Thursday, 21 August 2014

முதலிரவில் மனரீதியாக எப்படி நடந்துகொள்ள வேண்டும்? – மருத்துவர் ஷர்மிளா


முதலிரவில் மனரீதியாக எப்படி நடந்து கொள்ள வேண்டும்? –மருத்துவர் ஷர்மிளா
புதுமையான அனுபவத்தில் எப் படி நடந்து கொள்ளவேண்டும் எ ன்பது பலருக்குத் தெரிவதில் லை. மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? என்பதை ப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. செக்ஸ், தாம்பத்ய உறவுக்கு ஏன் தயங்கவேண்டும் என்று கூட நினைக்கலாம். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் நாம் எத்த னை சந்தர்ப்பங்களில் அவசரப்பட்டிருக்கிறோம் என்பது பின்னர் தான் தெரியும். அதற்குள்
மனதில் உருவான விரிசல்கள் வளர் ந்து விடும்.
அப்படித்தான் தாம்பத்ய வாழ்க்கையும். முதலிரவில் மனரீதியாக எப்படி நடந் து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ய விழிப்புணர்வு இன்றைய காலகட்ட த்திலும் யாருக்கும் இருந்ததாக தெரிய வில்லை. உடல்கள் சங்கமிக்கத் துடிக் கும் அந்த இரவில் எதிர்பார்ப்புக ளை நிறைவேற்றுவதில் மனப்பக் குவம், அதாவது மெச்சூரிட் டி என்றுகூட சொல்லா. அ னுபவம் வாய்ந்தவர்கள் யா ரேனும் சொல்லித் தரவும் முன்வருவதில்லை.
பெற்றோர்களோ இதையெ ல்லாம் நாம் சொல்லி கொடுக்கனுமா? என்று ஒதுங்கிக்கொள்கி றார்கள். பெண்களைப் பொறு த்தவரையில், எத்தனையோ இளம் பெண்கள் முதலிரவில் கண்ணீர் வடிக்கும்நிலமைக்கு ஆளாகிறா ர்கள். பெண்ணின் அம்மாவுக்குத் தான் தன்னுடை ய பெண்ணின் குணம், பயம், படபடப்பு, கோப, தாபம் ஆகிய உணர்ச்சிகள் தெரியும். அப்படி பட்ட நிலமையில் தன் பெண் ணை ஒருவன் கையில் பிடித்து கொடுத்தாகிவிட்டது. அப்பாடா.. என்று நிம்மதியாக இருந்து விடுவார்கள்.
ஆனால், அந்தப் பெண்ணின் நிலை மையோ வேறுவிதமாக இருக் கும். இன்றைய காலகட்டத்தில், ஒரு ஆண் திருமணம் ஆவதற்கு முன்பே காதல் அனுபவத்தில் கைதேர்ந்து வி ட்டு திருமணம் செய்கி றார். அந்த கா தல் தோல்வியாகவும் இருக்கலாம். அல்லது காதலியை கழட்டிவிட்டு விட்டு பணம், வரதட்சணைக்கா க வேறு பெண்ணை கல்யா ணம் பண்ணிக்கொள்கிறா ர்கள். இதை யாராலும் மறு க்க முடியுமா?
அதேபோல், பெண்ணும் காதலனை தியாகம் பண் ணிவிட்டு, பெற்றோர்கள் வற்புறுத்தலுக்கிணங்க வே று ஒருவரைத் திருமணம் செய்துகொள்கிறாள். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அவள் தயார் ஆவதற்கு ஆண்கள் இடம் கொடுப்பதில்லை. அதை ஏற் றுக் கொள்வதில்லை. காரணம், அ வர்களும் திருமணத்தை முடிப்பத ற்குள் எத்தனையோ மேடு, பள்ளங் களைத் தாண்டித் தான் ஒரு நில மையை எட்டியிருப்பார்கள்.
அந்த ஏக்கத்துக்கு வடிகால் உடல்க ள் சங்கமம் ஒன்று தான். ஆனால், அதற்கு மனதும் ஒத்துழைத்தால் தான் சந்தோஷம் முழுமையடையும். எடுத்தவுடன் வில்லன் பாணி யில் லைட்டை ஆப் பண் ணி விட்டு பாய்ந்து தன்னு டைய சுகம் முடி ந்தவுடன் முதுகை திருப்பிக் கொண் டு படுத்துவிட்டு, மறுநாள் காலையில் முதலிரவு ஓ. கே. என்று போகும் ஆண்க ளும் இருக்கிறார்கள். ஆ னால், பெண்ணின் மனம் எப்படியிருக்கும்? முன்பின் தெரியாத ஆண், திருமணத்துக்கு முன்பு மட்டும் பார்த்துவிட்டு நன்றாக பழ கும் முன்பே உடல் ரீதி யான உற வை கட்டாயத்தின் முலம் பெற்று விட்டு செல்வதை எந்தப் பெண்ணு ம் ஏற்றுக் கொள்ளமாட்டாள்.
