Saturday, 7 February 2015

பெண்களின் பிறப்புறுப்பு இதழ்கள் (கிளிட்டோரிஸ்) பற்றி

 


ஆண் ஜனன உறுப்பு போலவே, பெண்ணின் ஜனன உறுப்பிலும் கண்ணுக்குத் தெரியும் உறுப்புகள், கண்ணுக்குத் தெரியாத உள் உறுப் புகள் என்று இரண்டு பிரிவுகள் உண்டு.
இதழ்கள் மற்றும் யோனிமலர் எனப்படும் கிளிட்டோரிஸ் (Clitoris), வெஸ்டிபியூல் (Vestibule) போன்ற
பகுதிகள் கண்ணுக்குத் தெரிபவை. இதழ்களில் இரு பகுதிகள் உண்டு. லேபியா மெஜோரா எனப்படுவது மேல் இதழ். இந்த மேல் இதழை விரித்தால் தெரிவது, உள் இதழ். இதற்கு லேபியா மைனோரா என்று பெயர். இதில் இரண் டு அடுக்குகள் உண்டு. இந்த இதழ்கள் பெண்ணின் பிறப்புறுப்பை ஒரு “சதைக் கதவாக” இருந்து பாதுகாக்கின்றன. இவை வெறும் “சதைக் கதவு” மட்டுமி ல்லை… ஏராளமான உணர்ச்சி நரம்புக ள் இவற்றில் பின்னிப் பிணைந்து கிடப் பதால், இவை இன்பச் சுரங்கமும் கூட! ஒரு பெண்ணுக்கு செக்ஸ் சுகத்தை அளிப்பதில் இதழ்களுக்குப் பெரும்பங் கு இருக்கிறது. இதில் லேபியா மைனோரா இதழை விரித்தால்,அதற்குள் இருப்பதுதா ன் வெஸ்டி பியூல். இது பிறப்புறுப்பின் உள் பகுதி. இதில் சிறுநீர் துவாரம் ம ற்றும் பெண்குறியின் உள்பாதை இரண்டும் இருக்கும்.
பெண்களின் பிறப்புறுப்பு காவலர் களான இதழ்கள் பற்றி  சுவாரஸ் யமான விஷயம்… இந்த இதழ்க ள், பெண்ணுக்குப் பெண் வித்தி யாசமாகவே இருக்கும். ஒரே பெ ண்ணுக்குக் குழந்தை பெற்றெ டுப்பதற்கு முன்பு ஒரு மாதிரியும், பெற்றெடுத்த பின்பு வேறு மாதிரியும் இருக்கும். இதுபோல நிறை ய குழந்தைகளைப் பெற்றெ டுத்த பெண்ணுக்கு வேறு மாதிரி இருக்கும். இதற்கா கப் பெண்கள் கவலைப்படத் தேவையில்லை.
பொதுவாகவே பெண்கள் தங்கள் உடல் உறுப்புகளின் மீது அதிக அக்கறையும் கவலையும் கொள்பவர்கள். “அடடா… நெற்றி கொஞ்சம் பிறை மாதிரி இருந்திருக்கலாமே. இடுப்புவெண்ணெய்த் தீவாக இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். இப் படி மடிப்பு மலைத்தொடராக இரு க்கிறதே உதடு இப்படி மணிபர்ஸ் மாதிரி அமைஞ்சிருச்சே! …” என் றெல்லாம் கவலைப்படுவார்கள். இத்தகைய பெண்களில் பலருக் குத் தங்களின் பிறப்புறுப்பு மீதும் நிறை ய கவலைகள் உண்டு.
