Thursday, 12 January 2012

காதுக்கு கம்ம‍ல், கடுக்க‍ண் போட்டுப் பார்த்திருப்போம். ஆனா இங்க பாருங்களே!


வளர்ந்து வரும் உலகம் சில வளர்ச்சிப் படிகளைக் கண்டிருந்தாலும் கூட, அதிக மாக பாதகமான விளைவுகளையே சந்தித்துள்ள து. அபிவிருத்தி அடைந்த நாடுகளாக இருந்தாலும் சரி, அபிவிரு த்தி அடைந்து வரும் நாடுகளாக இருந் தாலும் சரி இந் விளைவுகளின் தாக் கத்தை உணர்ந்துள்ளன. அதிலும் அதிக மாகப் பெண்கள் தங்களை அழகு படு த்துவதாக எண்ணி, அசிங்கமாகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலை தோற்றுவிக்க ப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க இங்க ஒரு பெண்ணு எதை எதை போடுதற துன்னு இல்லாம , பல்லி, செல்போன் என்று பலவித விநோதங்களை தொங்க விட்டிருக்கின்றது.
இதை என்னவென்று சொல்லுவது? பொண்ணுங்க மட்டுமில்லீங்க ஆண்களும்தான்

Advertisement

No comments:

Post a Comment