Posted on July 20, 2012 by muthukumar
ஆண்களுக்கும் ஆசனம் அவசி யம் என்றால், பெண்களுக்கு அவை அதி
அவசியம் ஆகும். எனினும், அடிப்படை உடற் பா ங்கு வேறு பாட்டுக்கு ஏற்ப இரு
பாலரும் ஆசனத்திலும் சில மாறு பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பின்னால்,
குழந்தை ப்பேறு காலத்தில், உடலை, தரையில் முழுமையாக நீட்டி ட
முடியாததைக்கருதி, பெண் கள் சிறு வயதிலிருந்தே குறு கிய வணங்கு முறையை பின்பற்றுகின்றனர்.
இது போலவே பருவமடையும் வரை பெண்களுக்கும் எல்லா ஆசன ங்களையும் பழக்கினாலும், பூப்படைந்த பிறகு, மாதவிலக்குக் கால த்தில்
சில நாட்களும், கருவுற்ற காலம் மற்றும் பிள்ளை பெற்ற பின்பு சில மாதங்
களும் உடல்நிலைக்கேற்ப ஓரளவோ, முழுமையா கவோ ஆசனங்கள் செய்வ தைத் தவிர்க்க
வேண்டும்.
மருத்துவ
அறிவும் உடைய ஆசனப் பயிற் றுவிப்பாளரிடம், எந்தெந்த ஆசனங்க ளை, எவ்வளவு
நேரம் பழகிடலாம் என்று தெரிந்து கொண்டு செய்வது நல்லது. பெண்ணின் உடலும்
பேணப்படும். எதிர் காலப் பிள்ளையின் நிலையும் பேணப்ப டும். பெண்களை அதிகம்
தாக்கும், முது கு வலி, சோகை, ஆர்த்தரைடீஸ், தலை வலி, உயர் ரத்த அழுத்தம்,
உடற்பருமன், போன்றவற்றுக்கு ஆசனங்க ள் பயனளி க்கின்றன.
மாதவிடாய்
சமயத்தில் சில ஆசனங்களை தவிர்க்க வேண்டும். இந்த சமயத்தில் சில
பெண்களுக்கு அடி வயிற்றில் வலி, கோபம், எரிச்சல், பலவீனம் தோன்றும். இதற்கு
யோ காசனங்கள் சிறந்தவை. யோகா டென்ஷ னை குறைக்கிறது. இதனால் வேலைக்கு
போகும் பெண்கள் அவசியம் யோகா கற்க வேண்டும். பருமனான பெண்கள் யோகாவா ல்
எடையை குறைக்க முடியும். ஆனால் நிறு த்தி விட்டால் மறுபடியும் எடை கூடலாம்.
No comments:
Post a Comment