நியூயார்க் நகரில் பெட்டி டாட்ஸன் என்று ஒரு பெண்மணி பென் சில் ஓவியம் வரைவதில் கில்லாடி. சிறு வயதிலிரு ந்து தான் அனு பவித்த சுய இன்ப பழக்கத்தால் தன் பிறப்புறுப்பு சிதிலமடைந் திருக்குமோ என்ற கவ லை அவரை வாட்டி எடுத் தது. இந்தப் பயத்தால், கணவருடன் உறவில் ஈடு படும் போதெல்லாம் ஆ டைகளைக் களைவதற்கு சம்மதிக்கவே மாட்டார். இதற்கிடை யே வேறு ஏதோ காரணத்தால், கணவன் அவரை விட்டுப்பிரிய..டாட்ஸனை  தனிமை வாட்டியது. அப் போது சில ஆண் நண்பர்க ளின் நட்பு அவருக்குக் கிடைத்தது. அதில் ஒரு வன் வற்புறுத்தி ஆடை யைக் களைய வைத்து, “சுய இன்ப பழக்கத்தால் பிறப்புறுப்பு சேத மடையவில்லை, பார்!” என்று காட்டியபிறகே அவருக் கு உண் மை புரிந்தது.
அதன்பிறகு தன்னம்பிக்கை பெற்ற டாட்ஸன் ஓவியம் வரைவதில் முழு நேரம் ஈடுபட்டார். தன்னு டைய பென்சில் ஓவியங்க ளை வைத்துக் கண்காட்சியும் நடத்தி னார். இந்தக் கண்கா ட்சியில் இடம்பெற்ற டாட்ஸ னின் ஓவியங்களில் இயற் கை காட்சிகளோ, மலர்க ளோ, மரங்களோ இடம்பெற வில்லை. இடம் பெற்றிருந்த அத்தனை ஓவியங்களும் பெண் ணின் பிறப்புறுப்புகள்தான்! டாட் ஸனை புகழ் தேடிவந்தது.
அடுத்து அவர், “பாடி செக்ஸ் ஒர் க்ஷாப்” எனும் பெயரில் பெண் பிற ப்புறுப்புகளைப் பற்றிய கருத்தரங் கத்தை நியூயார்க் நகரில் நடத் தினார். பெண்கள் கூட்டம் முண் டியடித்தது. ஆண்களுக்கும் ஒரு பிரத்யேக ஒர்க்ஷாப் நடத்துமளவு பிரபலமானார். பின்னாட்க ளில் புகழ்பெற்ற பிரபல செக்ஸ் நிபுண ராகவும் டாட்ஸன் மாறி னார்.
இவரின் ஜாதகத்தை ஏன் சொல்கி றேன் என்றால் புகழ்பெற்ற அறிவு ஜீவிகள், கலைஞர்கள், புத்திசாலிகள்கூட பிறப்புறுப்புக ளைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்டி ருந்தார்கள் என்பதற்காகத் தான்.
பெண்ணின் ஜனன உறுப்பில் கண்ணுக்குத் தெரியாமல் உள் ளே இருக்கும் பகுதிகளில் பெண் குறி உள்பாதை, கர்ப்பப் பையின் வாசல், கர்ப்பப்பை, ஃபெலோபி யன் டியூப், கருமுட்டைப் பை ஆகி யவை அடங்கும்.
பெண் பிறப்புறுப்பின் உள் பாதை, கண்ணுக்குத் தெரியும் வெஸ்டி பியூல் பகுதியில் தொடங்கிக் கர்ப்பப்பை வாசல் வரை அமைந்தி ருக்கும். உள் பாதையில் ஒரு அங்குல தூர த்தில் அமைந்திருப்பது கன்னி த்திரை. இதைப்பற்றிய செய்தி களை முந்தைய அத்தியாய ங்களிலேயே நாம் பார்த்திருக்கிறோம்.
