இந்திய நகரங்களுக்கிடையே
விரைவானதும் ,குறைந்த கட்டணத்தில் பயணங்களை மேற்கொள்ளவும் எமக்கு
வழிகாட்டியாகவும் ,எமது பயண திட்டங்களை முன்கூட்டியே செயற்படுத்தவும்
உதவுகிறது WWW.90DI.COM எனும் தளம் .
இந்த இணைய உதவியுடன் விமானம்
,புகையிரதம் ,பேரூந்து என அனைத்து வகையிலும் பயண வசதியை தேடல் செய்ய
முடியும் . புறப்படும் நேரம் , காலம் ,கட்டணம் என்பவற்றை கொண்டு பயண
திட்டத்தை குறைந்த செலவில் திட்டமிட முடியும் .
தள முகவரி http://www.90di.com
No comments:
Post a Comment