Friday, 26 September 2014

குண்டான பெண்கள் கருத்தரித்தால், சந்திககக் கூடிய ஆபத்துக்கள்


கள்-எச்சரிக்கையாக இருந்தால் தவிர்க்கலாம்குண்டான பெண்கள், கருத்தரித்தால், சந்திககக்கூடிய ஆபத்துக் 
உடல்பருமனுடன் கருத்தரித்தா ல் சந்திக்கக்கூடிய பிரச்சனை கள்..!
பொதுவாக அதிகப்படியான உட ல் எடையுடன் இருந்தால், சிலருக்கு கருத்தரிப்பதே பிரச்சனையாக இருக்கும். இருப்பினும் சிலர் கருத்தரிப்பார்கள். அப்படி ஒரு
வேளை கருத்தரித்துவிட்டால், பின் கர்ப்ப காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
ஆகவே கருத்தரிக்க நினைத்தால், முதலில் உடல் எடையை சரியாக வைத்துக்கொண்டு பின் முயல வே ண்டும். மேலும் உடல் பருமனுடன் கருத்தரித்தால், ஓவுலேசன் தடைபடு வதோடு, IVF சிகிச்சையினால்கூட குழந்தையை பெற்றெடுக்க முடியாத நிலை ஏற்படும்.
எனவே கருத்தரிக்கும் முன்பே, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வர மருத்துவருடன் கலந்தாலோசித்து, அவர் சொல்லியவற்றை பின்பற்றி ஆரோக்கிய மான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களை பின்பற்றி, உடல் எடையை குறைத்து கருத்தரித்தால், எந்த பிரச்சனையும் இல்லாமல் அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.
ஆனால் உடல் பருமனுடன் கருத்தரித்துவிட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். மேலும் இக்காலத்தில் மருத்துவரை தவறாமல் சந்தித்து, அவர்கள்சொல்வதை செய்ய வேண்டும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் உடல் எடையை குறைக்க முயலக்கூடாது. இதனால் குழந்தைக்கும், தாய்க்கும் தான் ஆபத்து. இங்கு உடல் பருமன் உள்ளவர்கள் கருத்தரித்தால் சந்திக்கக் கூடிய பிரச்சனைகள் கொடுக்கப்ப ட்டுள்ளன.
பொதுவாக கர்ப்பிணிகள் கர்ப்பகா லத்தில் கவனமாக இல்லாவிட்டா ல், கர்ப்ப கால நீரிழிவிற்கு ஆளாக வாய்ப்புள்ளது. அதிலும் உடல்பருமனுடன் கருத்தரித்தால், கர்ப்பகால நீரிழிவானது எளிதில் வந்து விடும்.
உடல் பருமனுடன் கருத்தரித்த பெண்களுக்கு சிறுநீரக பாதையில் அதிகம் நோய்த் தொற்று கள் ஏற்படும். இப்படி சிறுநீரக பாதையில் அடிக் கடி நோய்த் தொற்றுகள் ஏற்பட்டால், சிசேரியன் முறையில் தான் பிரசவம் நடைபெறும்.
அதிகப்படியான உடல் எடை இருந்தால், அத்தகையவர்களுக்குசுகப்பிரசவம் நடைபெறும் வாய்ப்பு குறையும். ஏனெனில் உடலில் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை கருப்பையின் வாயை அடைத்துவிடும். எனவே அத்தகையவர்களுக்கு சிசேரியன் பிரசவம் தான் பெரும் பாலும் நடைபெ றும்.
சிலநேரங்களில் சிசேரியன் செய்வதுகூட பிரச்சனையாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சிசேரியன் செய்த பின், தாய்க்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படும். எப்படியெனில் சிசேரியன் செய்யும்போது அதிகப்படியான கொழுப்பை வெட்டி குழந்தையை வெளியே எடுத்த பின்னர் , அந்த வெட்டுக் காயம் மற்றும் காயங்கள் ஆறுவதற்கு நிறைய நாட்கள் ஆகும். மேலும் இப்படி நாட்கள் அதிகமாவதால், அவ்விடத்தில் தொற்றுகள் அதிகம் ஏற்படும்.
பொதுவாக உடல் எடை அதிகமாக இருக்கும் கர்ப்பிணி பெண்களு க்கு நிம்மதியான தூக்கமே கிடை க்காது. அவர்கள் தூங்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அதனா ல் குறட்டை விடுவார்கள். இப்படி குறட்டைவிடுவதால், அவர்களுக்கு இன்னும் நிறைய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். அதில் இரத்த நாளங்களில் இரத்த உறைவு, பிரசவ நாட்களில் பிரச்சனை மற்றும் சிலர் கருத்தரிக்கும் தன்மையையே இழக்க நே ரிடும்.

செக்ஸ் உறவில் பெண்கள், அதிகளவில் ஈடுபடுவது எப்போது?


செக்ஸ் உறவில் பெண்கள் அதிகளவில்  ஈடுபடுவது எப்போது?  ந்த  சில சுவாரஸ்யத் தகவல்கள்
பெண்களுக்கு எப்ப அதிக உணர் ச்சி வரும் தெரியுமா??
காமம் பெருக்கெடுக்கும் நேரம் எது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்.. அதுக் கெல்லாம் ஏது பாஸ் கால நேரம், மூடு வந்தால் கூடவே அதுவும் வரும் என்றுதான் பொதுவாக எல்லோரும் பதில் சொல்வார்கள். ஆனால் பெண்களுக்கு
எப்போது காமம் பெருக்கெடுக்கு ம், உறவு கொள்ள எந்த நேரத்தில் அவர்கள் விரும்புகிறார்கள் என்ப தை ஒரு சர்வே மூலம் கண்டுபிடி த்துள்ளனர். காதல் உணர்வு எப் போதும் நெஞ்சோடு இருக்கும், ஆனால் காம உணர்வு எப்போது வரும், எப்படி வரும், எந்த ரூபத்தில் வரும் என்பதைச் சொல்ல முடியாது. ஆனால் வர வேண்டிய நேரத்திற்கு அது கரெக்டாக வந்து விடுகிறது என்பதைக் கண்டுபிடித்துள் ளனர் இந்த சர்வேயில் ஈடுபட்டவர்கள்.
அதாவது சனிக்கிழை ராத்திரி 11 மணிக்குத்தான் பெண்களுக்கு செ க்ஸ் பசி ஏடாகூட உச்சத்தில் இருக்குமாம். அந்த சமயத்தில்தான் அவர்கள் உறவில் மிகவும் உற்சாகமாக ஈடுபட ஆர்வம் காட்டுகிறார்களாம். இதுதான் அந்த சர்வேயின் முடிவு. 1000 பெண்களிடம் செக்ஸ் கேள்வி ஒரு பத்திரிகை சார்பில் பெண்களின் செக்ஸ் உணர்வுகள் என்ற தலைப்பில் இந்த சர்வே நடத்தப்பட்டது. அதில் 1000 பெண்களிடம் கேள்விள் கேட்கப்பட்டன. அவர்கள் எப்போது செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள், செக்ஸ் உணர்வுகள் எப்போது உச்சத்தில் இருக்கும், எந்த நாளில், எந்த நேரத்தில் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. செக்ஸில் இங்கிலாந்துப் பெண்களு க்கு திருப்தி இதில் இங்கிலாந்தில் செக்ஸ வாழ்க்கையில் பெரும்பாலான பெண்கள் திருப்தியுடன் இரு க்கிறார்களாம். இருப்பினும் கடுமையான வேலைப்பளு, ப்ரீடைம் இல்லாமை ஆகிய காரணங்களால் தங்களது செக்ஸ் உணர்வுகளுக்கு இடையூறு ஏற்படுவதாக பெரும்பாலான பெண்கள் அலுத்துக் கொண் டனர். ஸ்காட்லாந்தில் 82 சதவீதம் ஓ.கே. ஸ்காட்லாந்து, தெற்கு மற்றும் மேற்கு இங்கிலாந்தில், உள்ள பெண்களில் 82 சதவீதம் பேர் படுக்கை அறையில் தங்களுக்கு பூரண இன்பம் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர்.
தாகத்தில் தவிக்கும் அயர்லாந்துப் பெண் கள் அயர்லாந்துப் பெண்கள் இந்த விஷய த்தில் ரொம்பவே தாகத்துடன் இருக்கிறார்கள். அதாவது 30 சதவீதம் பேருக்குத் தான் செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக இருக்கிறதாம். உறவு கொள்வதில் அயர்லாந்துதான் முன்னணி அதேசமயம், அயர்லாந்துப் பெண்கள்தான் அதிக அளவில் செக்ஸ் உறவில் ஈடுபடுகிறார்களாம். அதாவது 42 சதவீதம் பேர் வாரத்தில் 3 முறை உறவுக்குள் புகுந்து விடுகிறார் களாம். லண்டனைச் சேர்ந்தவர்களில் 33 சதவீதம்பேர் வாரம் மும்முறை உறவு கொள்கிறார்களாம். திருப்தி… சந்தோஷ ம் இந்த சர்வேயை நடத்திய பத்திரிக்கையின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், பெரும் பா லான இங்கிலாந்துப் பெண்கள் படுக்கை அறையில் மிகவும் திருப்திகரமாக இருப் பதாக தெரிய வந்துள்ளது சந்தோஷம் தருகிறது என்றார். சனிக்கிழமை ராத்திரி 11 மணிக்கு… இந்த ஆய்வின்போதுதான், சனிக்கிழமை இரவு 11 மணிக்கு உறவு கொள்ள பெண்கள் விரும்புவதாகவும், அ ந்த சமயத்தில்தான் தங்களுக்கு நல்ல மூடு வருவதாகவும் பெரும்பாலான பெண் கள் சொன்னார்களாம்.
வியாழக்கிழமை காலைதான் சூப்பர் கடந்த ஆண்டு லண்டன் பொருளாதாரப் பள்ளி நடத்திய ஒரு ஆய்வின்போது வியாழக்கிழமை காலைதான் தம்பதியர் செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான தருணம் என்ற சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது என்பது குறிப்பிடத் தக்கது. அந்த சமயத்தில்தான் செக்ஸ் ஹார் மோன்களைத் தூண்டுவிக்கும் கார்டிசால் எனர்ஜியானது உடலில் அதீதமாக இருக்குமாம். எனவே அந்த சமயத்தில்தான் செக் ஸ் உணர்வுகளும் பொங்கிப் பெருகுமாம். அந்த சமயத்தில் உறவு கொள்ளும்போது வியாழக் கிழமையன்று காலை ஆணின் டெஸ் ட்டோஸ்டீரானும், பெண்ணின் ஈஸ்ட்ரோஜனும் அந்த சமயத்தி ல் வழக்கத்தைவிட 5  மடங்கு அதிக அளவில் சுரக்கும் என்பதா ல் அந்த சமயத்தில் உறவு கொள் ளும்போது அது சிறப்பான உறவாக அமையும் என்பது அந்த சர்வே சொன் ன செய்தியாகும்.

ஆண்குறியை பெரிதாக்க நீங்களே செய்து பழகும் சில எளிய பயிற்சிகள்

ஆண்குறியை பெரிதாக்க நீங்களே செய்து பழகும் சில எளியபயிற்சிகள்
இந்தப் பயிற்சிகளை செய்யும் போது, வலி ஏற்பட்டால் உடனே நிறுத்தி விட வேண்டும்.
கறத்தல் முறை:
இது ஆரம்பிப்பதற்கு முன்னால்:
முதலில் உங்கள் ஆணுறுப்பை மென்மையாக மசாஜ் செய்து, அதனைபாதி விறைப்படைய செய்யுங்கள் (தொலைக்காட்சியில் 
ஹாட் சாங்கஸ் பாருங்கள்)
ஒரு துணியையை(டவலை) மிதமான சூடான நீரில் முக்கி அதனை உங்கள் ஆணுறுப்பை சுற்றி பிடித் துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் ஆணுறுப்பு சற்றே சூடாக தொடங்கும்.
இரண்டு நிமிடம் கழித்து, துணியை மறுபடி தண்ணீரில் முக்கி, மறுபடி உறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்க ள்
மறுபடி, இரண்டு நிமிடம் கழித்து, துணியை மறுபடி தண்ணீரில் முக்கி, மறுபடி உறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்
இப்போது உங்கள் ஆணுறுப்பு கறத்தல் முறைக்கு தயாராகி விட்டது.
கறத்தல் முறை:
உங்கள் ஆணுறுப்பை மறுபடி பாதி விறை க்க செய்யுங்கள்.

கட்டை விரலையும் ஆள் காட்டி விரலையும்
உங்கள் கட்டை விரலையும் ஆள் காட்டி விரலையும் வளைத்து படத்தில் உள்ள மாதிரி பிடித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் விரலால் ஏற்பட்ட வட்டத்தை, ஆணுறுப்பின் அடிமுனை யில் வையுங்கள் (சிவப்பான முனையி ல் அல்ல)
இப்போது மெல்ல, பால் கரைப்பது போல அடுத்த முனையை நோக்கி பால் கரைப்பது போல நீவி விடுங்கள்.
ப்படியே நீவி நீவி, சிவப்பு பாகத்தை தொடும் வரை செய்யுங்கள். சிவப்பான முனையை நெருங் கியதும் நிறுத்தி விட்டு, திரும்ப அடி முனையில் ஆரம்பியுங்கள்.
முதல் நாள் நூறு முறை செய்யுங்கள். அடுத்த நாள் பதினைந்து முறை கூட சேர்த்து (அதாவது நூற்று பதினைந்து முறை).
இப்படியே தினமும் கூட்டி, கூட்டி, ஒரு மாத காலத்தில், தினமும் நானூறு முறை இதை செய்யுங்கள்.
இதற்கு மேல் நீங்கள் உங்கள் செய்முறையை கூட்ட வேண்டாம், தினமும் நானூறுமுறை இதனை செய்துவந்தால், சில மாதங்களில் நல்ல பலன் தெரியும்.
கெகல் (Kegel) பயிற்சி:

கெகல் (Kegel) பயிற்சி
கெகல் பயிற்சி மு றை பி.சிதசையை (pubococcygeus muscle) பயிற்சி செய்தால், உங்கள் ஆண்குறியை பெரிதாக்க முடியும். இந்த தசை வளைந்து, உங்கள் கடைசி முதுகெலும்பையும், உங்கள் ஆணுறுப்புக்கு முன்னால் உள்ள எலும்பையும் இணைக்கும் தசையாகும். படத்தில் சிவப்பில் உள்ளது இந்த தசை தான்.
இந்த தசையை கண்டு உணர, நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது, நடுவில் நிறுத்துங்கள். எந்த தசையை உபயோகப்படுத்தி சிறுநீரை பாதியிலேயே நிறுத்தினீர்களோ, அது தான் இந்த தசை . இன்னொரு வழி உங்கள் ஆசன வாய்க்குள்ளே விரலை விட்டு, இருக்க முயற்சி செய்யுங்கள். எந்த தசையை உபயோ கப்படுத்துகிறீர்களோ , அதுதான் இந்த தசை.
பயிற்சி முறை (தினமும் செய்ய வேண் டியது):
முதல் வாரம்:
இந்த தசையை ஐந்து நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள்.
இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள்.
மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.
இரண்டாவது வாரம்:
இந்த தசையை பதினைந்து நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள்.
இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள்.
மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.
மூன்றாவது வாரம்:
இந்த தசையை முப்பது நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங் கள்.
இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள்.
மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.
நான்காவது வாரம்:
இந்த தசையை ஒரு நிமிடம்இறுக்கமா க ஆக்குங்க ள்.
இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள்.
மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.
இந்த கெகல் பயிற்சியை நீங்கள் எங்கே வேண்டுமானாலும் செய்ய லாம். உங்கள் கைகளோ, அல்லது ஒரு தனி அரையோ தேவையில் லை. இந்த தசையை மட்டும் இறுக்கி, தளர்த்தி வந்தால் அடுத்த சில மாதங்களிலேயே பலன் தெரியும்.

Monday, 22 September 2014

பூப்பெய்தாத பெண்கள் சிலரது மார்பகங்கள் அதீத‌ வளர்ச்சிக்கு காரணம் என்ன‍?


பூப்பெய்தாத பெண்கள் சிலரது  மார்பகங்க ள் அதீத‌ வளர்ச்சிக்கு காரணம் என்ன‍ ? அவ் வ‍ளர்ச்சியைக் கடுப்ப‍டுத்த‍ சிகிச்சை உண்டா ?
பூப்பெய்தாத பெண்களில் சிலருக்கு அவர்க ளின் மார்பகங்கள் பூப் பெய்திய‌ பெண்ணு க்குள்ள மாதிரியான வளர்ச்சி யுடன் காணப் படுகிறது. இது அவர்களு க்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் தர்ம சங்கடமாக இருக்கும். மற்றவர்கள் பார்வையில்
இருந்து காப்பாற்றுவதும், சிலரது கேள்விக்கு பதில் சொல்வ தும் அவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கும். அதனால் அவளது மார்பக வளர்ச்சி யைக் கட்டுப்படுத்த ஏதேனும் வைத்தியர்களிட்ம செல்வார் கள்.
ஆனால் அப்பெண்கள் கவலைப்படுகிற அளவுக்கு இது பெரிய பிரச்சினை இல்லை. அந்த பூப்பெய்தாத பெண்களின் உடலில் ஹார்மோன் வளர்ச்சி வேகமாக இருக்கும். பெண்கள் பூப்பெய்தும் பருவம் இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் ஏழு, எட்டு வயதாகக் குறையும் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பால்ய பருவம் என்பது குறைந்து வருவதன் அறிகுறியே இது. சாப்பாடு, அவர்களது செயல்பாடுகள் எனப் பல விஷயங்களால் இப்படி நடக்கலாம். உடல் வளர்ச்சியை வைத்துப் பார்க்கும் போது அப்பெண்களும் சீக்கிரமே வய துக்கு வர வாய்ப்புகள் அதிகம். அப்பெண் களின் மார்பக வளர்ச்சியைக் குறைக்க முயற்சிகள் எடுக்ககூடாது. நினைக்காதீர்கள். மீறி ஏதேனும் சிகிச்சைகள் எடுத்தால் அதனால் பக்க‍ விளைவுகள் ஏற்படும். அது இயற்கையான வளர்ச்சி. அதை ஒரு பெ ரிய விஷயமாக்கி அப்பெண்களிடம் பேச வேண்டாம். அதே சமயம் பிறரது பார்வையிலிருந்து தற்காத்துக் கொள்ள நாகரீகமான, உடலைமறைக்கும் உடைகளை அணியக் கற்றுக் கொடுங்கள்.

ஆண்குறியின் விறைப்புத் தன்மையை அதிகரிக்க‍ …


ஆண் குறியின் விறைப்புத் தன்மையை இயற்கையான முறையில்அதிகரிப்ப‍து எப்ப‍டி?
ஆண்களே உங்ளின் ஆண் உறுப்பு சரியாக விறை ப்படையவில்லை என்பதையும் உங்களால் உணர முடிகின்றதா? இதனால் உறவில் திருப்தியின்மையும் ஏற்படுகிறதா? . இதனை இயற்கை முறையில் குணப்படுத்த முடியும்
சில ஆண்களுக்கு உடலுறவின் போது ஏற்படும் நிலைமை தான் இது ஒரு தற்காலிக பிரச்சினை யாக இருக்க‍லாம். இதற்கு காரணம் அவர்க ளுக்கு இருக்கும் வேலைப்பளு அல்லது மனவுளைச்சல் காரணமாக
இருக்கலாம். தூக்கமின்மையும் காரணமாக இரு க்கலாம் ஆகையால் முடிந்தவரை அவர்களது மனதை இலகுவாக வைத்திருக்கவேண்டும். அல்லது ஜாலியாக ஒரு வெளியூர் விசிட் சென்று வர வேண்டும் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடும் போது பற்பல‌ புதிய முறைகளை கையாள வேண் டும்.
அப்போது அவர்களுக்கு நல்ல‍பலன் கிடைக்கும். இயற்கை முறை யில் எளிய மருந்து முருங்கை பூவில் 5 வயக்கரா மத்திரைக்கு உரிய வீரியம் உண்டு. இந்த முருங்கைப் பூ 25னை சுத்தமான பசுப் பாலில் சேர்த்து காய்ச்சி இரவு படுக்கும்போது குடிக்கவும். அத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்துச் சாப்பிட்டு வாருங்கள் இலகு வான முறைதான் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வரும்பட்சத்தில் அவர்களது விந்துபலம் அதிகரிக்கு ம் விறைப்பு தன்மையும் அதிகரிக்கும்.
மேற்காணும் முறையால் ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை அதிகரிக்க‍வில்லை யென்றால், தகுந்த பாலியல் மருத்து வரை அணுகி அதற்கான ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்வது நல்ல‍து.

