Thursday, 12 January 2012

அழகு குறிப்பு: காதோரத்தில் ஏதோ ரகசியம் பேசும் ஜிமிக்கி (டிசைன்கள்)


பதின்ம வயதில் ஜிமிக்கி அணிந்த அத்தனை பெண்களையும் வயது வித்தியாசமின்றிப் பிடி த்து விடும்.ஜிமிக்கி அணிந்த பெண்கள் பேசும் போது ஆடும் குடை ஜிமிக்கி கூந்தலிலும் காதோரத்திலும் ஏதோ ரகசியம் பேசுவது போலவேயிருக்கும். வரைந்த ஓவியங்களிலும் கூட இந்த ஜிமிக்கிக்காய்க் கொஞ்சம் கூடுதல் பிடிக்கும் இந்த ஓவியங்கள்.எல்லாப் பெண்க ளையும் அழகான தேவதையாக்கும் வித்தை இந்த ஜிமிக்கிகளுக்கு தெரியும்! * குண்டு முக த்துக்கு தொங்கட்டான் வேண்டாம். காதோடு ஒட்டின டிசைன் தோடு எடுப்பாக இருக்கும்.
* கழுத்தில் மெலிதான செயின் என்றால் காத ணியை சற்று பெரிதாக அணிந்து கொள்ளுங்கள். காதோரம் குட்டிக் குட் டித் தோடுகள் அழகாக இருக்கும்.
*அகலமான முகம் உள்ளவர் கள் நீள தொங்கட்டான்கள், ஒன்றின் கீழ் ஒன்று வரும் குடை ஜிமிக்கி கள், பெரிய வளையங்கள் போட லாம். கழுத்து நீளம் குறைவென் றால் காதணி நீளத்தை குறை க்கவும்.
* காது மடல்களில் அணியும் தோடுகள், குட்டி தொங்கட்டான் கள், வளையங்கள் முக அழகை கூட்டும்.
விழாக்களுக்கு செல்லும் போது அகலமான மாட்டல், கல் வைத்த குண்டு ஜிமிக்கி, பட்டை நெக்லஸ் போட்டுக் கொண்டு பட்டையை கிளப்புங்க.
இந்த ஜிமிக்கி உருமாறி தற்போதுள்ள‍ காலச் சூழலில் வந்திருக்கும் ஜிமிக்கி வகைகளை பாருங் கள். உங்களுக்காக, உங்கள் கண்ணை பறிக்கும் டிசைன்கள், உங்களது உள்ள‍ங்களை அள்ளிச்செல்லும் வகைகள், எண்ண‍ற்ற‍ மாடல்கள் சிலவற்றை உங்களுக்காக கீழே

No comments:

Post a Comment