வெவ்வேறு அளவுள்ள பாதங் களுக்கு ஏற்ப சுருங்கி விரியும் தன் மைகொண்ட கால் சாக்ஸ் மாதிரிதான் இந்தப் பிறப்புறுப் பின் உள் பாதையும் அமைந்தி ருக்கும். சில பெண்கள், ஆண் அளவுடன் ஒப்பிட்டுக் கவலை கொள்வார்கள். தேவை இல் லாத கவலை இது. இந்தக் கவ லையைத் தூக்கி வீசாத பெண் களுக்குத் திரும ணத்துக்குப் பின்னர் “வெஜினிஸ்மஸ்” (Vaginismus) என்கிற செக்ஸ் பிரச் னை ஏற்பட்டு விடும். இது போன்ற உணர்வில் உள்ள பெண்களு க்கு, பிறப்புறுப்பு இறுக்கமாகி பிரச் னை வரும். இத் தகைய பெண்களு க்கு நான் சொல்லிக்கொள்ளும் ஒரு செய்தி, “பத்தாவது மாதம் ஒரு குழந் தையே ஜம்மென்று இந்தப் பாதை வழியேதான் வெளிவருகிறது. அப்படி யிருக்க பயம் எதற்கு?”
அடுத்துக் கர்ப்பப் பையின் வாசல். இதுவும் நீளும் தன்மை கொ ண்டதே. இப்பகுதியில் மியூக்கஸ் எனும் சளி போன்ற திரவம் உற்பத்தியாகி, அது கர்ப்பப்பை வாசலில் அடர்த்தி யான சளிப்படலமாக அமைந்திரு க்கும். கருமுட்டை வெளிவரும் நாளில், இந்த சளிப் படலம் கரை ந்து, பிறப்புறுப்பு பாதை வழியாக வெளிவந்து விடும். இதனையே வெள்ளைப்படுதல் என்று தவறா க நினைக்கும் பெண்களும் இருக் கிறார்கள்.
இதை, “இயற்கையான குடும்பக் கட்டுப்பாடு முறை” என்று நினை த்துக்கொண்டு உறவில் ஈடுபடுப வர்களும் இரு க்கிறார்கள். கரு முட்டை வரும் நாளில் மியூக் கஸ் சளிப்படலம் மெலிதாகிக் கரைந்துவரும் விஞ்ஞான உண்மையை உல்ட்டாவாகப் புரிந்து கொண்டு, அந்த நாட்களில் உடலுறவு கொள்வ தைத் தவிர்ப்பார் கள். ஆனால், இந்த நம்பிக்கை விஞ்ஞானப்பூர்வமானது அல்ல.

ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்கிறான் ஏன்? எதற்கு?


ஒரு பெண் ஒரு ஆணுடன் உடலுறவு வைத்துக் கொள்வதற்கான காரணங்களை ஆராய்ந்தால், அந்த ஆராய்ச்சியைக் கொண்டு
ஒரு பி.எச்டி. டாக்டர் பட்டமே வாங்கி விடலாம்.
ஆனால், ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் ஏன் உடலுறவு வைத்துக்கொள்கிறான் என்று எப்போதாவது யோசித்திருப்போமா? பெரும்பாலான ஆண்களுக்கு, காதல் என்பது வேறு, செக்ஸ் என்பது வேறு. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ள மாட்டார்கள். இருந்தாலும் ஒருபெண்ணுடன் எதற்காகஒரு ஆண் செக்ஸ் வைத்துக் கொள்கிறான் என்பதற்கு 5 காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்த செக்ஸ் என்ற வார்த்தை நம்மை எப்படி யெல்லாம் யோசிக்க வைக்கிறது என்று பாருங்கள்.
உடல் சுகத்திற்கு…
பெரும்பாலான ஆண்கள் தங்கள் உடல் சுகத்திற்காக மட்டுமே பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொ ள்கிறார்கள்.
மன அழுத்தம் போக்க…
இன்னும் சில ஆண்கள் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கலாம். அதற்கு ஒரே தீர்வு செக்ஸ் மட்டுமே. ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டால், மன அழுத்தத்திலிருந்து அவர்கள் விடுபடுகிறார்கள்.
நான் ஒரு ஆம்பளடா…
தான் ஒரு ஆண் என்பதை நிரூபிப்பதற்கு ஒரே ஆயுதம் செக்ஸ்மட்டுமே என்று நினைத்துக்கொண் டிருக்கும் ஆண்களும், இந்த உலகத் தில் இருக்கத் தான் செய்கிறார்கள்.
