Friday, 3 August 2012

ஆண்களை கிறங்கச் செய்யும் பெண்ணின் வியர்வை வாசம்!

மணம் மயக்கும் வாசனை மனைவியிடம் இருந்து எழுந்தாலே கண வருக்கு மூடு கிளம்பிவிடும். இன்னைக்கு நான் ரெடி என்பதை அந்த வாசனையே!
உணர்த்திவிடுவதோடு ஆண்களுக்கும் கிளர்ச்சியை ஏற்படுத்தி விடுமாம். அத னால்தான் தலைக்கு குளித்துவிட்டு தலை நிறைய மல்லிகைப்பூ வைத்திரு க்கும் மனைவியை பார்க்கும் கணவர் கள் அன்றை க்கு மந்திரித்து விட்ட கோழி மாதிரிதான் சுற்றிக்கொண்டிருப்பார் கள்.
பாலுணர்வு தூண்டுதல் வாசனைகளால் எழுப்பப்படுகிறது. மூக்கில் நுகரும் வாச னை மூளையை சென்றடைந்து செக்ஸ் ஹார்மோன்களை சுரக்கச் செய்கிறது. சாதாரணமாகவே பெண்களின் உடல் வாசனை ஆண்களை ஈர்க்கும். அதுவும் உடலுறவுக்காக மனைவி யை நெருங்கும் கணவனுக்கு மனைவியின் வாசம் – மணக்கும் பர்ஃ பியூ மாக இருந்தாலும் சரி, தலையில் சூடியிருக்கும் மல்லிகைப் பூ வின் வாசமாக இருந்தாலும் சரி இவை எதுவும் இல்லாமல் இருந்தால் கூட பெண்ணின் இயற் கை யான வியர்வை வாசமே கூட அந்த நேரத்தில் ஆண்களை கிறங் கச் செய்யுமாம்.
மனைவியிடம் இருந்து கிளம்பும் இந்த ஒருவித விசேச வாசனை கணவரின் கிளர்ச்சியை அதிகரிக் கும் என்று ஆய்வாளர்கள் கூறியு ள்ளனர். வேலை எல்லாம் முடித்து விட்டு அயர்ச்சியோடு வந்து படுத் தாலும் கூட உறவுக்கு தான் தயார் என்று கணவருக்கு உணர்த்தும் வகையில் மனைவியின் உடலில் இருந்து ஸ்பெசல் வாசனை கிளம் புமாம்.
சில பெண்களுக்கு ஜவ்வாது வாசனை இருக்கும், சிலருக்கு மரிக் கொழுந்து வாசனை இருக் கும், சில பெண்களுக்கு செண்பகப்பூ வாசனை இருக் கும். இந்த விசேச வாசனை தான் ஆண்மைக்கு கிளர்ச்சி யை ஏற்படுத்துமாம். வாச னையே வராவிட்டால் என் ன  செய்வது என்று கேட்பவர் களுக்கு இருக்கவே இருக்கி றது மல்லிகைப் பூ அலு வல கம் விட்டு போகும்போதே கை நிறைய மல்லிகைப் பூ வோடு போங் கள். உங்கள் மனைவி அதை தலையில் வைத்துக் கொண்டு இரவில் அருகில் வந்தால் மனம் மயக்கும் வாசனை ஆளை மயக்காதா என் ன?.
அதுபோலதான் பெண்ணுக்கும் தனக்குப் பிடிதமான ஆணின் வாசம் ரொம்பவும் பிடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அந்த நேரத்தில் ஆணின் வியர்வை வாசனை ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்துமாம். உடலில் இருந் து கிளம்பும் வாசனையை வை த்து இன்றைக்கு உங்க துணை தயாராக இருக்கிறாரா என்று தெரிந்து கொண்டு முன்னேறலாம் என்கின்றனர் நிபுண

Thursday, 2 August 2012

அரிசிச்சோறு

உலகின் மிகப் பழமையான தானியம் அரிசி. இன்னும் மிகச் சரியாக அரிசி எப்போதிலிருந்து நம் பசியாற்றி வருகிறது என்று திட்ட வட்ட மாகத் தெரியாது. இந்தியாவின் அஸ்ஸாம், சீன எல்லை, திபெத் பகுதியில் தோன்றியிருக்கலாம் என்ற கருத்து உண்டு. கிமு 2400 சமயங்களிலேயே வட நா ட்டில் வேதங்களிலும், சீன இல க்கியங்களின் கதைகளிலும் அரிசி குறித்த அடையாளம் அதி கம் உண்டு. கிடைத்திருக்கும் சான் றுகளை வைத்துப்பார்க்கு ம்போது மொத்தத்தில், கிட்டத்த ட்ட 12000 ஆண்டுகளாக அரிசி நம் அடுப்பங்கரையில் ஆட்சி செய்து வருவதை மறுக்க முடியாது.
 
ஆனால் இன்றைய நிலைமையோ.. அரிசியா? அய்யயோ..சுகர் வரு ம் .. தொப்பை வரும்… குண்டாயிடுவோம்..என்ற பீதி! இதில் எந்த அளவு உண்மை? அரிசி ஆபத்தானதா? அவசியமில்லாததா?
 
