Posted On Jan 25,By Muthukumar |
நாம் பயன்படுத்தும் கைக்குட்டைக்கு ஆங்கிலத்தில் `கர்ச்சீப்' என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?
சீனாவில்
வயல்வெளியில் வேலை செய்வோர் வெயிலில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள
தலைப்பாகை கட்டிக்கொள்வார்கள். சீனர்கள் அதை `கவுர் செப்' என்று
குறிப்பிட்டனர்.
அதற்கு,
தலையை மூடுவது என்று பொருள். அதுதான் ஆங்கிலத்தில் கர்ச்சீப் என்றானது.
கையில் எடுத்துச் செல்லப்படுவதால் `ஹேண்ட் கர்ச்சீப்' (கைக்குட்டை) என்று
வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment