Posted On April 13,2012,By Muthukumar
உலக சுகாதார மையம் அதாவது வேர்ல்ட் ஹெல்த் அர்கனைசேசன் வெளிவிட்டுள்ள அருமையான புத்தகம் இது
இந்த புத்தகத்தில்
இங்கே இலவச தகவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இலவசமாக தகவிறக்கம் செய்ய
உலக சுகாதார மையம் அதாவது வேர்ல்ட் ஹெல்த் அர்கனைசேசன் வெளிவிட்டுள்ள அருமையான புத்தகம் இது
இந்த புத்தகத்தில்
- வயிறு புண் மற்றும் அல்சருக்கு -நெல்லிகாய் சூர்ணம்
- சளி இருமலுக்கு -திரிகடு சூர்ணம்
- கண் அலர்ஜிக்கு -சென்னை ஐ க்கு -மரமஞ்சள் கஷாயம்
- மலசிக்கலுக்கு -கடுக்காய் சூர்ணம்
- இருமலுக்கு -திப்பிலி சூர்ணம்
- வயிற்றுபோக்குக்கு -குடஜபாலை சூர்ணம்
- காது வலிக்கு பூண்டு தைலம்
- தோல் நோய் படைக்கு -வாகை சூர்ணம்
- கண் நோய்க்கு -கண் ஊளைக்கு -திரிபலா கஷாயம்
- காய்ச்சலுக்கு -நிலவேம்பு சூர்ணம்
- புஞ்சை தோல் நோய்க்கு -புங்கை சூரணம்
- பசியினமைக்கு -சதுர்பத்ரம் கஷாயம்
- தலைவலிக்கு -திப்பலி மூல சூரணம்
- மஞ்சள் காமாலைக்கு -கடுகு ரோகினி சூர்ணம்
- மூட்டு வலிக்கு -ஓம சூரணம்
- பெண்களின் வெள்ளை படுதலுக்கு -பாச்சோத்தி பட்டை சூர்ணம்
- பேனுக்கு -ஊமத்தை லேபம்
- பலஹீனத்திற்கு -அமுக்ரா சூர்ணம்
- மாதவிடாய் வயிறு வலிக்கு-சதகுப்பை சூரணம்
- கிருமிக்கு -புரசு சூர்ணம்
- மூலத்திற்கு -கருணை சூர்ணம்
- படைக்கு -கந்தக களிம்பு
- ஆண்மை குறைவுக்கு -பூனைகாலி விதை சூர்ணம்
- சுளுக்குக்கு -மஞ்சள் களிம்பு
- பல் வலிக்கு -கிராம்பு தைலம்
- மூத்திர தொந்தரவுக்கு -நெருஞ்சில் முள் சூர்ணம்
- வாந்திக்கு -ஏலக்காய் சூரணம்
- புண்ணுக்கு -மஞ்சள் சூர்ணம்
இங்கே இலவச தகவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இலவசமாக தகவிறக்கம் செய்ய
No comments:
Post a Comment