Posted on April 4, 2012 by muthukumar
தினமும் சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நோய் களை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இளமை தோற்றம்
ஆனால்
தினமும் ஏழு கிராம் டார்க் சாக்லேட் உண்பதன் மூலம் இதயநோய் மற்றும் கேன்
சரில் இருந்து காப்பாற்றிக்கொள்வதோடு இள மையான தோற்றத்தைப் பெறமுடியும்.
மனதை சுறுசுறுப்பாக்கும்
உயர்
ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் தின மும் சிறிய அளவில் டார்க் சாக்லேட் உண் பதன்
மூலம் ரத்த அழுத்ததை குறைக்க முடியும். மேலும் உடலுக்கு தீங்கு விளை
விக்கும் தேவையற்ற கொழுப்பை 10 சத விகிதம் வரை குறைக்கிறது.
இதில் உள்ள
செரோடோனின் என்ற மூல ப்பொருள் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ரத்த
ஓட்டத்தை சீராக்கி உடலையும் மனதையும் சுறுசுறுப் பாக்கும் ஆற்றலும் டார்க்
சாக்லேட்டிற்கு உண்டு.
கோகோவின் நன்மைகள்
75 சதவிகிதம்
கோகோ சேர்த்து செய்யப்பட்ட டார்க் சாக்லேட்டி ல் மட்டுமே இத்தனை மருத்துவ
குணங்களும் உள்ளன எனவே வீட்டில் தயார் செய்யப்படும் டார்க் சாக்லேட்டை
உட்கொள்வது சிறந்தது என் கின்றனர் மருத்துவர்கள்.
No comments:
Post a Comment