மங்கையரின் மார்பகங்கள்


டீன் ஏஜில் பிரா தேர்ந்தெடுக்கும்போது ‘கிச்’ சென்று இறுகப் பிடிக்கும் சைஸாக இருக்கக் கூடாது. மார்பகம் பெரிதாக வளரும் வயது என்பதால், பிராவின் அளவுக்கு அடங்காத பகுதி, பிதுங்கியது போன்ற நிரந்தர ஷேப்புக்கு உள்ளாகிவிடும். அந்தந்த வயதில் மாறும் மார்பக அளவுக்கு ஏற்ப, பிரா சைஸை மாற்றிக் கொண்டே இருக்கவேண் டும்.
கனமான மார்புள்ளவர்களுக்கு வெயிட்டில் மார்பகம் சீக்கிரமே தழைய வாய்ப்புள்ளது. சரியான
பிரா போடாவிட்டால் இந்தத் தொல்லை இன்னும் அதிகம். இவர்கள் போடும் பிரா கனமான மார்பகங்களை கொஞ்சம் தூக்கித் தரும்படியும், சரியாகப் பொருந்தும்படி கொஞ்சம் டைட்டாகவும் இருக்க வேண்டும்.
கனமான மார்புள்ளவர்கள் இரவில் கண் டிப்பாக பிராவைக் கழட்டக் கூடாது. மற் றவர்கள், அதிக டைட் இல்லாத பிரா போட்டுக் கொள்ளலாம். கழட்டி விட்டும் படுக் கலாம்.
பெண்களின் உடல், கர்ப்பகாலத்தில், குழந்தைக்குப் பால் கொடுப்பதற்காக தயாராகும். அதனால் அந்த நேர த்தில் மார்பகம் அளவிலும், வடி வத்திலும் வழக்கத்தைவிட பெரி தாகமாறும். ஆகவே பிரா சைஸை மாற்றி, இறுகப் பிடிக்காதபடி போடுங்கள். முக்கியமாக நிப்பிளைச் சுற்றியுள்ள கறுப்பு நிறம் இன்னும் அதிகமாகும். ஆனால் அதற்காக பயப்படத் தேவை யில்லை. இது நார்மல்தான்.
கர்ப்பத்தின்போது மார்பகம் சைஸில் பெரிதாவதால் அதில் கோடு கள் விழ வாய்ப்புண்டு. அதனால் கர்ப்ப காலத்தில் விட்டமின் ‘ஈ’ க்ரீம் தடவிக் கொள்ளுங்கள். சிலருக்கு நிப்பிளின் முனை நீளமாக இருக்காது. இது பால் குடிக்கும்போது குழந்தைக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம். அதனால் முன்னெச்சரிக் கையாக கர்ப்பத்தின் ஏழாம் மாதத்திலிருந்து குளிக்கும்போது மார்பு முனைகளை லேசாக இழுத்துவிட வேண்டும். இதனால் பலன் இல்லை யென்றால் டாக்டரிடம் காட்டுங்கள்.
பால் கொடுக்கும் முன்னும், கொடுத்த பிறகும் நிப்பிளைச்சுற்றி, தண்ணீரில்போட்டு கொதிக்க வைத்த பஞ்சை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பால் குடிக்கும் குழந்தைக்கு இன்ஃபெக் சன் வருவது தடுக்கப்படும்.
மெனோபாஸ் வரும் நேரத்தில் மார்பகத்தின் அளவில் மாறுதல் ஏற்படும். மார்பகத்தில் உள்ள கொழுப்பு டிஷ்யூ, அக்குள் பகுதியில் போய் சேரும். இதனால் இந்த வயதுப் பெண்களுக்கு பிளவுஸ், கை பக்கத்தில் மட்டும் பிடிப்பாகிவிடும். இதைத்தடுக்க வெயிட்டைக் குறைக்க வேண்டும். டாக்டரிடம் காட்டி, அவர்சொல்லும் எக்சர்சைஸைவிடாமல் செய்யவேண்டும்.