ஈகோ…
பல ஆண்கள் தங்கள் ஈகோவைக் காத்துக் கொள்வதற்காகவே செக் ஸில் ஈடுபடுகிறார்கள் என்பதும் உண்மைதான். அந்த ஈகோ மூலம் பெண்களைத் திருப்திப்படுத்த முடியும் என்றும் அவர்கள் நம்புகி றார்கள்.

உடலுறவிற்கு எந்த வகையான ஆணுக்கு எந்த வகையான பெண் பொருத்த‍மாக இருப்பாள்- காமசூத்திரம்


இக்கட்டுரைகாமம்பற்றியகல்வியாகவே காமசூத்திரத்திலிருந்துஅப்படியே எடுத்து எழுதப்பட்டுள்ளதே தவிர‌ வேறெந்த உள்நோக்கமும் கொண்டதல்ல…! கண்டிப்பாய் இது வயது வந்தவர்களுக்கு மட்டுமே.
கலவிப்பொருத்தம் என்பதென்ன ?
ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதிலே கவனிக்கத்தக்க வை களில் ஆழம், நீளம் எனும் இரு சொற்கள் முக்கியமானதாகும்.
‘’நீளம்’’ என்பது ஆணின் லிங்கத்தை (குறியை) குறிப்பதாகும்.
‘’ஆழம்’’ என்பது பெண்ணின் யோனியைக் குறிப்பதாகும்.
லிங்கம் சிலருக்கு அதிக நீளமாகவும், சிலருக்கு சாதாரண நீளமாகவும், இன் னும் சிலருக்குச் சிறியதாகவும் காண ப்படும்.
யோனியானது சில பெண்களுக்கு ஆழமாகவும், சில பெண்களுக்கு ஆழமற்றதாகவும் காணப்படும்.
இந்த ஆழ-நீளத்தை விளக்க காமசூத்திர அறிஞர்கள் முயல், மான், எருது, குதிரை, யானை என்று மறைமுக உவமைகளோடு குறிப்பிடுகிறார்கள். அதற்கு காரணம் முயல், மான், எருது, குதிரை, யானை ஆகியவற்றை அனைவரும் அறிவதோடு, அவற்றின் தோற்றம், அமைப்பு, உறு ப்புகள், செயல் யாவும் நன்றாகத் தெரியுமென் பதால் அவற்றை உவமைகளாக குறிப்பிடு ம்போது ரசனையாகவும், சுலபமாகவும் புரிந்து கொ ள்ளமுடியும் என்பதாலேயே!
தன்னுடைய லிங்கம் எத்தகையது என்பதை ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்வதில் எவ்விதக் கஷ்டமுமில்லை. அதேபோலயோனியின் தன்மையை ஒவ்வொரு பெண்ணும் புரிந்து கொள்ள முடியும். மே லும், பெண்ணின் யோனியை ஆணும், ஆணின் குறியை பெண்ணும் தெரிந்து கொள்வதில் எந்தச் சிரமமும் இல்லை. தோற்றத்திலும் செயலிலும் தெரிந்து கொண்டுவிடலாம்.
ஜாடியில் உள்ள தேனைச் சுவைப்பதற்கு தக்க கரண்டியைப் போட்டு எடுத்தால்தான் தேனும் கிடைக்கும். சுவைக்கவும் செய்யலாம்.சிறிய கரண்டியைப் போட்டால் உள்ளே விழுந்து விடும். பிறகு தேனைச்சுவைப்பது எப்படி?இதுதான் ஆழ-நீளப் பொருத்தத்துக்கான சிறியதொரு உதார ணம்.
உறுப்புகளின் வகைகள்(ஆண்)
முயல் வகை ஆண்குறி எல்லாவற்றிலும் சிறியது.
எருது வகை ஆண்குறி நடுத்தரமானது.
குதிரை வகை ஆண்குறி மிக நீளமானது.
