Wednesday, 2 December 2015

‘ஸ்ட்ரெச் மார்க்’ நீங்க


"ஸ்ட்ரெச் மார்க்’ என்பது நாம் சந்திக்கும் முக்கியமான பிரச்னையாகும். குறிப்பாக பெண்கள், இந்த பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் திடீரென உடல் எடை கூடுதல், அளவுக்கு அதிகமாக உடல் எடை குறைதல், பெண்மை அடைதல் அல்லது கருவுற்றல் போன்ற காரணங்களால், சருமம் சுருங்கவோ அல்லது விரிவடையவோ செய்யும்.
அதன் விளைவாக சருமத்தின் பல பகுதிகளில் சிவப்பு அல்லது பழுப்பு நிற வரிகள் உண்டாகும். முக்கியமாக வயிறு, நெஞ்சு, தொடை மற்றும் கை பகுதிகளில் இதனை காணலாம். இந்த ஸ்ட்ரெச் குறிகள், சருமம் நெகிழ்ச்சி தன்மையை இழப்பதால் உண்டாகிறது. இது அழகை பாதிப்பதால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இவ்வகை மார்க்குகளை நீக்க பல க்ரீம்களும், மருந்துகளும் சந்தையில் கிடைத்தாலும், அவைகள் எல்லாம் விலை உயர்ந்ததாக உள்ளது. அதில் கலக்கப்பட்டுள்ள சின்தடிக் ரசாயனங்கள் சருமத்திற்கு ஆபத்தாக கூட முடியும். தொடர்ந்து பயன்படுத்தினால், பக்க விளைவுகள் இன்னும் மோசமாகத்தான் இருக்கும். சரும பிரச்னைகளுக்கு தீர்வு காண, மிகவும் எளிய மருந்தாக விளங்குகிறது தண்ணீர். இது சருமத்தை நீர்ச்சத்துடன் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஈரப்பதம் இருப்பதால், சருமம் நெகிழ்ச்சி தன்மையை இழக்காமலும், வறட்சி அடையாமலும் இருக்கும்.
அதனால் கர்ப்ப காலத்தில் தினமும், 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் எடையை குறைக்கும் பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட வேண்டும். இதனால் சருமம் சுலபமாக விரிவடையவும், சுருங்கவும் செய்யும். விரிவடையும் குறிகள் உண்டாகாமல் தடுக்கலாம்.
இயற்கை எண்ணெய்கள் மற்றும் பாதரச கலவைகளை, பல வகையாக கலந்து மசாஜ் செய்ய வேண்டும்.
அதிலும், 30 மில்லி அளவு அவகேடோ, ஜோஜோபா, ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய், 6 சொட்டு சீமை சாமந்தி எண்ணெய் அல்லது, 4 டீஸ்பூன் சுத்தமான ஆலிவ் எண்ணெய், 4 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 2 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து செய்த பேஸ்ட்டை பயன்
படுத்தி மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கலாம். குறிப்பாக இதனை குளிக்கும் முன்பாகவோ அல்லது படுக்கும் முன்பாகவோ, இந்த கலவையை நன்றாக கலந்து, ஸ்ட்ரெட்ச் குறிகளின் மீது தடவி மசாஜ் செய்ய வேண்டும். சீரான முறையில் மசாஜ் செய்தால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் சருமத்தில் ஸ்ட்ரெட்ச் குறிகள் நீங்கும்.
பாதிப்படைந்த பகுதிகளில் ஓட்ஸ் அல்லது ஆப்ரிக்காட் மூலம் செய்த ஸ்க்ரப்களை தேர்ந்தெடுத்து, சருமத்தில் உள்ள இறந்த அணுக்களை நீக்கி விட வேண்டும்.
எலுமிச்சை ஸ்கரப்பையும் இதற்கு பயன்படுத்தலாம். குளிப்பதற்கு முன் எலுமிச்சையை நன்றாக சருமத்தின் மீது தேய்த்து, 1-2 மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விட வேண்டும். இதனால் அதிலுள்ள வைட்டமின் சி, சரும துளை வழியாக ஆழமாக உள்ளேறும். இது கொலாஜென்,எலாஸ்டிக் பைபர்கள் பாதிப்படையாமல் உள்ளிறங்கும். காலப்போக்கில் ஸ்ட்ரெச் குறிகள் நீங்கும்.

Tuesday, 29 September 2015

Lover Vasiyam In Chennai,Training Class In Chennai

ஆண் பெண் வசியம்,காதலர் வசியம்,குடும்ப தொல்லை நீக்க  ,தெய்வ சக்திகள் பெற,வசிய மை செய்முறை,யந்திரம் எழுதும் முறை,மாந்திரீகம்,தாந்த்ரீகம்,பரிகாரங்கள் , தன வசிய முறை,சொத்து பிரச்சனை,எதிரி தொல்லை நீங்க,பில்லி சூனியம் விலகவும் பயிற்சி அளிக்கப்படும்.
இடம் :சென்னை பல்லாவரம் .நாள் :11.10.2015.காலை  9 முதல்  மாலை 5 வரை.கட்டணம் Rs 4000 மட்டும்.மதிய உணவு,தேநீர் ,கையேடு,பேனா வழங்கப்படும். முன்பதிவுக்கு :8015262015.

     ஸ்ரீகாலபைரவர்பீடம்,,சேலம்.

Monday, 31 August 2015

ப்ராஸ்டேட் சீக்ரெட்ஸ்


55-60 வயது ஆனாலே, பெரும்பாலான ஆண்களுக்கு ஏற்படும் பிரச்னை சிறுநீர் கழித்தலில் சிரமம். சொட்டுச்சொட்டாக சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்க அதிகம் சிரமப்படுதல் என்று தங்களுக்கு இருக்கும் பிரச்னையை வெளியே சொல்லத் தயங்கியே, பிரச்னையைப் பெரிதாக்க விட்டுவிடுகின்றனர். முடி நரைத்தல், கண்ணில் புரை போல, ஆண்களுக்கு வயது அதிகரிக்கும்போது ப்ராஸ்டேட் சுரப்பியின் அளவு பெரிதாவதும் இயற்கைதான். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், எளிதில் சரிப்படுத்தலாம்.
ஆண்களில் இனப்பெருக்க உறுப்பில் ப்ராஸ்டேட் சுரப்பி முக்கியமானது.  இந்த சுரப்பி, சிறுநீரகப் பைக்கு கீழ் வால்நட் வடிவத்தில் அமைந்திருக்கிறது. விதைப் பையில் இருந்து விந்து அணுக்கள், பிரத்யேகக் குழாய் வழியாக இந்த சுரப்பிக்கு வரும். ப்ராஸ்டேட் சுரப்பியிலிருந்து வெளிவரும் வெள்ளை நிறத் திரவம் விந்து அணுக்களுடன் இணைந்து விந்து திரவம் (Semen) உற்பத்தியாகிறது.  இந்த வெள்ளை நிறத் திரவ உற்பத்திக்கு ப்ராஸ்டேட் ஸ்பெசிஃபிக் ஆன்டிஜன் (Prostatespecific antigen) என்ற புரதம் காரணமாக இருக்கிறது.
வயது அதிகரிக்கும்போது, ப்ராஸ்டேட் சுரப்பியின் அளவு இயல்பாகவே சிறிதளவு அதிகரிக்கும். ஆனால், 25 கிராம் எடை அளவுக்குள் இருப்பது நல்லது. ப்ராஸ்டேட் சுரப்பி வெளிப்புறத்தில் பெரிதானால், பயப்படத் தேவை இல்லை.  ஆனால், சுரப்பியின் உட்புறமாகத் தடித்து பெரிதானால், அதன் தசைகள் சிறுநீர் செல்லும் குழாயை நெருக்கும்.  இதனால், சிறுநீர் வெளியேறுவதில் கடினமான சூழல் ஏற்படும். 
ப்ராஸ்டேட் பெரிதாக இரண்டு காரணங்கள் உள்ளன. புற்றுநோய் காரணமாக பெரிதாவது ஒரு வகை. பினைன் ப்ராஸ்டடிக் ஹைப்பர்ப்ளேசியா (Benign Prostatic hyperplasia) எனும் பிரச்னை மற்றொரு வகை.
பினைன் ப்ராஸ்டடிக் ஹைப்பர்ப்ளேசியா
60 வயதைக் கடந்தவர்களில் மூன்றில் ஒருவருக்கு பினைன் ப்ராஸ்டடிக் ஹைப்பர்ப்ளேசியா பிரச்னை இருக்கிறது. ஆண்களுக்கு வயதானவுடன் ப்ராஸ்டேட் ஏன் பெரிதாகிறது என்பதற்கு முழுமையான மருத்துவ விளக்கம் கிடையாது. எனினும், ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரான் – ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் விகிதம் மாறும்போது, ப்ராஸ்டேட் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 
ப்ராஸ்டேட் பெரிதாகும்போது அதில் இருக்கும் ஃபைபர் தசைகள் அதிகமாக இயங்க ஆரம்பிப்பதால் வலி ஏற்படும். சிறுநீர் முழுமையாக வெளியேறாது. ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டால், ஒரு கட்டத்தில்  சிறுநீரை வெளியேற்ற முடியாமல் போகலாம். அதன் பிறகு செயற்கையாக டியூப் பொருத்தி சிறுநீரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும். உடலில் சிறுநீர் அதிகமாகத் தங்கும்பட்சத்தில் சிறுநீரகத்தின் செயல்திறனும் குறைந்து சிறுநீரகக் கோளாறுகளும் வரக்கூடும்.
இந்தப் பிரச்னை சர்க்கரை நோய் உள்ள ஆண்களுக்கு அதிகம் காணப்படும். இந்த சுரப்பி பெரிதாவதை ஆரம்பக் நிலையில் கண்டறிந்தால், மருந்து மூலமாக, கட்டுப்படுத்த முடியும். முற்றிய நிலையில், அறுவைசிகிச்சைதான் தீர்வு.
ப்ராஸ்டேட் பெரிதாவதை மருத்துவர்கள் நேரடியாக தொட்டுப் பார்த்தே ஓரளவு கண்டுபிடிக்க முடியும். எனினும், ரத்தத்தில் பி.எஸ்.ஏ அளவு சீராக இருக்கிறதா என்பதை பரிசோதனை மூலம் துல்லியமாகக் கண்டறியலாம்.
ப்ராஸ்டேட் புற்றுநோய்
பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவது போல், ஆண்களுக்கு பிரத்யேகமாக வரக்கூடியது ப்ராஸ்டேட் புற்றுநோய். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை  குறைவுதான். 60 வயதை தாண்டியவர்களுக்கு ப்ராஸ்டேட் புற்றுநோய் வரலாம் வயது அதிகரிக்கும் போது புற்று நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். பி.எஸ்.ஏ பரிசோதனை செய்த பிறகு, புற்றுநோயாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கும்பட்சத்தில், ப்ராஸ்டேட்டை நுண்ணிய அளவில் எடுத்து பயாப்சி செய்யப்படும். ப்ராஸ்டேட் புற்றுநோய் ஆரம்பக் கட்டத்திலேயே பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டால், ரோபோட்டிக் சர்ஜரி மற்றும் ரேடியோ தெரப்பி மூலம் குணப்படுத்திவிட முடியும்.  முற்றிய நிலையில் இருப்பவர்களுக்கு, ஹார்மோன் சென்
சிட்டிவ் டைப் மற்றும் ஹார்மோன் ரெசிஸ்டன்ஸ் டைப் என்ற இரண்டு வகையான சிகிச்சைகள் உண்டு. ஹார்மோன் சென்சிட்டிவ் டைப்பில் விரைகளை நீக்கி, டெஸ்டோஸ்டிரான் ஹார்மோனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வாழ்நாளை 15-20 வருடங்கள் நீட்டிக்க முடியும். ஹார்மோன் ரெசிஸ்டன்ஸ் டைப் வகையில், சிகிச்சைகள் அளித்தாலும் பெரிய அளவில் பயன் தராது.
ப்ராஸ்டேட் வீக்கம் ஏற்பட்டாலே புற்றுநோய் என பீதி அடைய வேண்டியது இல்லை. தற்போது இந்தியாவில் ப்ராஸ்டேட் புற்றுநோய் குறைவு என்றாலும் மாறிவரும் உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை காரணமாக வருங்காலத்தில் அதிகரிக்கக்கூடும். எனவே ப்ராஸ்டேட் பற்றிய விழிப்புஉணர்வு ஆண்களுக்கு மிகவும் அவசியம்.
சிறுநீருக்கான சுய பரிசோதனை!
வயதானவர்கள் மாதம் ஒருமுறை சிறுநீர் சரியாக வெளியேறுகிறதா என்பதைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்தவுடன் நன்றாக தண்ணீர் குடித்துவிட்டு அரை மணி நேரம் கழித்து 300 மிலி கொள்ளளவு கொண்ட குடுவையில் சிறுநீர் கழிக்க வேண்டும். 30 விநாடிகளில் சிறுநீர் முழுவதுமாக வெளியேறினால், பிரச்னை இல்லை. அடுத்த மாதம் மீண்டும் பரிசோதனை செய்தால் போதும். சிறுநீர் முழுவதுமாக கழிக்க ஒரு நிமிடத்துக்கு மேல் ஆகிறது எனில் எச்சரிக்கையாக இருக்க
வேண்டியது அவசியம். இந்த சோதனையை,  தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மூன்று – நான்கு முறை செய்து சிறுநீர் தாமதமாக வெளியேறுவதை உறுதிப்படுத்தினால், உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.
50 வயதைக் கடந்த ஆண்கள், ஆண்டுக்கு ஒருமுறை பி.எஸ்.ஏ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகளை அடிக்கடி சாப்பிடவும். குறிப்பாக லைக்கோபீன் (Lycophene) நிறைந்த தக்காளி, தர்பூசணி, மாதுளம்பழம் சாப்பிடுவது ப்ராஸ்டேட் பிரச்னைகளைத் தடுக்கும்.

Tuesday, 18 August 2015

கர்ப்ப காலமும் உடல் எடையும்


Posted By Muthukumar,On Aug 18,2015
WALKING
கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக ஒவ்வொரு பெண்ணும் உடல் எடையை அதிகரிக்க வேண்டியது அவசியம். ஆனால், குழந்தை பிறந்த பிறகு, பலர் உடம்பைக் குறைக்கமுடியாமல் வேதனைப்படுகிறார்கள். உணவு சாப்பிடாமல் பட்டினி கிடத்தல், அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தல் போன்றவை குழந்தைக்கும் தாய்க்கும் சிக்கலை உருவாக்கிவிடலம். 10 மாதங்களாக அதிகரித்த எடையை ஒரே மாதத்தில் குறைக்க முடியாது. என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். நிறையத் தண்ணீர் குடித்தல், தினமும் 8 மணி நேரம் தூங்குதல், ஒரு மணி நேரம் நடைப் பயிற்சி, காய்-கனிகள் நிறைந்த சரிவிகித உணவு என்ற மரபை கடைப்பைடித்தால் ஆறே மாதங்களில் நிச்சயம் பழைய நிலையை அடைந்துவிடலாம்.

பாதாம் தரும் நன்மைகள்:
பாதாம் பருப்பு ஊட்டச் சத்து மிகுந்தது. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. இதயத்துக்கு நல்லது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். உடம்பு எடையைக் கட்டுப்படுத்தும்.

மெனோபாஸ் வருவதற்கான அறிகுறிகள்!



மெனோபாஸ் 45வயதிற்குமேல் பெண்ணின் சினைப்பையின் செயல்பாடு குறைந்து
மாதவிலக்கு முறையற்றதாகி இறுதியில் நின்றுவிடும் நிலைக்குமெனோபாஸ் என்று பெயர்.
பொதுவாக 45 வயதிற்கு மேல் 52 வயதுக்குள் ஏற்படும் இது, தற்போது 30வயதிற்கும்மேல் உள்ள பெண்களுக்கே அதிகமாக ஏற்படுகிறது. இந்த மெனோபாஸ் வருவ தற்காக சில‌ முக்கிய அறிகுறிகளை இங்கு காண்போம்.
1. உடல் முழுவதும் வெப்பம் பரவுவது போல இருக்கும்
2. திடீரென வியர்த்துக்கொட்டும். பனிக்காலமாக இருந்தாலும்வியர்க்கும்.
3. படபடப்பு, சோகம், எரிச்சல், அசதி, அழுகை என மனநிலை மாறிக் கொண்டே இருக்கும்.
4. ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால் தாம்பத்திய உறவில் சிரமம் ஏற்படும்.

Thursday, 18 June 2015

உடலுறவில் மனைவியை திருப்திப்படுத்த முடியாத ஆண்களே


உச்சக்கட்டம் என்பது உடலுற வின் போதான உணர்சிவசப்பட்ட நிலை இறுதிக்கட்டம். அதாவது கிளைமாக்ஸ். இதுவே செக்ஸ் தொடர்பான திருப்தியின் அளவு கோல். ஆண்களுக்கு இது தொட ர்பில் சிக்கல் இல்லை. அனால் பெண்கள் விடயத்தில் இது மிக சிக்கல் வாய்ந்தது. எனவே
பெண்களின் உச்சக்கடம் தொட ர்பில் சுருக்கமாக பார்ப்போம்.
1.சிறந்த வலி நிவாரணி
உங்களுக்கு தலையிடியா? செக் ஸ் வைத்துக்கொள்ளுங்கள்…செ க்ஸ் உம உச்சக்கட்டமும் எல்லா வகையான உடல், மன வலிகளை யும் குணப் படுத்தக்கூடியது என ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு ள்ளது. உச்சக்கட்ட நிலையின் போது உடலிலிருந்து சுரக்கப்படும் oxytocin என்ற இரசாயனப் பொருள் தான் காரணம். இது உடலை யும் மனதையும் இலகு நிலைக்கு கொண்டு செல்லக்கூடியது. ஆனால் இந்த வலி மீளல் நிலை ஒரு 15 நிமிடங்கள் தான் நிலைக் கக்கூடியது. மேலும் செக்ஸ் ஐபற்றி நினைப்பதுகூட நல்ல ஒரு தென்பை தரக்கூடியது என கூறப்படுகிறது.
2.ஆணுறை உச்சக்கட்டடை வில் பாதிப்பை ஏற்படுத் தாது
ஆணுறை பாவித்தல் உச்சக் கட்ட நிலையை அடைவதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத் தாது. அதாவது எந்த தொடர்பும் இவற்றுக்கிடையில் இல்லை. உண்மையை சொல்லப்போனால்நீண்ட நேரம் எந்த அச்சமும் இல்லாமல் சுதந்திரமாக உறவு வைத்துக்கொள்ள இது உதுவுகிறது ஆண்கள் ஆணுறை அணிவது தடை யை ஏற்படுத்தும் என நி னைக்கும் பட்சத்தில் முத ல் இல் அணியாமலும் பின் பு அணிந்ததும் மேற் கொ ள்வதன் மூலம் ஒரே சம அளவான அனுபவம் தான் கிடைக்கிறது என்பதை புரிந்ததுகொள்வார்கள்.
3 .30 % பெண்கள் உச்சக் கட்டம் அடைவதில்லை
ஒரு பெண் உச்சக்கட்ட தான் அடையவில்லை என நினை த்தால் பலகோடி பெண்களில் அவளும் ஒருத்தி. மூன்றில் ஒருபெண் உச்சக் கட்ட நிலை யை அடைவதில் பிரச்னை யை எதிர்கொள்கிறார். இது ஒரு சகஜமான பெரும்பாலானோர் எதிர் கொள்ளும் பிரச்சனை தான் இப்படிபட்டவர்கள் த்ய்ரொஇட், நீரிழிவு, மன அழுத்தம் போ ன்ற நோய்கள் உள்ளதா என பரிசோ தனை செய்வது நன் று. testosterone ஓமோன் சிகிச்சை இருந்தாலும் இது நூறு சதவிகிதம் வெற்றி அளிக்கவில்லை. கவுன்சிலி ங் ஒரு நல்ல தீர்வாக அமையலாம்.
