Tuesday, 2 December 2014

பெண்களின் அழகைக் கெடுக்கும் தொங்கிய‌ மார்பகங்கள்




இதுபோன்ற தொங்கிய மார்பங்கள், நடுத்த‍ர வயது பெண்களுக்கு மட்டுமல்ல‍ இளம் பெண்களுக்கு கூட வருகிறது. இதனால்
அவர்களது அழகை கெடுப்ப‍தாக நினைத்து, தேவையில்லாத மன உளச்ச‍லுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்த பிரச்சனைக்கு உடற்பயிற்சி ஒன்றுதான் ஒரே தீர்வு. மார்பகங்களில் உள்ளவை வெறும் கொழுப்புத் திசுக்கள். மார்பகக் கீழ் தசைகளுக்கான பயிற்சிகளைச் செய்தால் ஓரளவு சரியாகும். சரியான அளவுள்ள, பட்டை வைத்த பிரா அணிவதும் அவசியம். அளவைக் குறைக்கிற சிகிச்சைகள் அறிவுறுத்தத் தக்கவையல்ல.

No comments:

Post a Comment