உறுப்புகளின் வகைகள்(பெண்)
பெண் மான் வகைப் பெண்குறி மிகவும் ஆழம் குறைந்தது. பெண் குதிரை வகைப் பெண்குறி நடுத்தர ஆழமுடையது
பெண் யானை வகைப் பெண்குறி மிகவும் ஆழமானது.
யோனியின் ஆழத்துக்குத் தகுந்தவாறு அதன் சுற்றளவு அமைந்திருப்பினும் அது சுருங்கி விரியும் தன்மையுடையதென்பதால் சுற்றளவு மாறுபடக்கூடும். நீளத்துக்கும் குறைவான ஆழத்துக்கும் பொருந்தாது. குறைவான நீளத் துக்கும் அதிக ஆழத்துக்கும் பொருந்தாது. சரி சமமான ஆழத்துக்கும் சரிசமமான நீளத்துக்குமே பொருந்தும்.
குறிகளின் அளவு (ஆண்)
முயல் வகை – ஆண்குறியின் நீளம்–நான்கு அங்குலம் (10 செ.மீ).
எருது வகை – ஆண்குறியின் நீளம் – ஆறு அங்குலம் (15செ.மீ).
குதிரை வகை – ஆண்குறியின் நீளம் – எட்டு அங்குலம் (20செ.மீ).
குறிகளின் அளவு (பெண்)
பெண் மான் வகை – யோனியின் ஆழம்–நான்கு அங்குலம்(10செ.மீ).
பெண் குதிரைவகை–யோனியின் ஆழம்–ஆறு அங்குலம் (15 செ.மீ).
பெண் யானைவகை–யோனியின் ஆழம்–எட்டு அங்குலம் (20 செ.மீ).
பிடிப்பு என்பதென்ன?
பிடித்துக் கொள்ளுதல், கவ் விக் கொள்ளுதல் என்பவைகளே. ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக் கொள்ளும் போது, பலமுள்ள ஒருவர் சற்று அழுத்தமாக பிடி த்துக் கொள்வார். இன்னொருவர் சாதாரணமாகப் பிடித் துக்கொள்வார். வேறொருவர் மிகவும் தளர்வாகப் பிடித்துக்கொள்வார். இதைப்போன்றதே ஆணும் பெண்ணும் கூடிக் கலவி செய்யும் போது உண்டாகும் பிடிப்பும். ஆணின் லிங்கத்தை பெண்ணின் யோனிக்குள் நு ழைக்கும் போது, எத்தகைய லிங்கமானது எத்தகைய யோனிக்குள் நுழைக்கப்படு கின்றது என்பதைக் குறிப்பிடவே இந்தப் பிடிப்பு என்ற உதாரணம் கூறப்படுகிறது. அதாவது ஒன்றையொன்று கவ்விப் பிடித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் நெருக்கமான உடல் உறவு உண்டாகி, உணர்ச்சி மேலிட்ட இன்பம் காணமுடியும்.
அதிகக் கெட்டியான பிடிப்பு
குதிரை வகை ஆண் X பெண் மான் வகைப் பெண்
மேற்காணும் வகை ஆணும் பெண் ணும் புணர்ச்சி செய்யும்போது வேதனை உண்டாகாமல் செய்ய இயலா து. ஏனென்றால் பெண்ணின்யோனி ஆழத்தைக் காட்டிலும் ஆணின் லிங்கம் மிக நீளமான தாகும்.
கெட்டியான பிடிப்பு
எருது வகை ஆண் X பெண் மான் வகைப் பெண்
மேற்காணும்வகை ஆணும் பெண்ணும் புணர்ச்சி செய்வது சிரமமானதாகும். ஏனென்றால் பெண்ணின் யோனி ஆழத்தைக் காட்டிலும் ஆணின் லிங்கம் நீள மானது.
தளர்ந்த பிடிப்பு
முயல் வகை ஆண் X பெண் குதிரை வகைப் பெண்
எருது வகை ஆண் X பெண் யானை வகைப் பெண்
மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணரும் போது தளர்ச்சியாக இருக்கும். ஏனென்றால் பெண்ணின் யோனி ஆழத்தைக் காட்டிலும் ஆணின் லிங்கம் சிறியதாக இருப்பதால் போதிய இன்பம் காண இய லாது.