4 .G -Spot ஐ கண்டு பிடியுங்கள்
G -Spot என்பது அதிக நரம்பு முடிச்சு முடியும் இடமான சற்று கடினமான vagina இன் உட்பகுதில் இருக்கும். இதன் அமைவிடம் பெண்ணுக்கு பெண் மாறுபடும். இதன் அமைவிடத்தை கண்டு பிடி ப்பது நீண்ட உறுதியான உச் சக்கட்டத்தை அடைய உத வும். இங்கிலாந்து வைத்தியர்கள் இப்படியான ஒரு இடம் இல்லை என்று கூறினாலும் இத்தாலிய வைத்தியர்கள் ultrasound மூலம்இப்படியான ஒரு இடம் இருப்பதை நிரூபித்து உள்ளார்கள். எனவே பெண்கள் இதை கண்டு பிடிக்க ஆர்வம் காட்ட வேண்டும்.
5 .வயதாகும் போது நன்றாக உச்ச க்கட்டம் அடையலாம்
வயதாகும் போது பலவற்றில் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் செக்ஸ் வாழ்க்கையில் முன்னே ற்றம் தான் ஏற்படுகிறது. அனுபவம் தன்னம்பிக்கையும், திருப்தியான செக்ஸ் உச்சக்கட்டத்தை யும் பெற உதவுகிறது. 18 -24 வய துடைய பெண்கள் 61 % உம 30 வயதுகளில் 65 சதவீதமும் 50 வயதுகளில் 70 சதவீதமும் உச்சக் கட்டத்தை அவர்கள் இறுதியாக கொண்ட செக்ஸ்இன்போது அ டைந்தனர் என ஆய்வு கூறுகிறது. ஆனால் வயதாகும் போது சுலபாமா செக்ஸ் கொள்ளலாம் என் பது இதன் அர்த்தமல்ல. திருப்தி ஏற்படும் என்பதே அர்த்தம்.
6 . கலப்பு நடவடிக்கைகள் நல்ல பலன்
உச்சக்கட்ட நிலையை அடை வதில் பிரச்சனை உள்ள பெண் கள் ஒரே விதமான நடவடிக் கைகளில் ஈடு படாமல் வித்தி யாசமான முறைகளில் ஈடுபட லாம். குறிப்பிட்ட ஒரு முறை யில் மாத்திரம் செய்வதைவிட பலவித முறைகளில் கலந்து செய்வது நல்ல முறை. For example, vaginal sex plus oral sex . பல செக்ஸ் நடவடிக்கைகள் என்பது அதிக நேரம் செலவழிக்க‍ப்படுகிறது. எனவே திருப்தியான நிலைக்கு போக முடிகிறது என்பதே அர்த்தம்.
8 .தானாகவே உச்சக்கட்டம் அடைந்து விடல்
சில பெண்கள் புகையிரதங்களில் பய ணிக்கும் போதோ அல்லது மசாஜ் செய் யப்படும் போதோ உச்சக்கட்டத்தை அ டைந்து விடுகின்றனர். இது அரிதான ஒ ன்றாகவே காணப்படுகின்றது. ஒரு பெ ண் கூறினார. அவர் ஒவொரு முறையும் trademill என்ற உடற்பயிட்சி சாதனத் தில் உடற் பயிட்சி செய்யும் போது உச்சக்கட்டம் அடைந்து விடுவதாக. இவற்றுக்கு காரணம் அதிக குருதி சுற்றோட்டம்,சிலஅதிர்வுகள் உடலில் பாய் தல் தான இதை ஏற்படு  துகிறது.
9 .ஆண் பெண் வேறுபாடு
பெரும்பாலான் ஆண்கள் உச்சக்கட்ட நிலையை அடைவதில் சிக்கல்க ளை எதிர்கொள்வதில் லை. ஆனால் பெரும்பானமையான பெண்களுக்கு உச்சக்கட்டனி லையை அடைவதில் சிக்கல் இருக்கிறது. 85 % ஆன ஆண் கள் நினைப்பதுண்டு, தமது துணை உச்சக்கட்டத்தை அ டைந்து விட்டார் என்று. ஆ னால் 60 % ஆணோ பெண்க ளே உச்சக்கட்டம் அடைநது இருப்பார் தமது துணையின் உடலின் கிளர்ச்சி ஊட்டும் பகுதிகளை அறிந்தது கொள்ளல் இதை தீர்க்கும்.

