Monday, 9 February 2015

இந்த வகை உடலுறவு மிக ஆபத்தானது



ஆண்களும் பெண்களும் பல விதமான  நிலைகளில் இருந்து உடலுறவு கொள்கிறார்கள், தங்களது உடலுறவு அனுபவத்தை
ஆனந்தமாக்கி அனுபவிப்பதற்கு வழக்கமான உறவு முறையான மிஷனெரிபொசிஷன் எனப்படும் ஆண் மேலே பெண் கீழே இயங்கும் முறை மட்டுமின்றி பெண் மேலே ஆண்கீழே எனப்படும்  “உமென் ஆன்டாப்” உடலுறவு  மற்றும் பெண்ணின் பின்புறமிருந்து ஆண் புணரும் “டாக்கி ஸ்டைல்” போன்ற வகை உறவுகளும் அதிகமாகபயன் படுத்தப்படுகிறது.
இதில் வழக்கமான ஆண் மேல் பெண் கீழ் முறையை விட பெண் மேல் ஆண் கீழ் இயங்கும் “உமென் ஆன் டாப்” முறையில் ஆணின் பாலியல் உறுப்பு சேதமடைகிறதாம், உடலுறவின் போது ஏற்படும் ஆண் உறுப்பு முறிவுகளில் பாதிக்கும் மேல் ” உமென் ஆன் டாப்”  உடலுறவின் காரணமாக ஏற்படுகிறதாம், இம்முறை உடலுறவில் ஆணின் உறுப்பின் மேல் பெண்ணின் உடல்பளு முழுவதும் ஏற்றப்படுகிறது, அதை ஆணால் கட்டு ப்படுத்த முடியாதபோது இம்மா திரிஆண்குறி உடைவு ஏற்படுகிறது, மேலும் பெரும்பாலான முறிவுகளில் ” மளுக்” என்றுமுறியும் சத்தம்வேறு கேட்கிறதாம், மேலும் ஆண் குறி முறிவு ஏற்பட்டவர்கள் அதை அறிந்து மருத்துவர் உதவியை 1/2 மணி யிலிருந்து 6மணி நேரம் ஆகிறதாம். சிலர் 36 மணி நேரங்களுக்கு பின் பே சிகிச்சைக்கு வருகிறார்களாம்.

No comments:

Post a Comment