Posted on April 13, 2015 by Muthukumar
மனத்தளவிலும், உடலளவிலும் தன்னை பிஸியாக வைத்திருக்கும் பெண்களுக்கு இப்படிப்பட்ட எண்ணமே வருவதில்லை. தனிமையில் இருப்போருக்கே இப்பழக்கம் அதிகமிருக்கிறது. பருவ வயதில்
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த சுய இன்பம் காண்பதில் தவறில்லை. ஆனால் அது தினசரிப் பழக்கமாகவோ, அது இல்லாமல் எந்த வேலையும் சாத்திய மில்லை என்கிற அளவிலோ இருக்கக் கூடாது.
சுய இன்பம் காண்கிற பெண்கள் அதற்கு ஆபத்தான கருவி களை உபயோகிக்கிறார்கள். அப்படி உபயோகிக்கும் பொருட்கள், பிறப்புறுப்பினுள் போய் சிக்கிக்கொண்டு,உயிருக் கே ஆபத்தாகமுடியலாம். ஸ்டைல் என்ற பெய ரில் ரொம்பவும் டைட்டான ஜின்ஸ் அணிகிற பெண்களுக்கு சுய இன்பம் காணவேண்டும் என்கிற உணர்வு வருவதாக ஆராய்ச்சிகள் தெ ரிவிக்கின்றன. தளர்வான ஆடைகள் இப்பிரச் சனையைத் தவிர்க்கும்.
No comments:
Post a Comment