Showing posts with label உடலுறவின்போது. Show all posts
Showing posts with label உடலுறவின்போது. Show all posts

Friday, 24 October 2014

உடலுறவின்போது ஆண்குறியை ஆண்கள்

 

உடலுறவின்போது ஆண்குறியை ஆண்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள்? -சுவாரஸ்ய தகவல்
 சாதாரணமாக மனித உருவங்களில் வேற் றுமைகள் இருப்பதைப்போலவே ஆண் குறியின் பருமனிலும் மனிதருக்கு மனிதர் வேற்றுமை இருக்கவே செய்கிறது.
சாதாரணமாக உணர்ச்சி வசப்பட்டு ஆண்குறி விரைத்து
எழும்போது ஒருவருடைய ஆண்குறியிலிருந்து இன்னொருவருடையது அதிக வித்தியா சப்படுவதில்லை. ஆண்குறி விரைத்து எழா விட்டால் அதை யோனித் துவாரத்திற்குள் நுழைக்க இயலாது. இதற்காகத் தான் விரை த்தெழும் ஆற்றலை இயற்கை ஆண்குறிக்கு க் கொடுத் துள்ளது.
விரைத்து எழும்போது எல்லா ஆண்குறிகளுமே யோனித் துவாரத்திற்குள் நுழையும் நீளத்தைப் பெற்று விடுகின்றன என்பதுதான் உண்மை. ஆகவே சாதாரணநிலையில் ஆண்குறியின் நீளமோ பருமனோ குறைவாக இருப் து பெண்ணை திருப்தி படுத்துவதற்கு ஒரு போதும் துணையாக இருக்காது.
தன்னுடைய ஆண் குறி சிறியதாக இருப்பதால் போகத்தின் போது மனைவியை திருப்திபடுத்த முடியாதே என்கிற எண்ணமே ஒரு தாழ்வு மனப்பான்மையைத் தோற்றுவித்துவிடும். அதன் விளைவாக உறவுகொள்ள முயற்சிக்கும் போது அது விரைத்தெழ முடியாமலும் போய்விடக் கூடும். இது ஆண்குறியின் குறையல்ல, அதற் கு சொந்தக்காரருடைய மனதின்குறை. இந்த எண்ணம் அநேக ஆண்களுக்கு ஏற் படுகிறது.
ஆண்குறி நீளம் முக்கியமல்ல, அ தை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகி றீர்கள் என்பதுதான் முக்கியம். அனு பவத்தில் உங்கள்மனைவிக்கு என்ன தேவை, எது பிடிக்கும் என்பதை யெல்லாம் நீங்களேஅறிந்து செயல் படத் தொடங்கிவிடுங்கள்.
செக்ஸ் என்பது ஆண்குறியிலோ, நீளத்திலோ அல்ல.. உங்களுடை ய மனதில்தான் இருக்கிறது. மனம் உற்சாகமாக இருந்தால் மற்ற வை தானாகவே நடக்கும்.

Friday, 15 August 2014

உடலுறவின்போது ஆண் குறி விறைக்க‍வில்லையா!


உடலுறவின்போது ஆண் குறி விறைக்க‍வில்லையா! அது ஏன்? எதனால்?
பாலியல் தொடர்பில் ஆண்களி னிடையே  இருக்கும் ஒரு பொ துவான நோய்  விறைக்க  மறு க்கும்  ஆணுறுப்புக்கள். ஆங்கி லத்திலே இது impotence  எனப் படுகிறது.
இந்த நிலை பல நோய்களினால் ஏற்படக்கூடிய 
சந்தர்ப்பம் இருந்தாலும், இளவயதிலே இந்த  நிலை  ஏற்படுவது,  மனநிலை  சம்பந்தப்பட் டது.
ஒரு இளம் ஆண் இந்த குறைபாட்டைக் கொ ண்டிருந்தால் அதற்குரியகாரணமாக இருக் கக் கூடியது,
  1. செக்ஸ்  மீது அவருக்குரிய அச்ச  மன நிலை.
  2. அளவுக்கதிகமான வேலைப் பளு  மற் றும் மன அழுத்தம்
  3. தன் துணையோடு ஏற்படும் தர்க்கங்கள்
  4. மன அழுத்த நோய்
  5. இவை எல்லாவற்றிற்கும் மேலாக தன்னால் செக்ஸ் கொள்ளமுடியுமா என்ற அ ச்சமும் தன்னம்பிக் கை இல்லாமையு மே  ஆகும்
இதுதவிர வேறு பல கார ணங்களாலும் இந்நிலை மை ஏற்படலாம். ஆனால் இவை  சற்று  வயதானவர் களிலே  ஏற்ப டுவதாகும். அ வையாவன,
  1. மது
  2. புகைத்தல்
  3. நீரழிவுநோய்
  4. உயர்குருதிஅமுக்கம்
  5. ஈரல்பாதிப்பு
  6. சிறுநீரகநோய்
  7. பாரிசவாதநோய்
  8. மனஅழுத்தநோய்