Posted on April 4, 2012 by muthukumar
எதுவுமே ஒரே மாதிரியாக இருந்தால் அலுப்பு தட்டிவிடும் எனவே
வழக்கத்தில் இருந்து வேறுபடுங்கள். புது இடம், புதிய முயற்சி ஆர்வத்தை அதிகரி க்கும்.
தனிமையில் சந்திப்பு
அலுவலகம்
செல்லும் ரகசியமாய் ஒரு குறிப்பு எழுதுங்கள். மா லைப் பொழுதில் புதிதாய்
ஒரு இடத்திற்கு வரச்சொல்லி அங்கே காத்திருங்கள். அழகான ஆடை யில் கணவரை
கவர்ந்திழுக்கும் வகையி ல் நீங்கள் அமர்ந்திருப்பதை கண்டு உங்க ள வர்
அசந்து போவார். அந்த தருணத்தி லேயே காதல்நெருப்பு பற்றிக்கொள்ளு ம்.
கொஞ்சம் பிரிவு அதிக நெருக்கம்
இருவரும் தனித் தனியே சுற்றுலா செல்லுங்கள். அது அலுவலக
வேலையாகவும் இருக்கலாம். அந்த சில நாள் பிரிவு நெருக்கத் தை அதிகரிக்கும். எப்பொழுது சந்திப்போமோ என ஏக்கத்தை ஏற்படு த்தும்.
முதல் ஸ்பரிசம்
முதல்
இரவில் நடந்த சம்பவங்க ள். தேனிலவு நினைவுகளை மனதில் ஓட்டிப்பாருங்கள்
அந்த நினைவுகள் புது உத்வேகத்தை உருவாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
சுறு சுறுப்பான செயல்பாடு
உற்சாகம் தரும் விளையாட்டில் ஈடுபடுவது உறவிற்கான ஹார்
மோன்களை
சுரக்கச்செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். வேக மாக ஆற்றில் படகில்
செல்வது, சுறுசுறுப்பாக வேலை செய்வது. நீந்து வது என உற்சாகமாக செய
ல்படுங்கள். புதுவித த்ரில் ஏற்ப டும் என்கின்றனர் நிபுணர்கள்
சில நாள் விடுமுறை
தினமும் உறவு என்பது போராடித்து விடும். ஒருவாரம் விடுமுறை விட்டுப்பாருங்கள் என்கின்றனர் மருத்துவர்கள். ஒரு குறிப்பிட்ட
நாளில்
அதை வைத்துக்கொள்ளலாம் என தீர்மானியுங்கள். அது வரை தீண்டல், விளையாட்டு,
சின்ன சின்ன முத்தம் என எதிர்பார்ப்பை எகிற வைக்கலாம். அதற் காக ஒரேடியாக
லீவ் தேவையில்லை என்பது அவர்களின் அறிவுரை.
No comments:
Post a Comment