அதிகத் தளர்ச்சியான பிடிப்பு
முயல் வகை ஆண் X பெண் யானை வகைப் பெண்
மேற்காணும் வகை ஆணும் பெண்ணும் புணரும் போது ஒன்றை யொன்று உராய்வதில்லை. ஏனென்றால் பெண்ணின் யோனியைக் காட்டிலும் ஆணின் லிங்கம் மிகவும் சிறியது
பொருந்தாத புணர்ச்சி காரணமாகவே ஆண் பெண் இருவரின் நாட்டமும் வெவ்வேறு திசைகளில் செல்லக்கூடும்.
சமமான பிடிப்புள்ள சேர்க்கை
முயல் வகை ஆண் X மான் வகைப் பெண்
எருது வகை ஆண் X குதிரை வகைப் பெண்
குதிரை வகை ஆண் X பெண் யானை வகைப் பெண்
வேகமென்பதென்ன?
ஆண்-பெண் புணர்ச்சியில் ஆழ-நீளம் அறிந்தபின் பிடிப்புநிலை என்பதைப் பார் த்தோம். இப்பொழுது ‘’வேகம்’’ எவ்வளவு என்பதைப் பார்ப்போம்.
காம இச்சை கொண்ட ஆண் ஒருவன், பெண் ஒருத்தியை நெருங்கிகலவியில் ஈடுபடத்தொடங்குகிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்தக்கலவியின் வேகம் எத்தகையதென்பது கலவி செயல் படும் முறையாகும்.
வேகமானது அதிகமாகக்கூட ஏற்படலாம். சில சமயம் இயல்பான அளவைக் காட்டிலும் குறைவாகக் கூட காணப்படலாம். மற்றும் சில சமயங்களில் தன்னை அடக்கிக் கொள் ள முடியாதபடி உச்சக் கட்டத்தை அடைவது முண்டு. இம்மாதிரி வேகங்களைக்கொண்டு வலிமையுள்ளவன், வலிமையற்றவன் என் று ஒருவனை தீர்மானித்துவிடக் கூடாது. ஏனெனில், அவனது மனநிலை, அப்போதை ய சூழ்நிலை, பெண்ணின் பிடிப்பு-அதாவது யோனியின் தன்மைக்கு ஏற்ப வேகமானது கூடலாம். இல்லைக் குறையலாம்.
சண்ட வேகம்
சண்டவேகம் என்பது மிகவேகம். கண் மண்தெரியாத வேகம் என்றுசொல்வார்களே அதுதான் இது. அத்தகைய வேகமுடையவனின் கலவி எவ்வாறிருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. அவள் கலவியில் விருப்பமில்லாமல் இருக்கும் பொழுது கூட அவன் கலவிக்கு வருமாறு அவளைத் தொந்தரவு செய்வான்.
அதேபோல சண்ட வேகமுடைய பெண்ணை எவனும் திருப்திப்படுத்த இயலாது . எத்தனை தடவை கூடினாலும் அவளுடைய இச்சை அடங்காது.
மந்த வேகம்
மெதுவாக, தாமதமாகச்செயல்படுதல், இதை மந்தம் என்பார்கள். இத்தகையவன் கலவியிலும் மந்தமாக வே ஈடுபடுவான்.
காம இச்சை குறைவானவன், மெதுவான கலவிப்போக்கு உள்ளவன், நீத்துப்போன விந்து உடையவன், மனைவியின் நகக்குறி, பற்குறிகளைப்பொறுக்க முடியாதவன், கலவிக்கு முன் அல்லது கலவி பூர்த்தியடையுமுன் இத்த கையவனுக்கு விந்து வெளிப்பட்டு விடும். மனைவியின் அணைப்பைத் தாங்க முடியாமை, போதிய அளவு விந்து வெளிப் படாமை இவை கூட மந்த வேகத்தைச் சார்ந்தவையே யாகும்.
