Sunday, 12 February 2012

காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான தகவல்கள்

உலக காதலர்கள் கொண்டாடும் காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான தகவல்கள் கூற ப்படுகின்றன. காலம் காலமாய் கூறப்பட்டு வரும் காதலர் தினக்கதைகள் தியாகம் நிறைந் தவை. அந்த கதைகளை காதலர் தினத்திற்காக பகிர்ந்து கொள்கிறோம்.
வேலண்டைன்ஸ் டே
வேலண்டைன்ஸ் டே என்று உலகமெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினம் வேலண்டைன் பாதிரியாரின் நினைவாக கொ ண்டாடப்படுகிறது என்பது நம்பி க்கை. கி.பி 270 ம் ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம் கிளாடி யுஸ் காலத்தில் ஆண்கள் திரு மணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் நம்பிக்கை. இதனால் பெண் களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற தடை விதித்திருந்தார் ரோமப் பேரரசர்.
திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை என்ஜாய் செய்ய வேண்டும் என்று துடித்தவர்களு க்கு உதவி செய்து அவர்களுக்கு அரச கட்டளையைமீறி திருமண ம் நடத்திவைத்தார் வேலண்டை ன். இந்த உதவிக்கு மன்னன் மர ண தண்டனையை பரிசளித்தார். இரண்டு மனங்க ளை திருமண பந்தத்தில் இணைத்து வைத்த பாதிரியார் வேலண்டைன் கொ ல்லப்பட்ட நாள் பிப்ரவரி 14. வேலண்டைன்ஸ் டே குறி த்து உலவும் கதைகளில் பெரும் பாலானவர்கள் ஏற்றுக் கொண்டு ள்ள கதை இது.
சீனர்களின் காதலர் தினம்
சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தி ன் சக்கரவர்த்திக்கு ஏழு மகள் கள். ஏழாவது மகளான ஸிநூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோ தரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர் களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளை யும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வர முடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடை சித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்ட ச்சொட்ட எழிலுடன் வந்து நின்ற அவ ளைப் பார்த்தவுடன், நுவூ காதல் கொண்டான். இந்த காதல் திருமணத்தில் முடிந் தது. விஷயம் தெரிந்த மன்னர் இருவரையும் பிரித்து வானத்தி ன் இரண்டு மூலைகளில் கொ ண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.
கிருஸ்துவ விழா
பண்டைய காலத்தில் ரோமில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. இது பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 15 வரை கொண்டாடப் படும். வாழ்க்கை வளமாக அமைய கடவுளை வே ண்டும் விழா இது. ரோம் நகரில் ஆடல் பாடல் என அமர்க்களப் படும். இதனை கி.பி 490 களிலி போப் கெலேஷியஸ் தடை செய்தார். ஆனாலும் மக்கள் இதனை விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்கவும், ஒரு கிருஸ்தவ விழாவின் மூலம் செயலிழக்கச்செய்யவும் போப் தீர்மானித்தார். எனவேதான் பிப்ரவரி 14ம் தேதியை புனித வேலண் டைன்நாள் என அறிவித்தார் என்றும் பலரால் நம்பப்படுகிறது.
பிரியமானவர்களுக்கு பரிசு
கிழக்கு இங்கிலாந்தின் நார் போக் பகுதியில் வேலண்டைன் ஸ் தினத்தை சிறப்பாக கொண் டாடுகின்றனர். கிருஸ்துமஸ் காலத்தில் கிருஸ்துமஸ் தாத்தா வீடுகளில் பரிசு வழங்குவதைப் போல பிரியத்திற்குரியவர்களி ன் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல் லும் வழக்கம் இருந்துள்ளது. இவ்வாறு இனிப்புகளை வைப்ப வர்கள் ஜேக் என்று அழைக்கப்பட்டனர்.
பாய் ஃப்ரண்ட், கேர்ள் ஃப்ரண்ட் டே
ஸ்வீடன் நாட்டில் இந்தநாளை “அனைத்து இதயங்களின் தினம்” என்று அழைக்கின்றனர். போர்ச் சுக்கல் நாட்டில் காதலர் தின த்தை “நமோரோடோஸ் டயா டாஸ்” என்று அழைக்கின்றனர். இதற்கு அர்த்தம் பாய்ஃபிரண்ட் மற்றும் கேர்ள்ஃப்ரண்ட் தினம் என்பதாகும். ஸ்பெயினில் இந்த நாளை செயின்ட் வேலண்டைன் என்று அழைக் கின்றனர்.
நட்புக்கு மரியாதை
பின்லாந்து நாட்டில் வேலண்டைன்ஸ் டே சற்று வித்தியாசமானது. இது காதலர்களுக்கான தினம் அல் ல. இந்த நாளை அவர்கள் ‘ஸ்டே வான்பாபியா’ என்று அழைக்கின் றனர். அதாவது இதற்கு நண்பர்கள் தினம் என்று பொருள். நண்பர்க ளாய் இருப்பவர்கள் இந்த நாளை விமரிசையாக கொண்டாடுகின்ற னர். நண்பர்களுக்கு வாழ்த்து அட் டைகள் அனுப்புவதும், பரிசுகள் கொடுப்பதும் என இந்த நாளை சிற ப்பாக கொண்டாடுகின்றனர். எங் கெங்கோ இருக்கும் நண்பர்கள் எல்லாம் ஒன்றாக கூடி இந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடு வது சிறப்பம்சம்.
ஹாலிடே ஆஃப் செக்ஸ்
பிரேசில் நாட்டில் பிப்ரவரி 14 ம் தேதியை ஹாலிடே ஆஃப் செக்ஸ் என்று அழைக்கின்ற னர். அந்த நாளை அமர்க்களப் படுத்துவார் பிரேசில் நாட்டி னர். அபோல் அவர்களுக்கு காதலர் தினம் வேறு தனியா க ஒருநாள் உண்டு. அது ஜூன் 2ம் தேதி அந்தநாளில் காதலர் கள் மற்றும் தம்பதியர் வாழ்த் து அட்டை, சாக்லேட், பரிசு, முத்தம் என சகலத்தையும் பரிமாறிக் கொள்வது வாடிக்கை.
இணையத்தில் இரு

