Posted on May 1, 2015 by Muthukumar
திருமணம் ஆனவர்கள் துணையுடன் உடலுறவு ஈடு படுவது குறித்த
பதிவு இது வாய்ப்புகள் அமையாது, நாம் தாம் உருவாக்
கிக்கொள்ள வேண்டும் என சூப்பர் ஸ்டாரே கூறி னாலும். சிலசமயங்களில் தானாகவே வாய்ப்புகள் அமைவதும் உண்டு. கடின உழைப்பை தாண்டி, சிலருக்கு லக் இருக்க வேண்டும் என கூறுவதுண்டு. அந்த லக் இருப்பவர்களுக்குதான் இந்தமாதிரியான வாய்ப்புகள் அமையும். ஆண்கள் எப்
போதும் உடலுறவு வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புக ளை அமைத்துக்கொள்வதில் குறியாய் இருப்பார்கள். ஆனால், உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளை விட, சில சமயம்தானே உருவாகும் நே ரங்களில் நீங்கள் கட்டாயம் உடலுறவு வைத்துக் கொண்டால் உங்கள் மனமும், வாழ்க்கையும் சாந்திய டையும்.
முக்கியமான நாட்கள்
நீங்கள் உங்கள் வாழ்வில் முக் கியமான நாட்களாக கருதும் நேரங்களில் உடலுறவு வைத் துக் கொள்வது உங்கள் மனநிலையை மேன்மைப்படு த்தும். நீங்கள் அலுவலக வேலையாக ஏதேனும் முக்கிய சந்திப்புகளுக்குபோகும்முன்னர் அல்லது நீங்கள்
விளையாட்டு வீரராக இரு ந்தால் முக்கியபோட்டிகளி ல் பங்குப் பெ றும் முன்னர் உடலுறவுக் கொள்வது உங்கள் தன்னம் பிக்கையை உயர்த்தும், மனஅழுத்தத்தை குறைக்கும். எனவே, நீங்கள் நல்லமுறையில் செயல்பட உடலுறவு வைத்துக் கொள்வது உதவும்.
காலை பொழுதுகளில்…
காலை பொழுதுகளில்…
நோய் எதிர்ப்பு சக்தி
உடலுறவு வைத்துக்கொள்வத ன்மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே, சாதாரணகாய்ச்சல், சளிபோன்ற சாதாரணநோய்களா ல் உங்களது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும்
போது, உடலுறவு வைத்துக் கொண்டால் நல்ல முன்னேற் றம் காண இயலும்.
14 நாளில்…
14 நாளில்…
பெண்களின் மாதவிடாய் சுழ ற்சியில் 14 நாளில் கரு 20 % பெரியதாகவும், ஆரோக்கி யத்துடனும் இருக்குமாம். எனவே, கருத்தரிக்க விரும்
புவர்கள் அந்த நாளில் உட லுறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்க நிறைய வா ய்ப்புகள் உண்டு.
உடற்பயிற்சி செய்த பின்னர்…
உடற்பயிற்சி செய்த பின்னர்…
உடற்பயிற்ச்சி செய்த பின்னர் உங்களது இரத்த ஓட்டம்
நல்ல சீரடைகிறது. இதனால் ஆண்களுக்கு விறைப்புத்தன் மை அதிகரிக்கும். இதனால், உடற்பயிற்சி செய்த பின்னர் உடலுறவில் ஈடுபடும் போது நன்கு இனிமை காண இயலும் என கூறப்படுகிறது.
மன உளைச்சல்
மன உளைச்சல்
சிலதருணங்களில் ஏதேனு ம் சில காரணங்களுக்காக நீங்கள் அச்சப்படநேரிடும். அதுபோன்ற உணர்வுகளி ல் இருந்து எளிதாக வெளி வரவேண்டும்எனில் உடலு ற வில் ஈடுப்படுவது சரியான தீர்வு என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment