Friday, 8 May 2015

உடலுறவில், ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க .




தாம்பத்தியத்தில் வெற்றிக்கு கணவன்- மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும் முக்கியம். அதனால் அன்றாட உணவில்
 ஊட்டச்சத்துகள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையு ம், காய்கறிகள், பழங்கள், கீரை கள் போன்றவற்றையும் சேர்த் துக்கொள்ள வேண்டு ம்.
எந்த சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது. சாப்பிட்டதும், உடலுறவை வைத்துக் கொள்ளக் கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக் காது. வயிற்றில் உணவு முழு மையாக இருந்தால், செயல்பாடுகளில் ஆர்வம் கட்ட முடியாது.

உறவுக்கு முன், இனிமையான உரையாடலும், உணர்வு பரிம ற்றலும், முன் விளையாட்டுக ளும் இருக்க வேண்டும். அப் போதுதான் உறவில் முழுமை பெற முடியும். தாம்பத்தியம் மென்மையாகவும் நிதானமா கவும் இருக்கவேண்டும். ஆவேசமும், அவசரமும் காட்டினால் தாம் பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகி விடும்.

கோபம், சண்டையைத் தீர்க்கக் கூடிய சக்தி செக்ஸ்க்கு உண்டு. ஆனால், மனஒற்றுமை ஏற்படாம ல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையைத் தணிக்க மு யற்சிப்பது நல்லதல்ல. மேலும், அழ்ந்த மன பாதிப்புகள் தம்பதிய உறவுக்குப் பெரும் எதிரியாகும்.
மனமும் உடலும் ஒத்துழைக்கும் வரை அடிக்கடி உறவு கொள்ள மு டியும் என்றாலும், தம்பதிகள் த ங்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டல், உறவுபற் றி ஆவலாக எதிர்பார்த்து காத்தி ருந்து இன்பம் அடைய முடியும். கணவன் மனைவியின் அந்தரங் கமான இல்லற வாழ்வில் ஒருவ ர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்துகொள்ளவேண்டும்.
செக்ஸில் எதுவுமே தவறில்லை என்பதால் இப்படிப் பேசினால்அநாகரிகம், அப்படிச் செய்தால் அநாகரிகம் என்று என்ன தேவை யில்லை. படித்தவர்கள், நல்ல வேளையில் இருப்பவர்கள் இது போன்று எல்லாம் செய்யக்கூடா து என்றுதங்களுக்குள் கட்டுப்பா டு விதித்துக்கொள்ளக்கூடாது.
இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே, சுகமா ன அனைத்துமே பாலியல் வாழ்கை நெறிப்படி சரியானதுதான். தாம்பத் தியம் ஒரே அலைவரிசையில் ஆ ணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதி ல்லை. ஆணுக்கும் அடிக்கடிஏற்படு ம் என்றாலும், பெண்ணுக்குத் தொ ல்லை தரக்கூடாது என்று அடக்குப வர்கள் அதிகம்.
இதை மனைவி புரிந்து கொள்ளாத பட்சத்தில், மனைவி மீது வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. என வே ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க வேண்டும். அடிக்கடி உடலுறவு வைத்துக்கொ ள்ள விரும்பும் பெண்களும் உண்டு. அவர்களது விருப்பத்தை ஆண்கள் உதாசீனப்படுத்தாமல் முடிந்தவரை நிறைவேற்ற முயற்ச்சிக்க வேண்டும். ஆண்களுக்கும் உடலுறவில் அதிக ஆசை இருக்கும்.

ஆனால் அதற்காக மனைவியின் வி ருப்பம் இல்லாமல் அவரை தொந்தர வு செய்யகூடாது. செக்ஸ் இணைய தளங்களை பார்ப்பது, செக்ஸ் புத்தக த்தை படிப்பது, சிடி பார்ப்பது போன்ற வை என்றாவது ஒரு நாள் என்றால் ஏற்றுக் கொள்ள கூடியதே.

ஆனால், அது இல்லாமல் உறவு கொள் ள முடியாது என்றநிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தம்பதிகள் தெளிவாக இருக்கவேண்டும்.பேரிச்சம்பழம், பாதம் பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் -பெண் உறவுக்கு வலிமையும் இனிமை யும் சேர்க்கக் கூடியவை.

