Showing posts with label கர்ப்ப காலத்தில். Show all posts
Showing posts with label கர்ப்ப காலத்தில். Show all posts

Wednesday, 11 February 2015

பெண்கள், கர்ப்ப காலத்தில் தங்களது மார்பகங்களைப் பராமரிக்க




கர்ப்ப காலத்தில் சிரமப்படாமல் இருக்க மார்பக காம்பு களை பராமரிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். கர்ப்ப காலத்தில்
மார்பக காம்புகளை பராமரிப்பதில் சரியான (உள்ளா டை) தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில் உங்கள் மார்பகங்களின் அளவு பெரிதாகியிருக்கு ம்.மென்மையான பருத்தி யால்செய்த உள்ளாடை யைவாங்கி அணிய வே ண்டும். இதனால் மார்பக காம்புகளில் ஏற்படும் வலியை தணிக்கப்படும். கர்ப்ப கா லத்தில் மார்பக காம்புக ளை பராமரிக்கும் வேளையில் தணி ப்பு (பேடெட்) பிராவை தவிர்க் கவும்.
ஆலிவ் எண்ணெய் உபயோகம்
ஆலிவ் எண்ணெய்யை கொண்டு மார்பக காம்புகளை சிறிது நேரம் மசாஜ் செய்வது கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதற்கு சிறந்தவழியாகும். இப்படி செய்வதால் சருமத்தில் ஈரப்பதம் நீடித்து நிற்க உதவும். மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவா ன பிரச் சனையான வறண்ட சருமத்தால் உண்டாகும் பல பிரச்சனைகளையும் அது தடுக்கும். கர்ப்ப காலங்களில் காம்புகளின் மீது சோப்பு பய ன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். மீறி அப்படி செய்தால் காம்புகள் வறண்டு போய் விடும். அளவுக்கு அதிகமாக வறண்டு போகும் போது வெடிப்புகள் உண்டாகி விடும்.
அதனால் சோப்புக்கு பதிலாக மாய்ஸ்சரைசிங் க்லென் சிங் லோஷனை பயன்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பரமாரிக்கும் போ து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான டிப்ஸ் இது. இதனால் உங்கள் மார்பக காம்புகள் ஈரப்பதத்துடன் இருக்கும். இவ்வகை யான கிரீம்கள் மற்றும் லோஷன்கள், முக்கியமாக கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளுக்கு தடவுவதற்காகவே சந் தையில் விற்கப்படுகிறது. காம்புகளை பாதுகாக்கும் பொருட்கள் மார்பக காம்புகளை பாதுகாக்கும் பொருட் கள் சந்தையில் கிடைக்கிறது. இது காம்புகளில் ஏற்படு ம் வலியை நீக்கும். உங்கள் ஆடைக்கும் காம்புகளும் நடுவே முட்டு கட்டையாக இது விளங்கும்.
தில் ஐஸ் பேட் பயன்படுத் தினால் சற்று நிம்மதியாக இருக்கும். இதனால் காம்புகளில் ஏற்படும் வலி நீங்கி உங்களை ஆசு வாசப்படுத்தும்.கர்ப்ப காலத்தில் மார்பக காம்புக ளில் ஏற்படும் வலி யால் துடிக்கும் பெண்களுக்கு இது பெரிதும் உதவி யாக விளங்கும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகள் மென்மையாக இருந்தால் மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் அம்மாதிரியான நேரத் 
மார்பக பேட்:
மார்பக காம்புகளில் நீர்மம் ஒழுக ஆரம்பித்தால் அதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். இம்மாதிரி நேரத்தில் தரமுள்ள மார்பகபேட்களை பயன் படுத்த வேண்டும். தொற்றுக்க ளை தவிர்க்க மார்பக காம்புகளை ஈரமில்லாமல் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.