Posted on January 12, 2012 by muthukumar
கடிகாரம்
என்பது அத்தியா வசியமான தொன்று. அவச ரமான உலகின் வேகத்தை அளவிடுகின்ற
அற்புத கருவி யாக கடிகாரம் விளங்குகிற து என்றால் அது மிகையல்ல.
இப்படியிருக்கையில் கடி காரங்களின் வடிவங்களும் புதிது புதிதாக வெளி
வருகின் றன.
ஜப்பானின்
‘டோக்கி யோ பிளாஸ்’ என்னு ம் கடிகார வடிவமைப்பு நிறுவனம் அண் மையில் புதிய
வகை கடிகா ரம் ஒன்றினை அறிமுகப் படுத்தியிருக்கிறது. பார்ப்பத ற்கு கை ச்சங்கிலி போலிருக்கும்.
கையினை
அழகுபடுத்துகின்ற கைச்சங்கிலி என்றே பார்ப்பவ ர்கள் நினைப்பார்கள். ஆனால்
அது கடிகாரமாகவும் செயற்ப டும். அந்த கைச்சங்கிலியில் இரண்டு பொத்தான்கள்
இருக் கின்றன. அதில் ஒரு பொத்தா னை ஒருதடவை அழுத்தினா ல் நேரத்தினை
காட்டும். இன் னொருமுறை அழுத்தினால் மாதத்தினையும் திகதியினை யும் காண்
பிக்கும்.
சங்கிலிக் கோர்வையின் இடையில் பொருத்தப்பட்டிருக்கின்ற சிறிய LED திரைகளிலேயே இந்த நேரம் தென்படும் விதத்தில் வடிவமைத்தி ருக்கிறார்கள்.
130 அமெரிக்க டொலர்கள் (சுமார் 17 ஆயிரம் ரூபாய்) பெறுமதியில் இந்த கடிகாரங்கள் சந்தைப்படுத்தப் பட்டிருக்கின்றன.
No comments:
Post a Comment