Posted on March 2, 2012 by muthukumar
தங்கள் வாழ்வில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை ஞாபகம் வைத் துக் கொள்வதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறந்தவர்கள் என்பது
சமீபத்திய ஆய்வொன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது. கனடா வின் உள்ள
பல்கலைக்கழக மாணவ ர்கள் இது தொடர்பான ஆய்வினை சமீபத்தில் மேற்கொண்டனர்.
இவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 34 பேரிடம் இந்த ஆய்வை நடத்தினர்.
ஆய்வின் முடிவில், வாழ்வில் கடந்து வந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகள்,
மலரும் நினைவுக ள் உள்ளிட்டவைகளை ஞாபகம் வைத்து பின்னொரு நாளில்
வெளிப்படுத்துவதில் பெண்க ளை காட்டிலும் ஆண்களே முன்னணியில் உள்ளனர் என
தெரிய வந்துள்ளது. இதன் முடி வுகள் தற்போது இண்டர்நேஷ னல் ஜர்னல் ஆப் சைக்
கோபிசியாலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment