Posted on October 24, 2014 by Muthukumar
கணவன் மனைவிக்கு இடையேயான அந்த அற்புத உறவு அதாங்க தாம்பத்திய உறவின் கால அளவு என்ன என்பதில் பலருக்கும் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவிவருகின்றன• ஆனால் மருத்துவ ரீதியாக பார்க்கப்போனால் அந்த
பொதுவாக உடலுறவு என்பது 15 இலி
ருந் து 20 நிமிடங்க ளுக்கு நீடிக்கும். இதில் உடலுறவுக்கு முன்னரான விளையாட்டுக்களைத் தவிர புணர்ச்சி வெறும் 3முதல்5 நிமிடங்களே.
இந்த தாம்பத்தியத்தில் கணவனுக்கு எது பிடிக்கும் என்பதையும் மனைவியும், மனைவிக்கு எது பிடிக்கும் என்பதை கணவனும் குறிப்பாலும் அல்லது கேட்டும் தெரிந்துகொண்டு அதன்படி
யே நடப்பது தாம்பத்தியத்தில் உள்ள சுவையை மேலும் கூட்டும். இன்னும் சொ ல்லப்போனால், பலா சுளையை, தேனில் ஊற வைத்து சுவைத்தால் எவ்வளவு சுவை இருக்குமோ அதைவிட பன்மடங்கு சுவை மிக்கது என்பதை அனுபவத்தில் நீங்களே உணரலாம்
எனவே வாசகர்கள் தாங்கள் பார்த்த நீலப் படங்கள்போல் இது இடம் பெறவேண்டும் என எதிர்பார்க்ககூடாது. பார்வையாளர் களை கவர்வதற்காக எப்போதும் படங்களில் மிகைப்படுத்தல்கள் இருப்பது அனை வருக்கும் தெரிந்ததே.
-
No comments:
Post a Comment