Posted on March 29, 2015 by Muthukumar
தாம்பத்தியத்தின்போது ஆணின் ஆண் குறி விறைப்பு குறைவாக இருப்பதற்கான
காரணங்களாக மருத்துவ நிபுணர்கள் சொல்வது
என்னவென்றால்,
ஆண்குறி விறைப்பு குறைவதற்கு பலவித காரணங் கள் உண்டு.
1.ஸ்மோக்கிங் அல்லது குடிப்பழக்கம் அல்லது இரண்டும்.
2.அதிக டென்சன். பல்வேறு பிரச்சனைகளால் மன
நிலை அமைதியின்றி இருத்தல்.
3. சர்க்கரை வியாதி முற்றிய நிலையில் இருந்தால்.
4.சூழ்நிலை சரிவர பொருந்தாத நிலையில் உடலுறவு. உதாரணத்துக்கு பல உறுப்பின ர்கள் இருக்கும் இல்
லத்தில் மற்றும் குழந்தைகள் எந்நேரமும் விழித்துக் கொள்ளும் என்னும் பயம்இருக்கும் நிலையில் ஆண்குறி சரியாக எழும் பாது.
இத்தகு குறைபாடுகளை உனவுப் பழக்கங்கள் மூலமா கவும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகள் மூலமாகவும் சரியாக்கிக் கொள்ளலாம் என்ப து ஒரு ஆறுதலான விஷயம்.
No comments:
Post a Comment