மத்திய வேகம் 
‘’மத்திய’’ என்றால் ‘’நடு’’ என் பது பொருள். அதாவது அதிக வேகத் துக்கும், மந்தத்துக்கும் நடுவில் உள்ள நிலை யாகும்.
கலவியின் போது ஏற்படும் நகக்குறி, பற்குறிகளைப் பொறுத்துக் கொள்ளுதல், அளவுக்கு மீறிய இச்சையும், நிறை ய விந்து வெளிப்படுவதும், பெண்ணினுடைய எத்தகைய புறச்செயலையும் தாங்கிக் கொள்ளுதல், இத்தகை தன்மையுடைய வன் மத்திய வேகத்தைச் சார்ந் தவனாகும்.
இதைப்போலவே பெண்களின் காம வேகத்தையும் அளவுக் கேற்றபடி வகையாகப் பிரிக்கலாம்.
வேகப் பொருத்தம்
ஆண் பெண்
மந்த வேகம் X மத்திய வேகம்
மந்த வேகம் X சண்ட வேகம்
மத்திய வேகம் X மந்த வேகம்
மத்திய வேகம் X சண்ட வேகம்
சண்ட வேகம் X மந்த வேகம்
சண்ட வேகம் X மத்திய வேகம்
ஒரே விதமான வேகமுள்ளவர்கள் கலவிப் புணர்வதிலேயே பூரணஇன்பம் உண்டு.
நேரமென்பதென்ன?
கலவி எவ்வளவு நேரம் நீடிக்கும்? ஆணும் பெண்ணும் சேர்ந்து கலவியில் ஈடுபடுகிறார்கள். அதை எவ்வளவு நேரம் செய் கிறார்கள்?
கலவி செய்யும் நேரத்தை ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்து சீக்கிர காலம், மத்திய காலம், நீண்ட காலம் என்று மூன்று விதமாகக் கூற லாம்.
ஒரு அலுவலை ஒருவர் செய்யும்பொழுது சீக்கிரமாகச் செய்வார்.மற்றொருவர் நடுத்தரமாகச் செய்வார். இன்னொருவர் நீண்ட நேரம் செய்வார். வேலைகளைச்செய்வதில் சீக்கிரம் செய்வதே சிறந்ததாக இருந்தாலும், கலவியில் நீண்ட காலம் செய்வதே முதலாவதாகவும் மத்திய காலம் அடுத்தபடியாகவும், சீக்கிர காலத்தை மூன்றாவதாகவும் கொள்ள வேண்டும்.
கலவி என்பது வெறும் கடமைக்காக அல்ல. கலவி மூலம் ஆண் பெண் இருவரும் பரிபூரண இன்பம் அனுபவிக்கத் தகுந்த வழிகள்இருக்கின்றன.
சீக்கிர கால கலவி நேரமு டைய ஆண், தன்னைப் போ ன்ற ஒரு பெண்ணுடன் கலந் தால் அவர்களுடைய புணர் ச்சி நேரம் குறுகிய கால அள வாகவும் மற்றும் இருவருக் கும் திருப்தியளிப்பதாகவும் இருக்கும். இதே போலத் தான் மத்திய மற்றும் நீண்ட கால புணர்ச்சிகளும்.
ஆணுக்கு விந்து வெளிப்படுவத ற்கு எவ்வளவு நேரமாகும் என்ப தே இந்தப் பகுதியில் முக்கியம். அதாவது இன்ப உணர்ச்சியின் உச்ச கட்டத்தை இருவரும் ஒரே சமயத்தில் அடையவேண்டும் என்பதே கலவியின் தன்மையாகும். எனினும் பெண்ணுக்கு முந்தி விட்டால் கூடப்பரவாயில்லை. ஆனால் ஆணுக்கு முந்தக்கூடாது.
எனவே இருவருக்கும் ஏக காலத்தில் உச்சக்கட்டத்தை அடையக் கூடிய புணர் ச்சி அமையவேண்டுமென்பதே பரிபூரண இன்பம் தரும் தன்மையாகும்.