Friday, 16 March 2012

இதழ்கள் சங்கமமாவது முத்த‍த்தில்தான், அந்த முத்தத்தில் எத்தனை வகைகள் தெரியுமா?


Posted on  by muthukumar

கேட்டவுடன் ஜில்லென்று உள்ளே பூ பூக்க வைக்கும். இந்த முத்தம்ஒரு மனிதனை அடியோடு மாற்றிப் போடக் கூடிய வல்ல மை பெற் றது.
மன அழுத்தத்தைக் குறைக்க, பதட்டத்தைக் குறைக்க, புத்துணர்ச்சி பெற என ஏகப்பட்ட வேலைகளைச் செய்கிறது முத்தம் என்பது ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.
ஒரு நிமிடம் வரை நீளமான முத்தம் கொடுத் தால், நமது உடலில் 20 கலோரி வரை குறைவ தாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. எனவே முத்தம் என்பது அன்புப் பரிமாற்றம் மட்டுமல்லாமல், அட்டகாசமான ஆரோக்கிய டிப்ஸாகவும் உள்ளது.
இப்படிப்பட்ட முத்தத்தை பல வகைகளாக பிரித்து வைத்துள்ளனர்நிபுணர்கள். ஒருவர் முத்தமிடு வதை வைத்து அது எப்படிப்ப ட்ட முத்தம், எந்த வகை முத்த ம் என்பதை கண்டுபிடித்து விட முடியு மாம்.
அதையும்தான் கொஞ்சம் பார் ப்போமே!
கத்துக்குட்டி கிஸ்…
முதல் முறையாக முத்தமிடு வோரிடம் ஒருவிதமான பதட்டம் இருக்கும். அவர்கள் கொடுக்கும் முத்தம் ஆழமாக இருப்பதை விட அவசர கதியில் இருக்கும். ஜஸ்ட் உதடுகளை ‘டச்’ செய்து விட்டு ‘டக்’கென பிரிந்து போய் விடத் துடிப்பார்கள். இதை பிகின்னர் முத்தம் என்கிறார்க ள்.
இன்னொரு வகை உண்டு. இது சற்று ரசித்து, ருசித்துத் தரக் கூடியது. இந்த முத்தத்தில் அவசரம் இருக்காது. அதே சம யம், நல்ல ஆழமும் இருக்காது. ஆனாலும், நிதானம் நிறைய வே இருக்கும். உதடுகள் உரசிக் கொண்டிருக்கும்போது கைகள் வேறு எங்காவது விளையாடிக் கொண்டிருக்கும். இந்த முத்தம் நமது செக்ஸ் உணர்வுகளைத் தூண்ட உதவுமாம்.
‘சிப்’ கிஸ்..
இது சற்று விளையாட்டுத் தன மானது. பிடித்த குளிர்பானத் தை குடித்து விட்டு முத்தத்தி ற்கு வருவார்கள் ஆண்கள். முத் தத்தின் இனிமையுடன், உதடுக ளில் ஒட்டிக் கொண்டிருக்கும் குளிர்பானத்தின் இனிமையும் சேர்ந்து டபுள் ஸ்டிராங்காக இ ருக்குமாம்.
டாக்கிங் கிஸ்…
வழக்கமாக முத்தமிட்டால் சத்தம் வரும். ஆனால் இந்த முத்தத் தின்போது பேச்சு வரும். அதாவது எதையாவது முனுமுனுத்துக்கொண்டே உதடுகளில் விளையாடு வது இந்த முத்தத்தின் வகை. உத டுகள் என்றில்லாமல் காது மடல்கள், கன்னங்கள் என உணர்ச்சிகளை அதி கம் தூண்டக் கூடிய இடங்களாகப் பார்த்து குறி வைத்து கொடுப்பார்க ளாம் இந்த முத்தத்தை. இது செக்ஸ் மூடைக் கிளப்ப ரொம்ப உபயோகப் படுமாம்.
‘டீஸர்’ கிஸ்…
காது, முகம், கைகள் என உடலின் முக்கியப் பகுதி களை உதடுகளால் நெம் புவது போல கொடுக்கப் படும் முத்தம் இது. கடி யும், பிடியு மாக இருக்கு ம் இந்த கலவை முத்த மும், பெண்களின் உணர் வுகளைத் தூண்ட ஆண் கள் பயன்படுத்தும் ஆயுதங்களில் ஒன்றாம். ஆனால் இந்த வகை முத்தத்தை கொடுப்போர், உதடுகளை மட்டும் கண்டுக்கவே மாட் டார்கள். மற்ற இடங்களுக்கு மறக்காம்ல் விசிட் அடித்து விடுவார் கள்.
ஆவேச முத்தம்…
பெயருக்கேற்ப, இது கொஞ்சம் வேகமானது. முகத்தை ஏந்திப் பிடித்தபடி படு ஆழமாக கொடு க்கப்படும் முத்தம் இது. உதடுக ளுடன் உதடுகளைப் பொருத்தி அழுத்தத்துடன் கொடுக்கப்படு ம் இந்த முத்தம், உணர்வுகள் உச்சத்திற்குப் போகும்போது கொடுக்கப்படுமாம்.
இந்த முத்தம் சொல்லும் சேதி என்னவென்றால் – நான் ‘ரெடி’, நீயும் ரெடியா என்பது.
இது கொஞ்சம்தான், இப்படி நிறைய வெரைட்டிகள் இருக்கிறதாம்முத்தத்தில். நம்ம ஊர் சினிமாக்களில், கொய்யாப் பழத்தை ஹீரோயினும், ஹீரோவும் ஆளுக்குப் பாதி கடித்தபடி கொடுத்துக் கொள்வார்களே, அது எந்த வகை முத்தம் என்று யாராவது தெரிந் தவர்கள் சொல்லலாமே…!
இணையத்தில் இருந்ததை உங்க

