Posted on September 16, 2014 by Muthukumar
உங்களுக்குத் தெரியுமா? ஆண் குறி முறிவு என்கிற ஒருவகை பாதிப்பு சில ருக்கு நிகழலாம்.
ஆண் குறியில் எலும்பு இல்லை. இருந் தாலும் அது முறிய வாய்ப்பிருக்கிறது. அப்படி நிகழ்ந்தால் உங்களால் அதை உணர முடியும். ஆண் குறி கறுத்து கரு நீல நிறமாகிப் போகலாம். குறியைத் தொட்டாலோ
லேசாக அசைந்தாலோ தாங்க முடி யாத வலியை அது ஏற்படுத்தும்.
இளம் பருவத்தினற்கு தான் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் அவர்களுக்குத் தான் விறைப்புத் தன்மை அதிகமா க கடின விறைப்புத் தன்மையாக (RIGID ERECTION) இருக்கும்.
சரி இது எப்படி ஏற்படுகிறது என்று பாப் போம்.
உறவு கொள்ளுகையில் அதி வேகமாக (THRUSTING HARD), முரட்டுத்தனமாக செயல்படுதல். இதனால் ஆண் குறி பெண்ணின் PELVIC BONE-இல் வேகமா க சென்று மோத வாய்ப்பிருக்கிறது. அந்த மோதலில் குறி உடைந்து போகலாம். மேலும் பெண் ஆணின் மேலே அமர்ந்து குறியை அவளுக்குள் செலுத்தி உறவு கொள்ளுகையில், அவள் முரட்டுத்தனமாக (MOVING SO WILDLY)இயங்கும்போதும் இந்த பாதிப்பு ஏற் படலாம்.
இப்படி ஏற்படாமல் இருக்க, உங்களின் குறிக்கு அதிகளவு அழுத்தம் கொடுக்கா மல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிவேக மாக இயங்காமல், அளவான வேகத்தில், அளவான அழுத்தத்தில் இயங்கும்போது எந்த பாதிப்பும் இல்லை.
இது வெகு சிலருக்கே ஏற்படும் என்றாலும், நாம் கவனமாய் இரு ப்பது நன்மை பயக்கும்.
No comments:
Post a Comment