மெனோபாஸ் தாண்டியவயதில் சில பெ ண்களுக்கு மார்பகத்தின் அளவு குறைந்து ஃபிளாட்டாகவும் மாறி விடலாம். இந்த நிலைக்கு ஒன்றும் செய்ய முடியாது. இத ற்குத் தகுந்த அளவு பிராவை கச்சிதமாக தேர்ந்தெடுத்து போட்டுக் கொள்ளுங்கள்.
மெனோபாஸ் முடிந்தபின் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அவசியம் மார்பகத்தை செல்ஃப்டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்வதோடு டாக்டரிடம் மார்பகப் புற்று நோய்க்கா ன ‘மேமோகி ராம்’ டெஸ்டும் செய்து பாரு ங்கள்.
ஏதாவது சில காரணங்களால் மார்பகத் தில் சிறிய காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக கேர் எடுத்து ஆன்டிசெப்டிக் க்ரீம் பூசுங்கள். தேங்காய் எண்ணெய்கூட பூசலாம். காயத்தின் அளவு பெரிதாக இருநதால் கட்டாயம் டாக்டரிடம் போக வேண் டும். ஏனென்றால் மார்பகம் மிகவும் சென் ஸிட்டிவான உறுப்பு. உடனடியாக இன்ஃ பெக்சன் ஏற்பட்டுவிட வாய்ப்புண்டு.
சில பெண்களுக்கு மார்பகத்தில் அங்கங்கே முடிகூட இருக்கும்.சிலருக்கு இது பரம்பரை காரணமா க இருக்கலாம். வயதுக்கு வந்த டீன் ஏஜ் பெண்களுக்கும், திருமணமாகி குழந்தை இல்லாத பெண்களுக்கும், மாதவிடாய் சுற்று சரிவர வராத பெண்களுக்கும், இப்படி அதிகம் இ ருக்க வாய்ப்பு உண்டு. இதற்கு டாக் டரிடம் காட்டி முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பீரியட் நேரத்தில், பொதுவாக ஒரு வாரம் பத்து நாட்களுக்கு முன்னரே மார்பகத்தில் வலி வருவது சாதாரணமான ஒன்றுதான். ஹார்மோன் சுரப்பிகளின் மாறுதல்க ளால் இப்படி ஏற்படுகிறது. ஸோ, பயப்பட த் தேவையில்லை.
குழந்தை பெற்றெடுத்த நிலையில் மட்டுமல்லாமல், சும்மாவே கூட சிலருக்கு நிப்பிளில் திரவக் கசிவு இருக்கும். பிராவிலும் நீர்க் கசிவின் அடையாளம் தெரியும். இது போல இருந்தால் உடனடியாக டாக்டரிட ம் போக வேண்டும். பின்னாளில் இது கேன்சருக்கு கூட வழி வகுக்கும்.
ந்தாலோ, மினுமினுப்பு மற்றும் வீக்கமா க இருந்தாலோ, மார்பகத் தில் அசௌகரி யமோ வலியோ ஏற்பட்டாலோ, நிப்பிளி ல் திரவக் கசிவு இருந்தாலோ, பெண்கள், தங்களது மார்பகத்தை தாங்களே டெஸ்ட்  செய்து பாருங்கள்.மார்பகமோ அதன் நுனிப்பகுதியோ வழக்கத்துக்கு மாறாக தங்கள் அமைப்பிலோ, நிறத்திலோ மாறுபட்டிரு 
பொதுவாக பீரியட்ஸ் முடிந்தபிறகு இந்த டெஸ்ட் செய்து பார்ப்பது நல்லது. கண் ணாடியின் முன் நின்று கையைத் தலை க்கு மேலே தூக்கிக் கொண்டு உள்ளங் கையை மார்பகங்களின் மீது வைத்து வட்ட வடிவில் தடவுங்கள்.