‘எ பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’

உங்கள் மனைவி அவரது பிறந்த ஊருககு வழியனுப்பிவிட்டு இப்ப‍டி “எ பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா” என்று அக்னி நட்சத் திரம் ஜனகராஜ் பாணியில் குழிபடுபவரா?அப்ப‍டின்னா நீங்க தான் இத முதல்ல‍ படிக்க‍ணும். ஆமாங்க! அட படிங்கன்னா!
மனைவியின்  அன்பு உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்காததே! அவளை பிரியும் உங்களுக்கு இத்தகைய அற்ப சந்தோஷம் கிடை க்கிறது. முதல்ல இந்த கட்டுரைய படிங்க, பின் நடங்க,  மனைவி யின் அன்பை பெறுங்க, கட்டில்ல‍ ரொமான்ஸ் பண்ணுங்க•
உங்க மனைவியின் அன்பை பெற்றிட வழிகள் 10 உண்டு,
1. மதியுங்கள்

வீட்டு வேலை தவிர தங்களா ல் நிறைய விஷயங்கள் முடி யும் என்று பெண்கள் நிரூபித் து நீண்டநாட்களாகிவிட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப் பதற்கு ஊக்குவியுங்கள் .
2. கனவுகளைப் பின்பற்றட்டும், உங்களை அல்ல
இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர் களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண் டும் என்று வற்புறுத்தாதீர்கள்.
3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்
மனைவியை சமாதானப்படுத்துவதற் கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர் கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக்கும் வழக்கத்தைக் கைவிடா தீர்கள்.
4. உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்
‘ஆண்கள் அழ மாட்டார்கள்’ என்பது சரிதான். உணர்வுகளை வெளிப்படுத் தும் உணர்வுப்பூர்வமான ஆண்களை யே பெண்கள் விரும்பு கிறார்கள் என்ப தே உண்மை. ஆனால் எதற்கெடுத்தா லும் கண்ணைக் கசக்காதீர்கள். அழு மூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடி க்கவே பிடிக்காது.
5. ஆலோசனை கேளுங்கள்
நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோச னையையும் கேளுங்கள். அது பணத்தைப் பற்றி யதாக இருக்கலாம், வேலை, தொழிலைப் பற்றி யதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.
6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்
நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக் காரராக இருக்கும் கணவரை மனைவிக்குப்பிடிக் கும். அப்படிப்பட்ட கணவர்தான் அவர்களைப் பொறுத்தவரை ‘முழுமையானவர்’.
7. பேசுங்கள்

பேசுவது பெண்களுக்குப் பிடி க்கும் என்று தெரியும். மனை வியுடன் வழக்கமான விஷ யங்களை மட்டுமல் லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷ யங்களைப் பற்றியும் பேசுங் கள். உங்களின் எதிர் காலத் திட்டங்கள், கனவுகள், பயங் கள் என்று எல்லாவற்றைப் பற்றியுமே பகிர்ந்து கொள்ளுங்கள்.
8. மனைவியின் குடும்பத்தில் ‘பங்கு கொள்ளுங்கள்’

வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிப்போய் விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மரு மகனாக மனைவியின் வீட்டில் அக் கறை காட்டுவது அவசியம்.
9. அழகில் கவனம் செலுத்துங்கள்
அழகு, பெண்கள் மட்டும் சம்பந்தப்ப ட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்குப் போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வே ண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்ப்பது நியாயம் தானே?
10. அவ்வப்போது ‘வழக்கம்போல்’ இருங்கள்

எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வே ண்டும் என்பதில்லை. அவ்வப்போது, ‘நீ தான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்’ என்று ‘பழைய டயலாக்’ பேசுவதில் தவறி ல்லை.