Posted on September 11, 2014 by Muthukumar
செக்ஸ் என்பது உடலியல் ரீதியான மகிழ்ச்சியை மட்டும் அளிக்கவில் லை. அது ஆரோக்கியத்தோடும் தொ டர்புடையது என்கின்றனர் நிபுணர்க ள். தம்பதியரின் தாம்பத்ய உறவின் மூலம் ஒற்றைத்தலைவலி, மாத விலக்கு பிரச்சினை, ஆஸ்துமா உள் ளிட்ட பல நோய்கள் குணமாகிற தாம். எனவே பெண்களுக்கு உடல்ரீதியாக வும், உளரீதியாகவும் நன் மை தரும் செக்ஸ் என்னென்ன நோய்களை குண ப்படுத்துகிறது என்று பட்டியலிட்டுள் ளனர் நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.
சிறுநீர் நோய் தொற்று
பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் தொற்றுநோய்களை தாம்பத்ய உறவு குணமாக்குகிறதாம். தளர் ந்துபோன உறுப்புகளை பலப்படு த்தும் என்றும் நிபுணர்கள் கூறியு ள்ளனர்.
சரும பிரச்சினைகள்
ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கையின் மூலம் வறண்ட சருமம்,தோல் நோய்கள் போன்றவைகள் குணமாகிறதாம். உடலுக்கும் உள் ளத்திற்கும் மகிழ்ச்சியை தரும் செக் ஸ் முதுமையை துரத்தி இளமை யை மீட்டெடுக்கிறதாம்.
சளி தொந்தரவுகளை நீக்கும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறை வாக இருந்தால் சளி, காய்ச்சல் தொ ந்தரவுகள் இருக்கும். தாம்பத்ய உறவானது உடலில் நோய் எதிர்ப்பு சக் தியை அதிகரிக்கிறது. சளி தொந்தரவுகளை நீக்குகிறதாம்.
ஒற்றைத் தலைவலி
சிலருக்கு ‘செக்ஸ்’ தலைவலி ஏற் படக்கூடும். பலவிதத் தலைவலி களில் இதுவும் ஒன்று, ஆனால் தீராத ஒற்றைத் தலைவலி எனப் படும் Migraine தலைவலிக்கு நல்ல மருந்து செக்ஸ்!. தாம்பத்ய உறவின் மூலம் அட்ரினலும், கார் டினலும் தூண்டப்படுவதால் மைக்ரேன் தலைவலி மறைந்துவிடுகிறது
ஆஸ்துமா குணமாகும்
ஆஸ்துமா நோயாளிகள் (Bronchial asthma) அடிக் கடி உடலுறவு கொள்ளவேண்டும் என மருத்துவ உலகின் சமீபகால ஆய்வுகள் பரிந்துரை செய்கின்ற ன. அடுத்த சில நிமிடத்தில் ஆஸ்துமா தாக்கப் போ வதற்கான அறிகுறி தெரிந்துவிட்டால் உடனடியாக உடலுறவில் ஈடுபட்டால் ஆஸ்துமா வருவதைத் தவிர்க்க அதிக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சிகள் கூறு கின்றன.
உடலுறவின் போது உண ர்ச்சி மயமான நிலையில் மனித உடலில் (Adrenaline) அட்ரி னலின் அதிகம் சுரக்கிறது. ஆஸ்துமா காரண மாக நுரையீரல் சுருங்கி அட்ரினல் சுரப்பு விரிவுபடுத்தி ஆஸ்துமா தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்த வாய்ப்புள்ளது என்கி ன்றனர் நிபுணர்கள்.
No comments:
Post a Comment