35 வயது தாண்டிய பெண்களின் செக்ஸ் பிரச்சனைகள்

Posted onMay 8,2015 by Muthukumar



இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மன தில் எழும் பொதுவான ஒரு சந்தேக ம் நமக்கு செக்ஸ் உணர்வு குறையத் தொடங்கிவிட்டதே என்பதுதான். ஆனால் அப்படி ஒரு கவலை தேவையில்லை என்று உளவியல் நிபுணர்கள் அறிவுறுத் தியுள்ளனர்.
35 வயதைத் தாண்டிய பல
பெண்களின் மனதில் இனி நம்மால் செக்ஸில் முன்பு போல ஈடுபட முடியா தா, உச்ச நிலையை அடைய முடியாதா என்ற எண்ணம் பரவலாக தோன்றுகிற தாம். மேலும் 30 வயதைத் தாண்டி விட்டாலே செக்ஸ் உணர்வுகள் குறைய த் தொடங்கிவிடும் என்ற பரவலான கருத்தும் அவர்களிடம் நிலவி வருகிறதாம். இதற்குக் காரணம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பெண்களுக்கு ஏற்படும் மாற்றம் தான் என்கின்றனர் நிபுணர்கள்.
தாம்பத்ய உறவின்போது உச்சநிலை எனப் படும் கிளைமேக்ஸ் சரியாக இல்லையெனில் திருப்தி என்பது ஏற்படாது. கிளைமேக்ஸ் பிரச்சினை பிறப்புறுப்பின் வலியினாலும், வறட்சியினாலும் ஏற்படும். மேலும் 35 வய திற்குமேல் பெண்களுக்கு உடல் பருமன், நீரிழிவு போன்றவை இருந்தாலும் உச்சநிலையை உணர்வரில் பிரச்சினை ஏற்படும்.
நீரிழிவினால் பெண்களுக்கு நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். மேலும் முதுகெலும்பில் பிரச்சினை என்றாலும் அவர்களால் இயல்பான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடமுடியாது. அதே போல் ஹார்மோன்கள் சரிவர சுரக் கவில்லை என்றாலும் பெண் கள் தங்களின் உச்ச நிலையை உணர்வதில் சிக்கல்கள் எழுகின்றன என்கின்றனர் நிபு ண ர்கள்.
இதுபோன்ற சிக்கல்கள் உள்ள பெண்கள் தங்கள் கணவருடன் கலந்து ஆலோசித்து அதற்கேற்ப பொசிசன்களை மாற்றினால் வலியின்றி உறவில் ஈடுபடமுடியும். இனிமையான உச்சநிலையை உணரமுடியும் என்கின்றனர் நிபுண ர்கள்.
30வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வள வுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட் டொழியுங்கள். 20 வயதுகளில் எப்படி செக் ஸை அனுபவித்தீர்க ளோ அதேபோல 30 வய தைத் தாண்டிய பின்னரும்கூட அனுபவிக்க லாம். அதற்கு ஒரே முக்கிய தேவை உங்கள து மனதை ரிலாக்ஸ் டாக வைத்துக்கொள்வ துமட்டுமே. உண்மையில் 30வயதுக்குமேல் தான் செக்ஸ் வாழ்க்கையில் நிம்மதியாக, பரி பூரணமாக, முழுமையான இன்பத்துடன் ஈடு பட முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.

அதேசமயம், சில பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் உறவில் ஆர்வம் குறைவது இயல்பு தான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் இது வித்தி யாசப்படும். பொதுவான காரணம் என்று எதுவும் கிடையாது. உச்ச நிலையை அடைவதில் 35 வயதைத் தாண்டிய பெண்களுக்கு என் றில்லை, 20களில் இருக்கும் பெண்களுக்கும் கூட பிரச்சினை வருவதுண்டு. எனவே ஆர்கசம் என்பது எல்லோருக்கும் உள்ள பொதுவான பிரச்சினைதான். அது, தாம்பத்ய உறவில் ஈடுபடும் போது நமது மன நிலை, உடல் நிலை எப்படி இருக்கிறது என்ப தைப் பொறுத்தது. எனவே கிளைமேக்ஸ் பிரச்சனை உள்ள பெண் கள், உரிய தெர பிஸ்டுகளை அணுகி ஆலோசனை கேட்கலாம். ஆர்கசத்தை அடை வதற்கு பல மருத்துவ ரீதியான, மனோ ரீதியான வழிமுறைகள் உள்ளன. அதைக் கை யாளலாம் என்கின் றனர் உளவியல் நிபுணர்கள்.
மேலும் 30வயதைத் தாண்டிய, விவா கரத்து செய்த அல்லது கணவ ரை இழந்த பல பெண்களுக்கும் கிளை மேக்ஸ் வரும். செக்ஸ் உணர்வும் அதிகமாக இருக்கும். இதை நினைத் து பல பெண்கள் கவலைப்படுவார் கள். நாம் தவறு செய்கிறோமோ என்ற எண்ணமும் அவர்களிடம் எழலாம். ஆனால் இது நிச்சயம் தவறான ஒன்றில்லை. இது இயல் பான ஒன்றுதான். பெண்களின் உடலியல் அப்படி. எனவே நாம் செக்ஸ்குறித்து சிந்திப்பது தவறு என்று இந்தப் பெண் கள் நினைக்கத் தேவையில்லை. இதுபோன்ற பெண்கள் தங்கள து மனதை ஒருமுகப்படுத்த பல வழிகள் உள்ளன. அவற்றில் ஈடுபட லாம்.
எனவே 30வயதுக்குமேல் செக்ஸ்உணர்வும், உச்சநிலையும் அற்று ப் போய்விடும் என்ற கவ லையும், கிளைமேக்ஸ் அதிகமாக இருக்கிற தே என்ற கவலையும் தேவையில் லை. இவை இயல்பானவைதான். அதற்கான செயல் முறைகளை கை யாண்டு அவற்றை வெற் றிகரமாக சமாளிக்க அவர்கள் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் மூளை க்கும், மனதிற்கும் முக்கிய பங்கு ண்டு. எனவே சரியான வழியில் உணர்வுகளை திசை திருப்பினால் நம்மால் இயல்பான செக்ஸ் வாழ்க் கையை வாழ முடியும் என்கின்ற னர் நிபுணர் கள்.
க‌ணவனை இழந்து அல்ல‍து கண வனை பிரிந்து வாழும் பெண்கள், அவர்களுக்கு ஏற்படும் மிதமிஞ்சிய செக்ஸ் உணர்வால் பலர் கள்ள‍ க் காதல், வேறு மாதிரியான பழக்க‍ங்களுக்கு ஆளாக தங்களது இனிமையான வாழ்வைக் கெடுத்துக் கொள்கி றார்கள். இதுபோன்ற தவறான வழிகளுக்கு எல்லாம் செல்லாமல் அவர்களுக்கு ஏற்றதொ ரு துணையைத் தேர்ந்தெடுத்து திருமணம் செ ய்து கொண்டு பின் அந்த துணையுடன் மட்டு மே செக்ஸை பகிர்ந்து கொண்டு சமுதாயத்தி ல் வாழலாம்.

தாம்பத்தியத்தின்போது ஆண்களுக்கு பிடிக்காத பெண்களின் செய்கைகள்!



