரை வெளியேற்றிவிட வேண்டும். மருத்துவ குணம் நிறைந்த சோப்பையும், சுத்த மான தண்ணீரையும் கொண்டு தின மும் பிறப்பு உறுப்பைச் சுத்தம் செய்ய வேண்டும். மிகவும் இறுக்கமாக இல் லாமல் தளர்வான உள்ளாடைகளை யே அணிவது அவசியம். ஈரமான உள்ளாடைகளை பயன்படுத்துவ தைத் தவிர்க்க வேண்டும். கருத்தடை மாத்திரை களையோ அல்லது சாதனங்களையோ அடிக்க டி பயன்படுத்தக் கூடாது. அடிக்கடி பயன்படுத்தி னால் சிறுநீர்த்தாரையில் அழுத்தம் ஏற்பட்டுபெரிய அளவில் பாதிப்பு உண்டாகும்.
காபியில்உள்ள `காபின்’ என்றவேதிபொருள் சிறுநீர்பையை எளிதில் பாதிக்கும். எனவே, காபியை குறைவாக பருகுங்கள். குளிர் பானங்களை அதிகமாக பருகவேண் டாம். எப்போதும் டென்ஷனாக இருக்காமல் மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள். நோய் எதிரப்பு சக்தியை அதிகரிக்கும் காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள்.