Posted on September 17, 2014 by Muthukumar
பெண்ணின் பிறப்புறுப்பின் (பெண் குறியின்) அளவு
பெண்களின் பிறப்புறுப்பின் அளவு (ஆழம்) – பெண்களின் பிறப்புறுப்பின் அளவு (ஆழம்) – பெண்களின் பிறப்புறுப்பின் அளவு (ஆழம்) – பெண்களின் பிறப்புறுப்பின் அளவு (ஆழம்)
பெண்களின் பிறப்புறுப்பின் அளவி னை ஆழம் என்ற
சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த பெண்ணுறுப்பின் அளவினை அதாவது ஆழத்தை எடுத்தோமானால் 8CM நீளம் உடையதாகவே இருக்கும். ஆணுறுப்பின் அளவானது இதை விடப் பெரிதாக இருந்தாலும் , உடலுறவின்போது பெண்ணுறுப்பின் விரிந்து கொடுக்கும் தனமையினால் அவர்களால் உறவில் ஈடு பட முடிகிறது.
அதாவது பெண்ணுறுப்பின் அளவு ஒரே அளவாகத்தான் இருக்கும் , ஆணுறுப்பு சிறிதென்றால் அதை முற்றுமுழுதாக பெண்ணுறுப்பு உள்வாங்கி உறவில் ஈடுபட உதவும், அதேவேளை ஆணுறுப்பு பெரிதென்றால் அதற்கேற்றவாறுபெண்ணுறுப்பு சற்று தளர்ந்து கொடுத்து உறவில் ஈடுபட உதவும். இந்த இரு சந்தர்ப்பத்திலும் ஒரே அளவான இன்பமே கிடைக்கிறது ஆக ஆணுறுப்பு பெரிதோ சிறிதோ என்பதை வைத்தல்ல உறவில் ஈடுபடும் போது இன்பம் கிடைக்கிறது.
No comments:
Post a Comment