Posted on August 9, 2012 by muthukumar
பருவ காலநிலை அடிக்கடி மாறுபடுவதால், உடலில் ஜலதோஷம் திடீரென்று ஏற்படும், அவ்வாறு ஜலதோஷம் வந்தால், அது இரண்டு, மூன்று
நாட்களில் போய் விடு ம். ஆனால் அது சிலருக்கு நீ ண்ட நாட்கள் இருந்து,
எந்த வேலையையும் சரியாக செய் ய முடியாத அளவு இருக்கும். இதனால் அந்த
சளியானது மூக்கில் நீண்ட நாட்கள் இருப் பதால், அது சைனஸாக மாறி விடுகிறது.
அதுமட்டு மல்லா மல், தலைக்கு குளித்தப் பின் னர், தலையில் இருக்கும் ஈரத்தை
காய வை க்காமல் இருப்பர். இத னால் தலையில் நீர் கோர்த்து, அடிக்கடி வலி
ஏற்படும். பின் மூச்சு விடும்போது ஒரு துர்நாற்றம், திடீரென்று மூக்கில்
எரிச்சல் போன்ற வை ஏற்படும். அத்தகைய பிரச்சனைகளை போக்க ஈஸி யான வீட்டு மருந்து இருக்கிறது.
சைனஸ் பிரச்சனையை போக்க…
*
ஒரு வாணலியில் நல்லெண் ணெயை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி
வடி கட்டிக் கொள்ளவும். பின் அந்த எண் ணெயை வாரத்திற்கு ஒரு முறை
தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வரவேண்டு ம். இதனால் அடிக்கடி
வரும் தலை வலி மற்றும் நீர்க்கோர்வையால் ஏற்படும் தலைபாரம் போன்றவை யும்
குணமாகிவிடும்.
* தாய்ப்பாலில் சிறிது கிராம்பை அரைத்து போட்டு, பேஸ்ட் போல் செய்து அதனை தலைக்கு பற்று போட்டால், சைனஸால் ஏற்படும் தலைவலி நீங்கும்.
*
தலைக்கு குளித்தப் பின், சாம்பிராணி புகையை போ ட்டு, தலையை காயவைத் துக்
கொள்வது போல், ஓமம், சிறிது மஞ்சள் போட்டு, அத னால் வரும் புகையை நுக
ர்ந்து கொண்டால், ஜலதோ ஷம், நீர்க் கோர்வை போன் றவை சரியாகும்.
*
குப்பைமேனி, கீழாநெல்லி போன்ற செடிகளின் இலை யை சாறு பிழிந்து, அந்த
சாற்றின் அளவிற்கு நல்லெ ண்ணெயை கலந்து, சூடேற் றி வைத்துக் கொள்ள வேண்
டும். பின் அந்த எண்ணெய் ஆறியதும், அதனை மூக்கினு ள் விட்டால், நாள்பட்ட
தலைவலி மற்றும் மூக்கி னுள் ஏற்படும் குடைச்சல் போய்விடும்.
* கடுகு சிறிது, கஸ்தூரி மஞ்சள், சிறிது சாம்பிராணி ஆகியவற்றை பொடி செய்து, தண்ணீரில் கலந்து, படுக்கும்முன் நெற்றிக்குத் தடவி
, காலையில் கழுவ வேண்டு ம். இல்லையென்றால் கிராம் பு, சுக்கு ஆகிய
இரண்டையும் அரைத்து, நீரில் பேஸ்ட்போ ல் கலந்து, மூக்கு மற்றும் நெற்றியில்
தடவவேண்டும். இதனால் நீர்க்கோர்வை, தலை பாரம், ஜலதோஷம் போன்றவை விரைவில்
குண மாகும்.
எனவே மேற்கூறியவற்றையெல்லாம் செய்து, சைனஸ்-ஆல் வரும் பிரச்சனையை ஈஸியான முறையில் வீட்டிலேயே சரிசெய்யலாம்.
No comments:
Post a Comment