கையில் உருண்டையாக ஏதாவது தட்டுப் பட்டால் பயந்துவிடாதீர்கள். அது கேன்சர் கட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. இ ப்படித் தென்படும் உருண் டைகளில்,பத்துக்கு 9 ஒரு வேளை அவை ஆபத்தில் லாத டியூமராகவோ, அ டைத்துக் கொண்டிருக்கு ம் தாய்ப் பால் கட்டியாக வோ அல்லது நீர்க்கட்டிக ளாகவோ கூட இருக்கலாம். நீர்க்கட்டி எனில் சுலபமான அறுவைசிகிச் சைமூலமே எளிதில் நீக்கி விடலாம். ஆனாலும் அவை ஆபத்தில்லாத கட்டியா என்று தெரிந்து கொள்ள ‘மேமோகிராம்’ டெஸ்ட் செய்யவேண்டும்! கான்ஸருக்கா ன வீக்கம் எனில் சற்றே கடின மாக கையில் தென்படும். ஆனால், இந்த வீக்கங்களில் வலி இரு க்காது. இப்படி ஏதாவது நீங்கள் டெஸ்ட் செய்யும்போது தென்பட்டால் எந்த வயதினராக இருந்தாலும் உடனடியாக டாக்டரிடம் போக வேண்டும்.
சிலருக்குத் திடீரென்று மார்பகம், அதிக கனமாகவும், வலியுடனும்மாறும். இதை இன்ஃபெக்சன் என்று கருதி சில டாக்டர்கள் ஆன்டி பயாட்டிக்குகளைத் தருகிறார்க ள். ஆனால் கொழுப்புச் சத்து, பால் பொருள்கள் மற்றும் காபி, டீ போன்றவற்றை குறைத்தாலே சிலருக்கு இந்த வலி சரியாக லாம்!
மனித உடலின் ஜீன் றி53 ல் இருக்கும் தவறுகளால்கூட கேன்சர் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதோடு புகைப்பிடிக்கும் பழக்கம், வைரஸ் இவைகள் மட்டுமல்லாம ல் தவறான உணவுப் பழக்கங்கள் கூட கேன்சர் வர அதிக அளவு வாய்ப்பாகின்றன.
மார்பகத்தில் அறுவை சிகிச்சை என்றால் மார்பகம் முழுவதையும் நீக்குவது என்று அர்த்தமில்லை. இப்போதெல்லாம் லேசர் ட்ரீட்மெ ண்ட்டும், கீமோதெரபி சிகிச்சை யும் மிகவும் சர்வ சாதாரணமாகி விட்டன. அப்படியே மார்பகம் முழுமையும் நீக்கப் பட்டாலும் கூட உங்கள் நார்மல் வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை. பொதுவாக கை களின் அடிபாகத்தில்தான் அறு வை சிகிச்சைகள் நடக்கும். ஏனெனில் அங்குதான் கேன்சர் கட்டிகள் சுலபமாக பரவிவிடக் கூடிய வாய்ப்பு அதிகம்.
பெரிய மார்பகங்கள் இருப்பதுதான் மிக வும் பெருமை என்று உலகம் முழுவதி லும் பல பெண்கள் ஆசைப்படுகிறார்கள். இதனால், இதற்காக செயற்கை மார்பகம் பொருத்திக் கொள்வது அதிகமாகி வருகி றது. ஆனால் இப்படி செயற்கை முறையி ல் பெரிதாக்கப்படும் மார்பகங்களால் அழகு கூடினாலும், தொல்லைகள் ஏற்ப டவும் வாய்ப்பு அதிகம் உண்டு.
கான்சர்போலவே பயமுறுத்தக் கூடிய ஒருவிஷயம், ‘‘காஸ்டோகான்டிரிட்டிஸ்’’. மார்பகத்தில் கட்டிபோல தென்பட்டு வலி அதிகமாக இருக்கும். இதற்கு லோக்கல் அனஸ்தீசியா கொடுத்து, ஸ்டீராய்ட் ஊசி போட்டாலே வலி சரியாகிவிடும்.