Posted on July 27, 2012 by muthukumar
நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால்
உங்களது இதயம் மற்றும் நுரையீரல் நிறம் மாறியும் அளவில் சிறிதாகியும்
வலுவற்றுப் போகும். மரணத்தை மண்டியிட்டு அழைக்கும் இந்த சிகரெட் பீடி
போன்றவைகளை தூக்கி எறியுங்கள். கீழுள்ள படத்தை
பார்த்த பிறகா வது புகைப்பிடிப்பதை அறவே நிறுத்துங்கள். நிறுத்துவிட்டு,
சிகரெட், பீடி தயாரிக்கும் கம்பெனிகளை இழுத்து மூட போராடு வோம். வாருங்கள்
No comments:
Post a Comment