காதல் கடிதம்…நடுநடுவே மானே, தேனே, பொன்மானே போட்டுக்கணும்!


Posted On March 16,2012,By Muthukumar
சமைத்த உணவை அழகாய் அலங்கரித்து உணவு மேஜையில் வைத்தாலே அதை உண்ணும் ஆவலை ஏற்படுத்தும் அதேபோல மனங்கவர்ந்தவருக்கு எழுதிய கடிதத்தை கொடுப்பதில் கூட கற்பனை உணர்வு இருக்கவேண்டும்.
காதல் உணர்வுகளை கடிதத்தில் கொட்டியாகிவிட்டது. அதை எப்படி, எங்கே கொடுப்பது என்ற தயக்கம் பலருக்கும் உண்டு. சாதரணமாக நான்காக மடித்து நீட்டுவதை விட அதையே கிரியேட்டிவாக செய்தால் உங்கள் காதலுக்கு தனி மரியாதை கிடைக்கும் என்கின்றனர் காதல் எக்ஸ்பர்ட்கள்.
கண்ணாடி குடுவை, காதல் கடிதம்
அழகான கண்ணாடி குடுவையில் சின்னதாய் ஒரு சிவப்பு ரோஜா அதில் சுருட்டப்பட்ட கடிதம். அதனை மூட இதய சின்னம் வரைந்த கார்க் வைத்து அடைக்கப்பட்ட மூடி, அந்த பாட்டிலை சிவப்பு நிற ரிப்பனால் கட்டி உங்கள் மனங் கவர்ந்தவரிடம் கொடுத்துப் பாருங்கள் அப்புறம் பாருங்கள் உங்களவரின் முகம் வெட்கத்தில் சிவக்கும்.
ஒலிப்பதிவு கடிதம்
உருகி உருகி கடிதம் எழுதியிருந்தாலும், ஒலிப்பதிவு நாடாவில் உங்களுடைய குரலை பதிவு செய்து அந்த டேப்பில் உங்கள் கடிதத்தை அழகாக சுற்றி பரிசளிக்கலாம்.
அதோடு மனதிற்கு பிடித்த காதல் பாடல்களை அந்த ஒலிப்பதிவு நாடாவில் பதிந்து அதோடு கடிதத்தை கொடுத்தால் அதற்கு கிடைக்கும்
என்னா மரியாதை, என்னா மரியாதை...
இதயம் கவர்ந்தவருக்கு என்ன பரிசளிக்கலாம் என்று யோசிப்பதை விட அதிகம் உபயோகிக்கும், அவர்கள் அதிகம் விரும்பும் பொருட்களை நாம் பரிசளித்து நம் காதலை உணர்த்தலாம். குட்டித் தலையணை, அதிகம் தொடும் பேனா, விரல் தொடும் செல்போன் என மனங்கவர்ந்தவர் அதிகம் உபயோகிக்கும் பொருட்களை வாங்கி அதில் காதல் கடிதத்தை வைத்து பரிசாக தரலாம். இது மனங்கவர்ந்தவரின் முகத்தில் மின்னல் ஒளியை தெரிக்கச் செய்யும்.
புத்தகம் உணர்த்தும் நேசம்
உங்களவர் புத்தகப் பிரியர் எனும் பட்சத்தில் அவருக்கு மிகவும் பிரியமான எழுத்தாளர் எழுதிய புத்தகத்தை வாங்கி அதில் ஒரு வரியில் உங்களின் காதலை உணர்த்தும் வகையில் எழுதி பரிசளிக்கலாம்.
காதலரியை நினைக்கும்போது ஒவ்வொருவருக்கும் கவிதை அருவி மாதிரி கொட்டும். ஆனால் அதை எழுத நினைக்கும்போது வார்த்தை வராது...அதுதான் காதல். அதற்காக அப்படியே விட்டு விட முடியாது இல்லையா... முயலுங்கள், முடிந்தவரை அழகியலோடு காதலை வார்த்தைகளால் உணர்த்துங்கள்.