தனக்கு கணவனுடைய அழகும், செயலும் பிடிக்காவிட்டாலும், தன் னுடைய உடலை தாரை வார்ப்பத ற்கு அவள் மனம் உடன்படுகிறதா? என்பதை ஆண்கள் யோசிப்பதில்லை. ஆண் மயில் கூட தோகை விரித்து ஆடி பெண் மயிலை மயங்க வைத்து காதல் கீதம் பாடும். கூடி மகிழும். நம்ம சிக்க ன் 65 வர்க்கத்தை பார்த்திருப்பீர்கள். அதாவ து கோழியினம். அதில் சேவல் கோழியானது ஒருவகை வில்லன் பாணி தான். பெட்டைக் கோழியை விரட்டிச் சென்று தனது தாகத் தை தீர்த்துக் கொள்ளும். அது போல் தான் சில ஆண்களும்.
சிலபெண்களுக்கு பயந்தாங்கொள்ளிஆண்க ள் கண வர்களா க சிக்குவா ர்கள். அவர்களு க்கு தங்களது மனைவியுடன் தாம்பத்ய உறவு ஏற்படுத்துவதற்காக இஷ்ட தெ ய்வங்களை வேண்டிக் கொண் டு அணுகுவார்கள். கெஞ்சுவார் கள். மனைவியிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பினால் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்.
- மருத்துவர் ஷர்மிளா

ஆரோக்கிய உடலுறவு, பிரசவத்திற்குபின் தளர்ந்துபோன யோனி தசைகளை இறுக்கமாக்கும்!


ஆரோக்கிய உடலுறவு, பிரசவத்திற்கு பின் தளர்ந்துபோன  யோனி(பெண்ணுறுப்பு) தசைகளை இறு க்கமாக்கும்!- ஆச்சரிய தகவல்
உடலுறவு உங்களது உடலை எந் தெந்த‌ வழிகளில் வலுப்படுத்துகி றது? – ஒரு பார்வை
உடலுறவு எப்படி உடலை வலு வாக்குகிறது?
காலையில் ஜிம் சென்று உடற் பயிற்சியை செய்யவில்லையா? கவலை கொள்ளாதீர்கள். உங்கள் கலோரிகளை குறைக்க பல வழிகள் உள்ளது. உடலுறவில்
ஈடுபடு வது உங்களை திடமாக வைத்து, உங்கள் தசைகளை ஆரோ க்கிய மாக்குவதால், உடலுறவு கூட ஒரு சிறந்த உடற்பயிற்சி வகை தான் என கூறப்படுகிறது. ஒருமணிநேர உடலுறவு த்ரெட்மில்லுக் கு மாற்றாக அமையாவிட்டா லும்கூட, அது சில பயனை கண்டிப்பாக அளிக்கவே செய் யும்.
தினசரி உறவு வச்சுக்கிட்டா.. எவ்ளோ லாபம் கிடைக்குது பாருங்க!
உடலுறவு என்பது ஆக்கத்திறனை ஊக்குவிக்கும். ஒரு மணிநேர உடலுறவினால் நீங்கள் 500 கலோரிகள் வரை குறைக்கலாம். மேலும் உங்கள் தசைகளையும் அது டோன் செய்யும். உடலுறவு கொள்ளும் போது, நிமிடத்திற் கு கிட்டத்தட்ட 5 கலோரிகள் பயன்படுத்தப்படுகிறது. வெறும னே அமர்ந்து உங்களுக்கு பிடி த்த தொலை க்காட்சி சேனலை பார்ப்பதோடு ஒப்பிடுகையில் இது நான்கு கலோரிகள் அதிக மாகும். உங்கள் உடலும் தசைகளும் வலுவடைவதோ டு மட்டுமல் லாது உடலுறவினால் உங் கள் இதய துடிப்பு வீதமும் அதிகரிக்கும். இதனால் உங் கள் இதயம் ஆரோக்கியத்து டன் செய ல்படும்.
பாலியல் ஆரோக்கியத்தை ப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தக வல்கள்!!!
வாரத்திற்கு மூன்று முறை அல்லது அதற்கு மேலாக உடலுறவு வைத்து கொள்ளும் தம்பதிக ளுக்கு பல பயன்கள் கிட்டும். நல்ல தூக் கம், வயதாகும் அறிகுறிகளை குறைத்து அதனுடன் சண்டையி டுதல், நோய் எதிர்ப்பு சக்தி அமை ப்பை ஊக்குவித்தல் போன்ற பல பயன்களை அளிக்கிறது. உடலு றவு கொண்டால் எப்படி நம் உடல் வலுவாகும் என்பது வியப்பாக உள்ளதா? அப்படியானால் நாங்க ள் பகிர்ந்து கொள்ளும் இந்த ஆரோக்கியத்திற்கான டிப்ஸ்களை படித்து தெரிந்து கொள்ளு ங்கள்.
உடலுறவு எப்படி உங்கள் உடலை சில வழிகளில் வ லுப்படுத்து கிறது என்பதை பார்க்கலாமா?
கலோரிகளுக்கு  குட்பை சொல்லுங்கள்
வலுவை பெற வேண்டுமானால் ஆரோக்கியமான உடலுறவில் ஈடு படுங்கள். ஆம், உடலுறவு உங்கள் வலுவை அதிகரிக்கும். இதனால் ஜிம்மில் நீண்டநேர பயிற்சியில் ஈடுபடலாம். இதன் பயனாக உங் கள் உடல் எடையை குறைக்கவும் செய்யலாம். அதனால் உடல் எடை யை வேகமாக குறைப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாக செயல்படுகி றது.
யோனி தசைகள் இறுக்கமாகும்
பிரசவத்திற்கு பிறகு யோனியின் சுவர்கள் தளர்ந்திருக்கும். யோனிதசைகள் இறுக்கமாவதற்கு வாரம் ஒரு முறையாவது ஆரோக்கியமா ன உடலுறவில் ஈடுபட வேண்டும். புணர்ச்சி பரவச நிலையில், யோனி யின் சுவர்கள் அனைத்தும் ஒன்றா க இழுக்கப்படும். அதனா ல் யோனி தசைகள் இறுக்கமடையும்.
மூட்டு வலியை குறைக்கும்
நீங்கள் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் உங்களை ஆரோக்கியமாக வைத் திருக்க உடலுறவு உதவுகிறது. உடலு றவு கொள்ளும் போது உங்கள் மூட்டில் வலி எடுக்க லாம். ஆனால் உங்கள் தசைக ள் திறம்பட செயல்பட இது ஒரு சிறந்த உடற்பயிற்சியாக விள ங்கும்.
இடுப்பு தசைகளை வலுவடை யச் செய்யும்
உடலுறவு கொள்ளும் போது அதற்கு பல தசைகள் பயன்படுகிறது.அதனால் திடமான இடுப்பு தசைகளை பெறுவதற்கு இது உதவி புரியும். மேலும் மைய மற்றும் மேல் முதுகையும் உடலுற வு வலுவடை யச் செய்யும்.
பைசெப்ஸ் வளர்ச்சி
பைசெப்ஸ் வளர்ச்சிக்கு சில நிலைகள் உதவி புரியும். உங்கள் பை செப்ஸ் தசைக ளை வளர்க்க வேண்டுமானால் குறிப்பிட் ட சில நிலைகளே உதவிடும் – தள்ளுவ ண்டி நிலையிலான உடலுறவு.
வயிற்று தசைகள் திடமாகும்
உடலுறவுகொள்வதால் உடல் வலு வடையும் போது சரியான வயிற்று தசைகளையும் பெறுவீர்கள். வலு வான டோன் செய்யப்பட வயிற்று தசைகளை பெற வேண்டுமானால், உடலுறவின் போது சில குறிப்பிட்ட நிலைகளில் ஈடுபட வேண்டும் – மிஷனரி நிலை.
ஸ்குவாட் பயிற்சியின் பிரதி
இடுப்பு பகுதி கனமாக இருக்கிற தா? அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சியில் ஸ்கு வாட் எனப்படும் குத்த வைத்து உட் காரும் உடற்பயிற்சியை கண்டிப் பாக செய்ய வேண்டும். இவ்வகை உடலுறவு உங்கள் உடலின் கீழ் பகுதியை வலுவடையச் செய்யும்.