கிட்டத்தட்ட 4 லட்சம் அரிசி வகைகள் உலகில் இருந்தன. சில மட் டும் இன்னும் இருக்கின்றன.கருப்பு, சிவப்பு, பழுப்பு, பச்சை என பல வண்ணங்களீலும் குட்டை மத்தியம் நெட்டை என வடிவிலும் இருக் கும் அரிசியில் இன்றைய அறிவியல் கலோரிக் கணக்கு என்ன தெரி யுமா? 70% கார்போஹைட்ரேட் 6-7% புரதம் 1-2% நார் சத்து 12-13% நீர் மற்றும் சில நுண்ணிய அளவி லான கால்சியம், மக்னீசியம் முதலான கனிமங்கள். கிட்ட்த்தட்ட கோதுமை, சோளம் முதலான பிறா தானியங்களிலும் இந்த அளவில் தான் சத்து விஷயங்கள். புரத அளவில் கொஞ்சம் தூக்கலான்கவும் கார்போ ஹைட்ரேட் அளவில் லேசான மந்தமும் கோதுமைக்கும் சோளத்தி ற்கும் உண்டு. இந்த ஒரு விஷயத்தை வைத்து வடனாட்டு கோதுமை க்கும் வெளி நாட்டுச் சோளத்திற்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கும் போக்கு வளர்ந்து வருவது வேதனை.
 
இங்கு ஒரு விஷயம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். தட்டைப்போ ட்டு அரிசியை குவித்து யாரும் சாப்பிடப் போவதில்லை. அரிசியுடன் பருப்போ, குழம்போ, காயோ, கீரையோ சேர்த்துத் தான் சுவைக்கி றோம். அப்போது அரிசியு டன் சேர்ந்து பருப்பின் புரதமும், காய் கறிகளின் கனிமமும், குழம்பின் சீரணத் தை சீராக்கி, இன்னும் அதன் சத்துக்கள் அனைத்தையும் சிறப்பாக குடலுறிஞ்சிக ளால் கொண்டு செல்லும் தன்மையும் கிடைப்பது தான் அரிசி கூட்ட ணியின் அற்புத சிறப்பு அம்சம்..ஒரு வேளை நீங்கள் கார்ன் ஃப்ளேக் ஸில் காரக் குழம்பும் புடலங்காய் பொரியலும் போட்டு சாப்பிட்டா லோ, சப்பாத்திக்கு சாம்பார் ஊற்றி பருப்பு உசிலி சேர்த்து சாப்பிட் டால் அரிசிப் பய னை கொஞ்சம் அடையலாம்.
 
அரிசி நம் மரபணுக்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளாக பரிச்சியமா ன ஓர் உன்னத உணவு. புதிய உணவுகள் எது வந்தாலும் உடலைப் பொறுத்த மட்டில் எல்லை தாண்டிய ஊடுருவலாக மட்டுமே நம் உடல் கண்காணிக்கும். பெரிய வில்லன் இல்லை என்று தெரிந்த உடன் மட்டுமே அதற்கு இடமளிக்கும். அப்படித்தான் நாம் புது புது உணவுகளை எப்போதாய்ச் சாப்பிட்டாலும் பெரிதாய் எதுவும் துன்பப்படுவதில்லை. அதே சமய த்தில் நமக்கு அன்றாடம் பரிச்சயமான உணவுகளில் இருந்து முற்றிலும் விலகி ப் போகும் போது உடம்பு சற்று கலவரப் படும். அரிசி விஷயத்தில் அப்படித்தான் நிகழ்ந்து வருகிறது. பரம்பரை அரிசி ரகங்கள் தொலைந்து போய், கூடுதல் மகசூல் என்ற கொள்கையுட னும், நீடித்த சேமிப்பிற்கென்றும் சொல் லி இந்த பாலிஷ் ரகங்கள் வந்ததில் தான் பிரச்னை துவங்கியது. பூ வச்சி, பொட்டு வச்சி, ஸில்க்கி பாலிஷ் போட்டு அழகுபடுத்த அரிசி என்ன சினிமாவில் நடிக்கவா வந்தது? அப்ப டித்தான் வணிகர்கள் அரிசி வணிகத்தை வச ப்படுத்த, அதனை பட்டை தீட்டி வெண்ணிற முத்தாக்க முயன் றதில், அதன் சத்துக்களில் பல வீணாகி, வெறும் சர்க்கரைச்சத்தை மட்டும் அதிகம் தரும் உணவாக மாறியது அரி சியி ன் தற்கால அவலம்.
 
இன்னும் தொலைந்து போகாமல் பாரம்பரிய அரிசி ரகங்கள் ஆங்கா ங்கே இருந்து தான் வருகிறது. உடலு க்கு ஊட்டம் அளிக்கும் மாப்பிள்ளைச் சம்பா எனும் சிகப்பரிசி தெற் கத்தி மாவட்டங்களில் பிரபலம். பிரசவத்திற்குப்பின் பால் சுரப்பிற்கு அதிகம் பயன்படும் நீல ச்சம்பா, குழியடிச்சான் அரிசி ரகங்கள் இன் னும் இங்கு உண்டு. திருச்சிக்கு அருகே உள்ள மணப்பாறை ஊரின் முறுக்கும் அதன் மொறு மொறு ருசிக்கும் அந்த ஊரின் கல்லி மடையான் ரகம் தான் காரணம்.
 
கைக் குழந்தை பாலில் இருந்து திட உணவிற்கு மாறும் தருவா யில் உடைத்த அரிசிக் குருணை , பாசிப்பருப்பு சேர்த்த குழைந்த கஞ்சி இவற்றுடன் தேங்காய் எண்ணெய் இட்டுக் கொடுப்பது குழந்தை உடல் எடை சீராக ஏற ப் பெரிதும் உதவும். அதுவும் குறைபிரசவத்தில் ஏழாம் மாதத்தில் பிறக்கும் குழந்தைகளில் இந்த கஞ்சி மிகச் சிறப்பக உதவிடும். குழ ந்தைக்கு கொடுக்கும் போது பச்சரிசியாக வும் இளையோருக்கு புழு ங்கலரிசியாகவும் முதியோருக்கு அவலாகவும் கொடுப்பது அரிசியி ன் சீரணத்தை தேவைக்கேற்ற படி நெறிப் படுத்தும்.
 
