Posted on Jan 12,2012,By Muthukumar
பந்தினை தூக்கி எறிந்து விளையாடுவதைப்போல கைகளை தூக்கி எறிந்து
விளையாடும், வரிசையாக நேராகவும், தலைகீழாகவும் செல்லும் மனிதர்கள் ஒருவரை
ஒருவர் இடித்துக் கொள்ளாமலி ருக்கும் வேடி க்கை, தனது தலையை தானே பந்தாக
உதைத்து விளையாடும் வேடிக்கை, இவருக்கு கண்கள் இருக்கும் இடங்களில் பற்கள்
நிறைந்த வாய் காணப்படுவது, ஒருவர் கழிவறையில் இருக்கு ம் போது கதவை திறந்து
பார்க்கும் வேடிக்கை, உட்காரும் நேரத்தில் பென்சை எடுத்து அவர் கீழே
விழும் காட்சி, போன்ற பல் வேறு புகைப் படங்கள் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கின்றன • கீழ்வரும் புகைப்படங்களை பார்த்து உங்கள் மனதில் தோன்று எண்ணங்களை கருத்துக்களாக தெரிவியுங்கள்.
No comments:
Post a Comment