தங்களது பிறப்பின் பயனென, கொஞ்சிக் குலாவும் சொர்க்கப்புரியாக பெரும்பாலான ஆண்கள் கருதுவது உடலுறவு
மேற்கொள்ளும் தருணம். ஆண்களின் இனி மையில் பனிமலையாய் இருக்க வேண்டிய பெண்கள், பிணிகளை வாரிஇளைப்பதையே பணியாக கொண்டிருப் பார்கள். வேறு எந்த இடத்தில் குடைச்சல் கொடுத்தா லும் அதை தாங்கிக் கொள்ளும் மனோப்பக்குவம் ஆண்களுக்குண்டு. ஆனால், பள்ளியறையில் பல்லியைபோல நச்சி எடுக்கும் பெண்களின் குணாதிசயத்தை எந்த ஆண்களாலும் பொறுத்துக்கொள்ளமுடியாது. ஒன்றும் தெரியா வி ட்டால் கூட கற்றுத் தந்து விடலாம். தெரிந்துக் கொண்டே ஆஸ்கர் அளவிற்கு நடிக்கும் பெண்களிடம் ஒன்றும் செய்ய இயலாது.
பெண்கள் அந்த விஷயத்தில் கொஞ்சம் தயங்குவார்கள் என்பது இயல்பான விஷயம்தான். ஆண்களும் கற்றுக் கொடுக்க தயங்குவதில்லை. என்ன சொன்னாலும், புரியாதது போலவும், தெரியாதது போலவும், ஆச்சாரம் காக்கும் பெண்களை கண்டால் தான் ஆண்களுக்கு பிடிப்பதில்லை. ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான இயற்கை நிகழ்வு உடலுறவு. இவ்வுல கில் இருக்கும் அனைத்து உ யிரினங்களும் புத்துணர்ச்சி அடைய மேற்கொள்ளும் சிறந்தவழி உடலுறவுதான் . இந்த விஷயத்தில் ஆண்களை படுக்கையறையில் கடுப்படி க்கும் பெண்களின் செய்கைக ள் பற்றி தான் இங்கு தெரிந்து கொள்ளப் போகிறோம்….
பல ஆண்கள் படுக்கையறையில் கடுப்பாவதற்கு காரணம். பெண்கள் உடலுறவுகொள்ளும்போது அதற்கேற்ற உணர்வோடு இல்லாமல். ஏதோ பொம்மைபோல இருப்பது. உணர்ச் சியின் எல்லையில் இருக்கும் ஆணை கோபத்தின் உச்சிக்கு எடுத்து செல்லும் பெண்களின் இந்த குணாதிசயம்.
ஆண்களும் செல்லமாக இதை செய்வதுண்டு, ஆனால் பெண்கள் சில சமயங்களில் உணர்ச்சியின் எல்லைக் கு செல்லும் போது கடினமாக கடித்துவிடுவார்கள். புஷ்டியான ஆண்களால் கூட சில சமயங்களில் இந்த கடியை தாங்கிக் கொள்ள முடியாது.
உடலுறவின்போது திடீரென பெண்களுக்கு மனம்மாறி விடும். ஏதோ ஒன்றை நினைத்து பாதியில் வேண்டாம் என மறுப்பார்கள். ஆனால், எடுத்த காரியத்தை முடிக் காமல் விட முடியாத குணம் கொண்ட ஆண்கள், இந்த விஷயத்தில் பெண்கள் மீது செம கடுப்பாகிறார்கள்.

உடலுறவு கொள்ளும் போது சில பெண்கள் திடீ ரென சிரிப்பார்கள். அவள் எதற்குசிரித்தாள் , ஏன் சிரித்தாள் என ஆண்கள் புலம்புவார்கள். ஏன் எனகேட்டால் வெட்கக்கேடு. பதில் நம்மை பற்றியதாக இருந்துவிட்டால். அவ்வளவு தான்!!! ஆனால், இந்த நமட்டு சிரிப்பு சிரிக்கும் பெண்கள் அந்த விஷயத்தில் கெட்டியானவர்கள் மட்டுமல்ல செமலூட்டியானவர்களும் கூட..

பெண்கள் உடலுறவு கொள்ளும் போது சத்தமிடுவது வழக்கம் தான். ஆனால், சில பெண்கள் படுக்கையில் அளவிற்கு மீறி சத்தமிடுவது ஆஸ்கர் அளவை மிஞ்சி விடும். இது தான் ஆண்களை கொஞ்சம் மிரள வைக்கி றது.
முக்கியமான நேரங்களில் மணிக்கணக்காக பேசுவ தை கொள்கையாக வைத்திரு ப்பவர்கள் பெண்கள். அதிலும் படுக்கையறையில் உறவுக் கொள்ளும்முன் இவ்வாறு அ வர்கள்பேசுவது கொஞ்சம் கூட நியாயம் இல்லை! ஆண்கள் பாவம் இல்லையா.
பெண்களின் மனம் எப்போது, எப்படி இருக்கும் என யா ருக்கும் தெரியாது, அதுவும் படுக்கையில் எப்போது சீறுவார்கள், சினுங்குவார்கள் என ஆண்டவனுக்கே தெரியாது. சீற்றம் அல்லது சின்னுங்கல்களை கூடப் பொறுத்துக் கொள்ளலாம். திடீரென குழந்தைகளாக மாறிவிடும் பெண் கள் தான் குடைச்சல் தருகின்றனர், இதனால் தான் ஆண்கள் புலம்புகின்றனர்.
ஆண்கள் ஆஸ்தானப் பகுதியில் வேலையை தொடங் கிய பின் சில பெண்கள் இந்த கேள்வியை கேட்பார்கள். Is it in? ஆயிடுச்சா? ஆண் களை அவர்கள் மீதே சந் தேகத்தை ஏற்படுத்த தூண் டும் கேள்வி இது. நிஜமாக வே தெரிந்து தான் கேட்கி ன்றனரா, இல்லை தெரி யாமல் கேட்கின்றனரா என தெரியாமல், ஆண்கள் தவிப்பது தான் மிச்சம்.
அந்த வேளையில் பெண்கள் உச்சம் அடையும் போது, தனது ஆண் துணையை செல்ல பெயர் வைத்து அழைப்பது பிடித்தமான செயல். ஆயினும் ஆண்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் செயல் இது. தனது ஆண் துணையைப் பற்றி தெரிந்து வைத்திருப்பவர்கள் சிலர் புரிந்துக் கொள்வர்கள், சிலர்புரியாமல் கொள்வார்கள். பெண்கள் என்றுமே புரியாத புதிர் தானே.
புதுமண தம்பதிகளுள், இது அடிக்கடி நடக்கலாம். ஆண்கள் எப்போதும் கல்யாணம் ஆன புதிதில் குழந்தை பெற விரும்பமாட்டார்கள். ஆனால், பெண்கள் அதிகம் கருத்தரிக்க விரும் புவர். இதுஆண்கள் படுக்கையறையில் பெண்களிடம் விரும்பாதவிஷயம்.
.

ஆணால் உடலுறவு கொள்ள முடியுமா


ஆண்களுக்கு ஆண்மை உள்ள‍தா என்பதை மருத்துவ ரீதியிலான பரிசோதனைகள் மூலமாக கண்டறிய
முடியும். அந்த பரிசோதனையை நடத்துவது யூரோ – ஆண்ட்ராலஜிஸ்ட் மருத்துவர்கள்தான். அதாவது சிறுநீரகவியல் மற்றும் ஆண்மைக் குறை பாடு நிபுணர்கள்.
மொத்தம் 3 விதமான சோதனைகள் இதில் நடத்தப்படும். முதலில் செமன் அனாலிசிஸ். அதாவது விந்தணு ஆய்வு. விந்தணு எண்ணிக்கை, வீரியம் எந்தளவுள்ளது என்பது ஆராயப் படும். இரண்டாவது, ஆண்குறி ஸ்கேன். ஆண்குறி எழுச்சியுடன் உள்ளதா என்பதைஅறிய டாப்ளர் ஸ்கேன் மூலம் ஆய்வு செய்வார்கள். கடைசியாக விஷூவல் எக்ஸாமினேஷன். அதாவது ஆண்குறி எழுச்சி பெற்ற நிலையில் எப்படி உள்ளது, சாதாரண நிலையில் எப்படி உள்ளது என்பது ஆராய்வது.
விஷூவல் எக்ஸாமினேஷனின்போது ஆண்குறி எழுச்சி நிலையில் எப்படி இருக்கிறது, சாதாரண நிலையில் எப்படி இருக்கிறது என்பதை மருத்துவர்கள் கண்டறிவார்கள். இத ன் மூலம் ஆண்குறியானது வழக்கமான எழுச்சி நிலையில் உள்ளதா அல்லது அதில் குறைபா டு உள்ள தா என்பதை அறிய முடியும்.
மேற்கொள்ள‍ப்பட்ட‍ அத்தனை பரிசோதனைகளும் முடிந்த பின்னர் சம்பந்தப்பட்ட ஆணால் உடலுறவு கொள்ள முடியுமா, அதற்கான தகுதியுடன் அந்த நபர் உள்ளாரா, விந்தணு எண்ணிக்கை இயல்பு நிலையில் இருக்கிறதா என்ற முடிவுக்கு டாக்டர்கள் வருவார்கள்.