Monday, 7 July 2014

ஆரோக்கியம் தரும் எளிய இயற்கை வைத்தியம்


வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும். வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும். புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும். அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும். உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம்
ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும். எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும். கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும். எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும். கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும். தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும். வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும். 18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும். தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம். வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும். வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும். ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

Thursday, 26 June 2014

பெண்களால், கிளிட்டோரிஸ் தூண்டுதல் இல்லாமலேயேகூட உச்சக்கட்டத்தை முடியும் – ஆய்வில் அதிரடி தகவல்

Posted on  by MuthuKumar

பெண்களால், கிளிட்டோ ரிஸ் தூண்டுதல் இல்லாம லேயே கூட உச்சக்கட்டத் தை முடியுமாம் – ஆய்வில் அதிரடி தகவல்
பெண்களுக்கு கிளைமே க்ஸ் எனப்படும் உச்சநி லை ஏற்படுவது உடலுற வின்போது மட்டுமே என்று தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள். மற்றபடி வேறு எந்த விதமான தூண்டுதலும் அவர்களுக்கு
உச்சநிலையைத் தருவதில்லை என்றும் இந்த புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
ஆர்கஸம் அல்லது உச்ச நிலை அல்லது கிளைமேக் ஸ் என்பது ரொம்ப நாளாக வே புரியாத புதிராக இருக்கி றது. இது எப்படி ஏற்படுகிறது , எந்தக் காரணியால் ஏற்படு கிறது என்பதில் இதுவரை உறுதியான கருத்து ஏதும் சொல்லப்பட வில்லை. இருப்பினும் பெண்களின் கிளிட்டோரிஸ் பகுதியானது தூண்டப்படும்போது தான் உச்சநிலை ஏற்படுவதாக கூறப்பட்டு, கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அதற்கு, இது காரணமில் லை என்ற புதிய கருத்தை இந்த ஆய்வு கூறியுள்ளது.
பெண்களின் கிளிட்டோரிஸ் பகுதியை தூண்டி விட்டால் போதும் அவர்கள் உச் சத்தை எட்டுவார்கள் என்றுதான் இத்த னை காலமாக, இந்த நிமிடம் வரை, இந்த நொடி வரை ஆண்கள் நினைத்து க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப் படி அல்ல என்பதுதான் இந் தப் புதிய ஆய்வின் முடிவாக உள்ளது.
பெண்களின் பிறப்புறுப்புக்கும், கிளிட் டோரிஸ் தூண்டுதலால் ஏற்படும் உச்சத்திற்கும் நிறைய வித்தி யாசங்கள் உள்ளனவாம். சுருக்கமாகச் சொன்னால் அது வேறு, இது வேறு. மூளையின் வெவ்வேறு பகுதிகளு டன் இவை தொடர் பு கொண்டுள்ளனவாம். எனவே இரண்டுக்கும் தொடர்பில்லை என்கி றார்கள் ஆய்வை நடத் தியவர்கள்.
மேலும் பெண் குறியி லோ அல்லது கிளிட்டோரிஸில் ஏற்படும் தூண்டுதலோ பெண்க ளுக்கு உச்சத்தைத் தருவதில் லையாம். இவற்றில் ஏற்படும் உச்சகட்ட உணர்ச்சிகள், பெண்கள் தங்களைத் தாங்க ளே உச்சத்தை எட்டி விட்டதா க உணர்வூட்டுவதாக ஆய் வாளர்கள் கூறுகிறா ர்கள். இதைத்தான் உச்ச நிலை என்று இது நாள் வரை அனைவரும் கருதி வந்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
ஆர்கஸத்தை ஏற்படுத்தும் இடம் அதாவது ஜி ஸ்பாட் என்று இது நாள் வரை கருதி வந்தது, உண்மையிலேயே அதைச் செய்வதில்லை என் பதே இந்த ஆய்வின் சுருக் கமான சாராம்சம். நல்ல உடல் ஆரோக்கியத்தில் இரு க்கும் பெண்களுக்கு, கிளிட் டோரிஸ் தூண்டுதல் இல்லாமலேயே கூட உச்ச நிலையை எட்டமுடியுமாம்.
உடல் உறவின்போது ஆண் கள் செய்யும் பல்வேறு முன் விளையாட்டுக்களால் பெண் களின் உடலில் ஆங்காங்கு உள்ள உணர்ச்சி நரம்புகள் தூண்டப்படுகின்றன. இவை அனைத்தும் மொத்தமாக சேர்ந்துதான் பெண்ணுக்கு உச்ச நிலை யை ஏற்படுத்துகிறதே தவி ர, கிளிட்டோரிஸால் மட்டுமே அவர்கள் உச்சத்தை அடைகி றார்கள் என்பது தவறு என்ப தே இந்த ஆய்வின் கருத்தாக உள்ளது.
மொத்தத்தில் பெண்கள் உட ல் உறவின்போது மட்டுமே உ ச்சத்தை எட்டுகிறார்கள். மற்றபடி முன் விளையாட் டுக்களோ, பிற விஷயங்க ளோ அவர்களுக்கு ஆர்கஸ த்தை ஏற்படுத்துவதில்லை என்று இந்த ஆய்வு திட்ட வட்டமாக கூறுகிறது