Posted on April 13, 2012 bymuthukumar
1. அதிகமாக நகைகளை அணிய வேண்டாம். திருமணம் அல்லது நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகளின் போது மட்டும் நகைகளை அதிகமாக அணியவும்.
3. உயரமான பெண்கள் சின்னச் சின்ன நகைகளை அணிந்தால் எடுப்பாக தெரியாது.
4. இரு வேறு விதமான நகைகளை ( வெள்ளி மற்றும் தங்க நகை களை ஒன்றாக அணிவது) ஒன்றாய்ச் சேர்த்து எப்பொழுதும் அணி வதைத் தவிர்க்கவும்).
5. நெற்றிச் சட்டி உங்களை அழ காய் காட்டக்கூடிய ஒன்றாகும்.
6. காலை நேரங்களில் நகைக ளைக் குறைவாக அணிய வே ண்டும். இரவில் அதிகமான நகைகளை அணியலாம்.
7.
வெளிர் சிவப்பு மற்றும் நீல நிற ஆடைகளுக்கு வெள்ளி நகைகளும், சிவப்பு,
மஞ்சள் நிற ஆடைகளுக்கு தங்க நகைகளும் கச்சித மாகப் பொருந்தும.
8. நீங்கள் அயல்நாட்டுத் துணி வகைகளை அணிபவராக இருந்தா
ல் அதிகமான நகைகளை அணிய வேண்டாம். அவற்றுடன் மெல் லிய செயின், சின்ன சின்ன ஜிமிக்கிகளை அணியலாம்.
9. பாரம்பரிய உடைகளுடன் பாரம் பரிய நகைகளை அணிந்தால் அது உங்களுக்கு வித்தியாசமான தோற் றத்தை அளிக்கும். அவற்றுடன் அணி யவும்.
10.
தற்பொழுது எங்கு பார்த்தாலும், கவரிங் நகை அதிகரித்து விட்டது. இவை
மலிவாகக் கிடைப்பதோடு, ஈர்க்கக் கூடியவையாகவும், தொலைந்து போனால் பெரிதாக
எதையும் இழந்து விடவில் லை என்று மனதை தேற்றிக் கொள்ளும் படியாகவும் உள்ளன.
No comments:
Post a Comment