பொதுவாக புழுங்கல் அரிசி தா ன் அன்றாட உணவாக எல்லோ ருக்கும் சிறந்தது. அரிசியின் வெளிப்புறத்தில் உள்ள சத்துக் கலை, கனி மங்களை, அதன் தவிட்டில் உள்ள விட்டமின்க ளை, உமியில் உள்ள ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் தன்மையுள்ள எண்ணெயை எல்லவற்றையு ம் அரிசிக்குள் திணித்து ’லாக்’- செய்த அற்புத வித்தை புழுங்கல் செய்யும் முறை. எப்படி இந்த Food Processing technology வித்தை யை நம் முன்னோர் செய்திருந்தனர் என்று இப்போது நினைத்தாலும் புல்லரிக்கும்.
 
சிகப்பரிசியின் ’லைகோபின்’- எனும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் சத்து அன்றாடம் உடலில் சேர் ந்தால் புற்று நோயின் தாக்கும் வாய்ப்பு குறைவு.சிகப்பரிசியை அவலாகவோ அல்லது புட்டு செய்தோ குழந்தைகட்கும் முதி யவருக்கும் அவ்வப்போது கொ டுப்பது அவர்கள் நோய் எதிர்ப் பாற்றல் கூட மிக மிக நல்லது.
 
ஞவரை என்று ஒரு அரிசி ரகம் கேரள அரிசி வகையில் உண்டு. ஆயுர் வேதத்தில் மிக மிக சிறப்பாகப் பேசப்படும் இந்த அரிசியில் கஞ்சி செய்து சாப்பிட மூட்டுவலி வாத நோய்களுக்கு மிக நல்லது. கொஞ்சம் ரொம்பவே விலை அதிகமாக விற்கப்படும் இந்த அரிசி கூடுதல் பலனிருப்பதால் விருந்துக் இந்த ஞவரை அரிசிக்கஞ்சியை விசேஷமான நாட்களில் பயன்படு த்தலாம்.
 
குறிப்பாக நீரிழிவு நோயாளிகளில் அரிசி மீதான பழி அதிகம். சோற் றைத் தின்று தின்று இந்த வியாதி வந்திடுச்சு-ன்னு சொல்வது பிரபல மாகி வருகிறது. தவறு அரிசியில் கிடையாது. அதன் அளவிலும், அத ற்கேற்ற உடலுழைப்பும் இல்லாத து தான். நல்ல உடல் பயிற்சி, நடை ப்பயிற்சி அவற்றுடன் கீரை காய் கறி அதிகம் சேர்த்து அளவான புழுங்கல் அரிசி சாதம் சர்க்கரையை த்டாலடியாக உயர்த்திடாது. முழுகட்டு கட்டி சாதம் சாப்பிட்டுவிட்டு மதியம் 2 மனீ நேரம் உறங்கு வதும், எப்போதும் டென்ஷனில் அதி கம் நொறுவலுடன் கூடவே ஃபுல் மீஸ் கட்டும் ஆசாமிக்கும், ”நடை யா? அதுக்கெல்லாம் நேரமே இல்லை, எனும் சோம்பேறி கட் கும்தான் அரிசி ஆபத்து. அப்படி ப்பட்ட வருக்கு, அரிசி என்ன பாற்கடல் அமி ர்தம் தந்தாலும் வியாதி நிச்ச யமே!
 
மாறாக அதிகம் கோதுமை உணவை மட்டுமே உடம்பைக் குறைக்கி றேன், சர்க்கரையை க் குறைக்கிறேன் என சாப்பிடும் நம்ம ஊர்க்காரருக்கு மூலம், மலச்சிக்கல் தோல் நோய் வரும் வாயு ப்பு அதிகம். அதற்காக கோதுமை கெடுதி இல்லை. அது வட நாட்ட வரின் (குளிர் அதிகமுள்ளவரின்) பிரதான உணவு. நம்மைப் பொறு த்த மட்டில் அரிசியைக் குறைத் து ராகி, கம்பு, தினை என சிறு தானி யங்களின் பயன்பாட்டை கூட்டுவது நல்லது.
 
இனி நீங்கள் ஆரோக்கியம் கருதி அரிசி வாங்கச் சென்றால், ரசாயன உரமிடாமல் வளர்த்த ஆர்கானிக் பட்டை தீட்டாத பிர வுன் அரிசி, புழுங்கல் அரிசி, கை க்குத்தல் அரிசி, சிகப்பரிச் சம்பா , இன்னமும் கொஞ்சம் தேடிப்பிடித்து பாரம்பரிய அரிசி ரகங்களான மாப்பிள்ளைச் சம்பா முதலான அரிசி ரகங்கள் என வாங்கிச் சமை யுங்கள். அரிசி உங்கள் வீட்டு அமிர்தமாகும்!

தாம்பத்ய உறவின்போது பெண்கள் என்ன நினைப்பார்கள்?

