Posted on March 30, 2012 by muthukumar
டீ குடிப்பதால்
ஏராளமான நன்மைகள் உள்ளன. ஏற்கனவே பல நன்மை களை நாங்கள் பார்த்து
வந்துள்ளோம். ஒவ்வொருநாளும் இரண்டு கப் டீ குடித்தால் போதும் குழந்தை
பெறும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் இருந்து
தெரியவந்துள்ளது.பிரித்தானியாவின் Bostan பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள்
தான் மேற்படி ஆச்சரிய மான முடிவை அறிவித்துள்ளனர். குளிர்பானம் மற்றும்
சூடான பானங்க ளை அருந்துவதால் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி நடந்த ஆய்வி
ல் தான் மேற்படி சுவாரஷ்யமான விடயங்களைக் கண்டறிந்துள்ளனர். சீனிச்சத்து
குறைந்த பானங்களை அருந்துவதால் கர்ப்பம்
தரிக்கும் வாய் ப்பு குறைவு.தினமும் 2 கப் டீயைக் குடித்தால் பெண்களுக்கு
கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment