Tuesday, 30 December 2014

தாம்பத்தியத்தில் ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் அதிசய மூலிகைகள்

Posted on  by Muthukumar

தாம்பத்தியத்தில் ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் அதிசய மூலிகைகள்
தாம்பத்தியத்தில் ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் அதிசய மூலிகைகள்
ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட
வைக்கும் மூலிகை வேர் தான் அஸ்வகந்தா என்று அழைக்கப்படும் அமுக்கிரா கிழங்கு ஆகும்.
ஆண்குறின் இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலுறவின் போது அதீத உத்வேகத்தைத் தரும். இது சீமை அமுக்கிரா, நாட்டு அமுக்கிரா என்று இரண்டு வகைப்படும்.
இதில் சீமை அமுக்கிரா கிழங்கு ஆண்கள் உடலுறவு கொள்ளும்போது அதிக நேரம் தாக்குப்பிடிக்க இது உதவுகிற து. இதை ஒரு மூலிகை “வயாகரா” சொன்னால் அது மிகை யாகாது.
அமுக்கிரா, மூளையின் செய ல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் அழற்சி, வயோதி கம், போன்றவற்றில் இருந்து மூளை விடுபட பெரிதும் உதவுகின்றது. சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து கலந்து சாப்பிட்டால் விந்து பெருகும். குழந்தைபேரு இல்லாதவர்கள் இதை பொடி செய்து தேனுடன் சாப்பி ட்டு வந்தால் குழந்தை பேரு உண்டா கும்.
உடல் ரீதியாக, மன ரீதியாக ஏற்படக்கூடிய பல பிரச்சனை களை இது தீர்க்கஉதவும். இது உடலின் வலிமையை அதிக ரித்து நோய்எதிர்ப்பு சக்தியை உண்டாக்க வல்லது. மூளையின் செயல் பாட்டி னை அதிகரித்து ஞாபக சக்தியை உண்டாக்கும். நரம்புகளுக்கு புத்துணர்ச் சி அளிக்கும் அதே வேளையில் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணமாக விளங்கும்.

Tuesday, 2 December 2014

பெண்களின் அழகைக் கெடுக்கும் தொங்கிய‌ மார்பகங்கள்




இதுபோன்ற தொங்கிய மார்பங்கள், நடுத்த‍ர வயது பெண்களுக்கு மட்டுமல்ல‍ இளம் பெண்களுக்கு கூட வருகிறது. இதனால்
அவர்களது அழகை கெடுப்ப‍தாக நினைத்து, தேவையில்லாத மன உளச்ச‍லுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்த பிரச்சனைக்கு உடற்பயிற்சி ஒன்றுதான் ஒரே தீர்வு. மார்பகங்களில் உள்ளவை வெறும் கொழுப்புத் திசுக்கள். மார்பகக் கீழ் தசைகளுக்கான பயிற்சிகளைச் செய்தால் ஓரளவு சரியாகும். சரியான அளவுள்ள, பட்டை வைத்த பிரா அணிவதும் அவசியம். அளவைக் குறைக்கிற சிகிச்சைகள் அறிவுறுத்தத் தக்கவையல்ல.