தாம்பத்ய உறவின் போது கணவன், மனைவி இருவரின் உடலும் உள்ளமும் ஒரே லயத்தில் இருக்கவேண்டும் அப்பொழுதுதான் அள வில்லாத இன்பத்தை இருவருமே அடையமுடியும். ஆனால் தாம்பத் ய உறவின் போது பெண்கள் என்ன நினைப்பார்கள்? அவர்களின் மன தில் என்ன மாதிரியான எண்ணங் கள் ஓடிக்கொண்டிருக்கும் என்ப து  பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட் டது. அதில் சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.
கணவனுடன் காதலில் திளைத்திருக்கும் போதுகூட நாளைக்கு என் ன சமைக்கலாம் என்பது பற்றி பல பெண்கள் நினைத்துக்கொண் டிருப்பார்களாம்.
இவரு எப்ப முடிக்கிறது. நான் எப்ப தூங்குறது? காலையில சீக்கிரம் எழுந்திருக்கணுமே என்பது பெரும்பாலான பெண்களின் கவலை யாக இருக்கிறது. இந்த நேரத்தில குழந்தை கண் முழிச்சிட்டா என்ன பண்றது என்பது 20 சதவிகித பெண்களின் கவ லையாம்.
கணவரோடு செக்ஸ் வைத்துக்கொள்வது, அவரோடு தூர இடங்களுக்கு சுற்றுலா செல்வ து, நடனம் மற்றும் நல்ல உணவு உண்பது ஆகிய மூன்றில் எதற்கு நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த பெண்களில் 51 சதவிகிதம் பேர் கணவரோடு சற்று தூரமான பகுதிக்கு இன்பச் சுற்றுலா செல்வதைத்தான் விரும் புவோம் என்று கூறியிருக்கிறார்கள்.
38 சதவீத பெண்கள் கவர்ச்சி யான உடை அணிந்துகொண் டு கணவ ரோடு ஜோடியாக நடனம் ஆட வேண்டும். பின்பு நன்றாக சாப்பிட வேண்டும். அதுவே எங்களுக்கு பிடித்த மானவை என்று கூறியிருக் கிறார்கள். கணவரோடு தனி மையில் உட்கார்ந்து சிரித்து மகிழ்ந்து பேசி விட்டு, உறவி னைத் தொடர்வோம் என்று மிகக்குறைந்த அள விலான பெண்களே தெரிவித்துள்ளனர்.
செக்ஸ் முடிந்த பின்னர் என்ன நினைப்பீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அடுத்தமுறை எப்போ கூடு வோம் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பதாக 37 சதவிகித பெண்கள் கூறியுள்ளனர். செக்ஸ் முடிந்த உடன் உடல் முழுவதும் நெகிழ்ச்சி யாகி, வழக்கத்தை விட அதிக சுறுசுறுப்பாக இருக்கிறேன். என்னுடைய அன்றாட வே லைகளை வேகமாக பார்க்கிறேன் என் று 19 சதவீதம்பேர் கூறியிருக்கிறார்கள். நீண்டநாட்கள் இருந்த உடல் வலி, தலைவலி போயே போச்சு என்று 21 சதவிகிதம் பேர் கூறியுள்ள னராம். இருவருக்கும் இடையே ஒருவித திருப் தியையும், நம்பிக்கை யையும் தாம்பத்ய உறவு ஏற்படு த்தியிருக்கிறது என்று 9 சதவீதம்பேரு ம் தெரிவித்திருக்கிறார்கள்.
பல நாட்களாக சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன். திருப் தியான உறவு கொண்ட பின்பு சில நாட்களாக நன்றாகத் தூங்குகிறே ன் என்று 14 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து ள்ளனர்.

தாம்பத்யத்தில் ரொம்ப முக்கியமானது இந்த ‘மூட்’.

Posted On Aug 2,2012,By  Muthukumar
தாம்பத்யத்தில் ரொம்ப முக்கியமானது இந்த ‘மூடு’. சரியான மூடில் இல்லா விட்டால் செக்ஸ் வாழ்க கை ரொம்ப சங்கடமாகிப் போகும். அதிலும் இருவருக் கும் ஒரே மாதிரியாக மூடு வருவது என்பது ம் ரொம் பவே முக்கியமானது. என வே இரவாகி விட்டாலே, நம் மாளு நல்ல மூடில் இருக்காங்க ளா என்று அறிந்து கொள்வதில் கணவனு ம் சரி, மனைவியும் சரி ரொம்பவே ஆர்வமாக இருப்பார்க ள்.
சரி மனைவியை எப்படி அந்த மூடுக்குக் கொண்டு வருவது.. வழக்க ம்போல சில டிப்ஸ் தர்றோம், படிச்சுப் பார்த்து பயன் பெறுங்க..
மனைவி கோபமா இருக்காங்களா… சில நேரங்களில் மனைவி கொஞ்சம் கோபமாக இருக்கலாம். உங்கள் மீது கோபமாக இருக்க லாம், பிள்ளைகள் மீது கோபத்தைக் காட்டலாம், வீ்ட்டில் உள்ளவர் கள் மீது கோபமாக இருக்கலாம். யார் மீது என்ன கோபமாக இருந் தாலும், கண்டிப்பாக அது உங்களது தலையி ல்தான் வந்து விடியும் என்பதில் சந்தேகமே இல்லை. எனவே மனை வியை சமாதானப்படுத்த வேண்டிய மாபெரும் பொறுப்பு உங்களைத்தா ன் சேரும். எனவே வேலைகளை முடித்து விட்டு சேலையை உதறி விட்டபடி வந்து அமரும் மனைவி யியடம் மென்மையாகப் பேசி, முடிந்தால், கை கால்களை அமுக்கி விட்டு, நெற்றியைப் பிடித்து விட்டு, லேசாக முத்தமிட்டு கோபத்தை க் குறைத்து குளுமைக்குக் கொண்டு வாருங்கள்.
ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள். மடியி்ல படுக்க வைத்துக் கொள்ளுங்கள், உடம்பெல்லாம் பிடித்து விடு ங்கள். அந்த கவனிப்பி ல் உங் க மனைவி மெதுவாக கரை ந்து போய் உங்கள் பக்கம் நக ர்ந்து வருவார். பிறகென்ன…
அப்செட்டாக இருக்கிறாரா… சில நேரங்களில் ஏதாவது காரணத் திற்காக மனைவி அப்செட்டாக இருக்கலாம். ஆபீஸில் ஏதாவது பிரச் சினை இருக்கலாம், குடும்பப் பிரச்சினையால் அப்செட்டாக இருக்கலாம். இப்படி ஏதாவது காரணம் இருக்கலாம். முதலில் அனு சரணையாக அமர வைத்து ஆற அமரப்பேசுங்கள். உங்க ளால் முடிந்த தீர்வுகளைப் பரிந் துரையுங்கள். முடிந்தவரை அவ ருக்குப் பிடித்தமான, உடன்பா டான முறையில் தீர்வைச் சொல்லுங்கள். அவருக் கும் மனசு லேசாகும், உங்களைப் பார்த்துப் புன்னகைப்பார், புரிந்து கொண்டு ஆரத் தழுவுவார்.
நல்ல மூடில் இருக்கிறாரா… சில நேரங்களில் மனைவி மகிழ்ச்சியா ன மூடில் இருப்பார். அதே சமயம், செக் ஸுக்கான மூடில் இருக்கிறாரா என்பது உங்களு க்குத் தெரியாது. ஆனால் மகிழ் ச்சியாக இருக்கிறார் என்பதே செக்ஸ் விளையாட்டின் முதல் படி என்பதைப் புரிந்து கொள்க. எனவே அவருடன் சேர்ந் து நீங்களும் மகிழ்ச்சியை வெளிப் படுத் துங்கள். அப்படியே லேசு பாசாக முன் விளையாட்டுக்க ளை ஆரம்பியுங்கள். சின்னச் சின்னதாக ரொமான்ஸ் செய்யுங் கள். கன்ன த்தைக் கிள்ளுங்கள், இடுப் பைப் பிடித்துக் கிள்ளுங்கள், உதட்டைப் பிடித்து விளையாடுங்கள், முத்தமிடுங்க ள், அருகில் இழுத்துக் கொண்டு ஆரத் தழுவுங்கள்.. இப்படியே உங்கள் பக்கம் அவரை ஈர்த்து தொடருங் கள்…
ரிலாக்ஸ் ஆக இருக்கிறாரா… சில நேரம் மனைவிக்கு வீட்டில் வேலை அதிகமாக இருந்திரு க்கும். எல்லா வேலையை யும் முடித்து விட்டு ஆய்ந்து ஓய்ந்து வந்து அப்பாடா என்று படுக்கையில் விழு வார். அப்போது போய், வா, என்று கூப்பிட்டு உறவுக்கு அழைத் தால் அது நிச்சயம் மனிதாபி மானம் இல்லை. எனவே அவ ரை நல்ல மூடுக்கு மாற்றி, உடலையும், மனதையும் தகுதிப்படுத்திய பின்னரே உறவுக்கு முயல லாம்.
இப்படிப்பட்ட நிலையில் முதலில் ம னைவியை ஈஸியாக படுக்கச் சொல்லி விட்டு மசாஜ் செய்து விடுங்கள். முது கை அமுக்கி விடலாம். கை, கால் களில் சொடுக்கு எடுத்து பாதங்களைப் பிடித்து விடலா ம். தலையில் தைலம் தடவி விட்டு அவரின் தலை பாரத்தை சுமூக மாக்கலாம். தேவைப்பட் டால் வெந்நீர் வைத்து இதமான சூட்டில் இருக்கும் போது மனைவிக்கு நீங்களே குளிப்பாட்டி விடலா ம். இது உறவுக்கு உடம்பை சூப்பராக தயாராக்கும்.
இப்படிச் செய்யும்போது செக்ஸுக்கா கத்தான் இதைச் செய்கிறாரோ என்று மனைவி நினைத்து விடாத அளவுக்கு நீங்கள் உண்மையாக வே செய்ய வேண்டும். அதாவது பாசத்தையும், காதலையும் அள் ளிக் கொட்ட வேண்டும். இப்படிச் செய்வத ன்மூலம் உங்களது மனை வியும் மன பாரத்தை இறக்கி வைத்துவிட்டு மெல்ல உங்கள் பக்கம் சாய்வார்.
இப்படிச் சின்னச் சின்னதாக நிறைய இருக்கிறது.

ஆரோக்கியம் தரும் அன்னாசி!

Posted On Aug 2,2012,By Muthukumar

அன்னாசிப் பழத்தில் வைட்டமின் `பி' உயிர்ச்சத்து அதிகளவு உள்ளது. இது ரத்த விருத்திக்கு மிக முக்கியமானதாகும்.
நன்றாகப் பழுத்த அன்னாசிப் பழத்தைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் தூசி படாமல் உலர்த்தி வற்றல்களாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் படுக்கச் செல்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன் ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊறவைத்து, படுக்கச் செல்லும்போது அவற்றைச் சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் நீங்கும்.
அன்னாசிப் பழத்துடன் தேன் சேர்த்து ஜூஸ் தயாரித்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒருபக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லாவித கண் நோய்கள், எல்லாவித காது நோய்கள், பல் வியாதிகள், தொண்டை சம்பந்தமான நோய்கள், வாய்ப்புண், ஞாபகசக்திக் குறைவு ஆகியவை குணமாகும்.
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசிப் பழச் சாற்றைச் சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள்.

Sunday, 29 July 2012

இந்த ஆறில் ஒன்றுதான் கருவளையம் வருவதற்கு காரணம்

முகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்றுதான் கரு வ ளையம். அத்தகைய கருவளைய ம் சிலருக்கு அதிகம் இருக்கிறது. ஆனால் அது எதற்கு வருகிறது என்று பலரும் தெரியாமல் இருக் கின்றனர்.
மேலும் அவற்றை மறைக்க பல அழகு சாதனப்பொருட்களை பய ன் படுத்துகின்றனர். கரு வளைய ங்கள் உண்மையில் வருவதற்கு கார ணம் நம்முடைய பழக்க வழ க்கங்களே. அந்த ஒரு சில பழக்க வழக்கங்களால் நம் கண்களைச் சுற்றி கருப்பாக தோன்றும். அது மட்டுமல்லாமல் ஒரு சில நோய்கள் இருந்தாலும் கரு வளையமா னது வரு ம்.
அந்த பழக்கவழக்கங்களை மாற்றினால் மற்றும் அது என்னென்ன நோய்கள் என்பதை தெரிந்து கொண்டு, அந்த பழக்கவழக்கங்களை செய்யாமல், நோய்க ளை தடுப்பதற்கேற்ற வழிமுறைகளை பின் பற்றி. நமது கண்களை பொலிவோடு அழகா க வைக்க, இதோ சில டிப் ஸ்…
1. மேக்கப் : சென்சிடிவ் சருமம் இருப்பவர்கள், அந்த சருமத்திற்கு அதி கமாக அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. ஏனெ னில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் அதிகமாக இருப்ப தால், அவை சருமத்திற்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும். அதிலும் அத்தகைய அழகுப்பொருட்கள் பய ன்படுத்தும்போது முதலில் கண்களி லேயே, அதன் அறிகுறியான அலர்ஜி தெரியும். அந்த அலர்ஜி நாளடைவி ல் கருவளையமாக மாறிவிடுகிறது. ஆகவே அவ்வாறு தெரிந்தால் கண்ட அழகுப்பொருட்களை எல்லாம் வா ங்கி உபயோ கிக்காமல், ஹைப்போ-அலர்ஜிக் காஸ்மெடிக்ஸ்களை வா ங்கி பயன் படுத்தினால், எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.
2. நோய்கள் : அனிமியா மற்றும் சிறு நீரகக் கோளாறு போன்றவை இருந்தால், கருவளையமானது ஏற் படும். ஆகவே அத்தகைய பாதிப்பு இருப்பவர்கள், உடனடியாக மருத் துவரை அணுகி மருந்துகளை உட்கொள் ள வேண்டும். அத்தகைய மருந்துகள் நோ ய்களை மட்டும் குணப்படுத்துதோடு, கண் களைச் சுற்றி உள்ள கரு வளையங்களை யும் போக்கும்.
3. களைப்பு மற்றும் தூக்கம் : அளவுக்கு அதிக மான வேலை இருப்பதால், உடலிலு ம், மனதிலும் அழுத்தமானது அதிகமாக ஏற்படும். இந்த செயல் கண்களைச் சுற்றி ஒரு வளையம் போன்றவற்றை ஏற்படுத்தி விடும். மேலும் சரியான தூக்கம் இல்லா விட்டாலும், கண்களில் கரு வளையமான து வரும். அதிலும் தூங்கும் போது குப்புற படுத்து தூங்கக்கூடாது. அதனால் முகத்தி ற்கு அழுத்தம் ஏற்பட்டு, கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
4. நீர் குறைவு: குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருந்தாலும் கரு வளையமானது வரும். அதிலும் குறைவான அளவு நீரானது உடலி ல் இருந்தால், சரியான இரத்த ஓட்டமானது இல்லாமல், கண்களு க்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து, கண்களில் கரு வளை யத்தை உண்டாக்கி விடும். ஆகவே ஒரு நாளைக்கு குறைந்தது 5-6 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். அதனால் அழகான கண்க ளை எளிதாக பெற லாம்.
5. நிறமூட்டும் நிறமிகள் : சூரியக்கதிர்கள் சருமத்தில் அதிகம் படுவ தால், நிறமூட்டும் நிறமிகளான மெலனின் உருவாக்கம் அதிகரிக்கி றது. எந்த இடத்தில் அதிகமான அளவு மெலனின் இருக்கிறதோ, அந்த இடம் கருப்பாக மாறிவிடும். ஆகவே வெளி யே செல்லும்போது கண்களுக்கு சன்கி ளாஸ் அணிந்து செல்ல வேண்டும். இத னால் கண்களில் சூரியக் கதிர்கள் படுவ தைத் தடுக்கலாம்.
6. ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை : புகைப்பிடித்தல், மது அருந்து தல், இரவு நேரங்களில் அதிக நேரம் ஊர் சுற்றுதல் போன்றவற்றாலும் கருவளையங்கள் வரும். மேலும் உடலிலேயே மற்ற இட ங்களைவிட, கண்களை சுற்றிள்ள பகு தி மிகவும் மெல்லியது. ஆகவே எந்த ஒரு நிகழ்வு உடலில் நடந்தா லும், அது முதலில் நம் கண்களிலேயே தெரிந்துவிடும். ஆகவே இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்.


ஆரோக்கியமான செக்ஸ் தம்பதியிடையே மிகுந்த நெருக்க‍த்தை உருவாக்குகிறது

Posted On July 29,2012,By Muthukumar
செக்ஸ் பற்றி பேசாத ஊடகங்களே இல்லை. நாளிதழ்களில் டல்ல டித்தால் செக்ஸ் பற்றி ஆய்வு வெளியிடுவதும், டி.ஆர்.பி ரேட் டிங்கிற்காக பிரபல மருத்து வர்களை வைத்து தாம்பத்ய உற வுமுறை குறித்த கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதும் வாடிக் கைதான். செக்ஸ் பற்றி பல் வேறு ஆய்வுகள் நடத்தப் பட்டுள்ளன. சுவாரஸ்யமான சில ஆய்வு முடிவுகள் உங்களுக்காக.
முடிவில்லா மகிழ்ச்சி
செக்ஸ் என்பது ஒரு வகையான பசி! வயிற்றுக்கும் பசிக்கும் போது தீனி போடுவதைப் போல உடலுக்கு பசிக்கும் போது அதற் கும் தீனி போடவேண்டியது அவ சியம் என்று பிரபல மருத்துவர் கள் கூறியுள்ள னர். எனவேதான் இறக்கும் வரை வயிற்றுப் பசிக்கு எவ்வாறு உணவு கொடுக்கிறோ மோ அதேபோல் உட ல் பசியை ஆரோக்கியமாக தீர்க்க வேண்டி யது அவசியம் என்கிறது ஒரு ஆய்வு
2007ம் ஆண்டு இங்கிலாந்தில் நடை பெற்ற ஆய்வு ஒன்றில் இளம் வயதினரை விட 75 முதல் 85 வயதானவ ர்கள்தான் மாதத்துக்கு இரு முறை உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

பெண்களை மகிழ்விக்கும் செக்ஸ்
தாம்பத்ய உறவில் திருப்தியாக இருக்கும் பெண்கள், வாழ்க்கை யில் மிகவும் மகிழ்ச்சியாக இருக் கிறார்களாம். அதிகமாக தாம்பத்ய உறவில் ஈடுபடுபவதால் மகிழ்ச்சி யாக இருக்கிறார்களா அல்லது மகிழ்ச்சியாக இருப்பதால் அதிகம் தாம்பத்ய உறவில் ஈடுபடுகிறார் களா என்பது தெரிய வில்லை என்கிறார் ஆஸ்திரேலிய நாட்டு, மொனாஷ் பல்கலைக்கழக ஆய்வாளர் சூசான் டேவிஸ்! இதைத் தவிர ஒரு பெண்ணின் திருப்தியி ல்லாத செக்ஸ் வாழ்க்கை, அப் பெண்ணின் பொதுவாழ்க்கை உறவுக ளையும், தன்னம்பிக்கையை யும் வெகுவாக பாதிக்கிறது என்கிறார் டேவிஸ்!
வாசனையால் கவரும் தன்மை
செக்ஸ் உணர்வால் தூண்டப்பட்ட ஒரு ஆணின் வியர்வையானது வித்தியாச மான வாசனையைக் கொண்டதாம்! சாதாரண வியர்வைக்கும், செக்ஸ் வியர் வைக்குமான வித்தியாசத்தை ஒரு பெ ண்ணால இனம் காண முடியும் என்கிறது  நரம்பியல் தொடர் பான மருத்துவ மாத இதழின் வெளியான ஒரு ஆய்வ றிக்கை!
ஆண்களுக்கு ஆயுள் அதிகம்
தாம்பத்ய உறவில் அதிக ஈடுபாடு ஆண்க ளை விட பெண்களுக்கே அதிகம் இருக்கி றதாம்.
55 வயதில் உள்ள ஒரு ஆணையும் பெண்ணையும் எடுத்துக் கொ ண்டால், தாம்பத்ய உறவில் ஈடுபா டு ஆண்களுக்கு மேலும் 15 வருட ங்களுக்கு இருக்கிறதாம்! ஆனால் பெண்களுக்கோ 10 வருடங்கள் தானாம்! அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஆய்வு ஒன்றில் இது தெரிய வந்துள்ளது.
குற்ற உணர்ச்சி
செக்ஸ்துரோகம் என்பது அடிப்ப டையில் இரு பாலினத்தவருக்கும் பொதுவானது என்கிறார் கனடா நாட்டு ஆய்வாளர் மேரியான் ஃபிஷ்ஷர்!
செக்ஸ் தொடர்பான குற்ற உணர்வுகளைப் பொறுத்தவரை, ஆண் களின் குற்ற உணர்ச்சியானது தன் பெண் துணைக்கு செய்யும் செக்ஸ் துரோகத்தினாலும் / ஏமாற்றுதல், பெண்களின் குற் ற உணர்ச்சி ஒரு சமுதாய கட் டமைப்பின் செக்ஸ் குறித்த விதிகளை மீறுவதாலும் ஏற் படுகிறது என்று கண்டறியப்ப ட்டுள்ளது!
சரியான வாழ்க்கைத்துணை
தனக்கு சரியான வாழ்க்கைத் துணையை, தன் இயற்கை உணர்வு களின் அடிப்படையில் தேர்ந் தெடுக்கும் வரை ஒரு பெண் பொறுத்திரு க்கிறாள். ஆனால், ஒரு ஆண் பொறுத்திருப்பதுதா ன் போட்டிக்கு /சவாலுக்குத் தயார் என்பதைக் காட்ட என்கி றது ஒரு ஆய்வு!
புற்றுநோய் பாதிப்பு
தங்களின் 20, 30 வயதுகளில் தாம்பத்ய உறவில் மிகுந்த ஆர் வமும், அதிக சுய இன்பமும் காணும் ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறது நாட்டிங்கேம் பல்கலை க்கழக ஆய்வு! ஆனால், அதே வாய்ப்பான து, வயதாக ஆக குறைகிற தாம். அதைவிட முக்கியமா க, ஒருவரின் 50 வயதிலும் அதற்கும் பின்னுமான தாம் பத்ய உறவு செயல்பாடுகள் சிறிதள வேனும், அது ப்ரா ஸ்டேட் சுரப்பி புற்று நோ யிலிருந்து ஒரு மனிதனை காக்கி றதாம்!
உச்சக்கட்ட புள்ளி
“ஜி-ஸ்பாட் அல்லது செக்ஸின் உச்சகட்ட இன்பப் புள்ளி என்பது ஒன்று இருக்கிறாதா என் பது பெரு ம்பாலோனோர் கேட்கும் கேள்வி. ஆனால் அந்த புள்ளி ஒரு கற்ப னையான ஒன்னு, அப்படி யே இருந்தாலும் அது தனி மனித சம்பந்தப்பட்டது என்கின்றனர் விஞ்ஞானிகள்!
ஆன்மீகத்தோடு தொடர்புடையது
ஆன்மீகமானது, இளம்வயதினரின் செக்ஸ் வாழ்க்கையை மதம், தூண் டுதல் மற்றும் மதுவை விட பெரிதும் பாதிக்கிறது என்கிறது ஆய்வு! ஆன் மீகத்தின்பால் ஆர்வ முடைமையானது இருவருக்கி டையில் உள்ள நெருக்கத்தை அதிகரித்து ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு அடிப் படை யாகிறது என்கிறது ஆய்வு!

கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நன்மைகள் பல தந்திடும் யோகா

Posted On July 29,2012,By Muthukumar
யோகாசனம் மனதிற்கும் உடலிற்கும் ஏற்றது. பல்வேறு நோய்க ளில் இருந்தும் நமது உடலை பாதுகா த்து, நோய் ஏற்படாமலும் தடுக்கிறது. கர்ப்பிணிகளுக்கு யோகாசனம் சிறந்த து என மருத்துவர்கள் பரிந்துரைக்கி ன்றனர். பிரசவ கால சிக்கல்களை தீர் க்க உதவுவ தோடு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும், உடல் வலிகளையும் நீக்குகிறது என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
கர்ப்பிணிகளுக்கு ஆசனங்கள்:
கர்ப்பிணி பெண்கள் முதல் மூன் று மாதங்களில் சாதாரணமாக யோகாசனம் செய்யலாம். அதன் பிறகு யோகா குருவின் ஆலோ சனைப்படி கர்ப்பிணிகளுக்கு என் று பிரத்யேகமான உள்ள ஆசனங் களை செய்யலாம் என்கின்றனர் மருத்துவர்கள்
பிரசவம் எளிதாகும்

தடாசனம் பக்தகோணாசனம், வஜ்ராசனம், நமஸ்காராசனம், ஆனந்த சயனா சம், மகாமுத்திரா பாலாசனம், சவாசனம் போன்ற வை சிறந்த ஆசனங்கள். கர்ப்பமா ய் இருக்கும் பெண்களுக்கு மகா முத்திரா மிகவும் நல்லது. ஜீரண சக்தி அதிகரிக்கும். இடுப்பு தசை கள், நரம்புகள் வலிமை பெறும். இதனால் குழந்தை பிறப்பு சுலப மாகும்.
நின்ற நிலை ஆசனம்
எளிதான இந்த ஆசனம் கர்ப்பிணி களுக்கு ஏற்றது. முதலில் காலை விரித்து நிற்க வேண்டும். கையை மேலே தூக்கி கும்பிட்ட மாதிரி நான்கு தடவை, இயல்பாக மூச் சை விட்டபடி செய்யவேண்டும். பின்பு கையை நேராக வைத்து, மூச்சை உள்ளே இழுக்கும் போது கையை விரித்து, மூச்சை வெளி யே விடும்போது மடக்க வேண்டு ம். இந்த ஆசனம் செய்வதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு உச்சி முதல் பாதம் வரை உற்சாகம் தரும்.
பூனை ஆசனம்

முதலில் கவிழ்ந்து, முட்டி போட் டு நிற்க வேண்டும். தரையை பா ர்த்தவாறு மூச்சை உள்வாங்கி, முதுகை மட்டும் மேலே தூக்க வே ண்டும். பின்பு மூச்சை வெளியே விட்டு, தலையை தூக்கி முது கை உள்வாங்கவேண்டும். இதை 5 மு றை செய்தால் கர்ப்பிணிகளின் முதுகுதண்டு பலமாகும். முதுகு வலி ஏற்படாது.
கர்ப்பிணி பெண்கள் யோகாசனங் கள் செய்வது மிகவும் நல்லது. இத னால் கருவுக்கும் நன்மை ஏற்படு ம். ஆசனங்கள் கர்ப்பிணிப் பெண் களின் இரத்த ஒட்டத்தை அதிகரி த்து, முதுகெலும்புக்கு இரத்த ஒட் டத்தை அதிகரிக்கும். தவிர உடலி ன் கீழ் பாகங்களுக்கு ரத்த ஒட்டம் அதிகரிக்கும்.