ஒரு பெண், செக்ஸில் உச்சக்கட்டம் அடையும்போது கருப்பை முன்னோக்கி வரும்!



செக்ஸ் உறவின்போது உணர்வுக ள் தூண்டப்பட்டு இனியும் பொறு க்கமுடியாது என்ற நிலையில் தம்பதியர் இருவருமே தங்களின் இறுக்கமான நிலையை விட்டு வெளியேறுகின்றனர் இதுவே உச்சக்கட்டம் அல்லது கிளைமேக்ஸ் எனப் படுகிறது. உச்சக்கட்ட மானது ஒருவித நெகிழ்வுநிலை, மனிதர்க ளின் உடற்கூறு அடிப் படையில் உச்சக்கட்டம் என்பது பேரின்பநிலை, மெய்மறந்த நிலை அல்லது ஆனந்த நிலை என்று
வர்ணிக் கின்றனர் நிபுணர்கள். எனவே உச்சக்கட்டம் என்ப து உறவில் ஈடுபடும் நேரம், மனநிலை, சூழ்நிலை என்ப தைப் பொருத்து அமை யும்.
உச்சக்கட்ட நேரத்தில் ஆணுக் கு இதயத்துடிப்பு அதிகமாகும். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற் படும். முக்கியமாக உச்சக்கட்ட நிலையில் ரத்த அழுத்தம் அதிக மாகிறதாம். இன்ப எழுச்சி நிலை என் பது ஆணுக்கு ஆண் மாறுப டும். சிலரு க்கு சீக்கிரம் வந்துவிடும், சிலருக்கு நீடித்த இன்பம் கிடைக்கும். அதேபோ ல் பெண்ணுக்கு இன்ப எழுச்சி நிலை யில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. பெண் உறுப்பானது ஆண் உறுப்பை இருக்கமாக பிடித்துக்கொள்கிறதாம்.
கருப்பை முன்னோக்கி வருமாம். உச்சக்கட்ட நிலையானது பெண்ணுக்கு பெண் மாறுபடுகிறது. அந்நேரத்தில் ஒருவித பரவ சநிலை ஏற்படுவதாக ஒருசில பெண்கள் தெரிவித்துள்ளனர். சில பெண்கள் அந்தரத்தில் தொங்குவதைப்போல உணர்கின்ற னராம். சிலரது பால் உறுப்புகளில் வெப்பம் தோன்றி மறைகிற தாம்.இன்னும் சிலருக்கோ ஒருகோடி மின்னல்கள் உடல் முழுவ தும் தாக்கியதைப்போல உணர்கி ன்றனராம். ஆனால் ஆண்களைப் போல பெண்கள் விந்துநீரை பீய்ச்சுவதில்லை அதற்குப் பதிலாக அவர்களின் உறுப்புகளில் ஒரு வித நீர் சுரக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

உடலுறவில் எத்த‍னை வகையான‌ இன்பங்கள் உள்ள‍ன


செக்ஸில் முழுமையான இன்பம் பெறுவது எப்படி?
செக்ஸில் மூன்றுவிதமான அனுபவங்கள் வெளிப்படுகி ன்றன. ஒரே சமயத்தில் மூன் று அனுபவங்களும் ஒன்று சேரலாம்.. அல்லது தனித்தனியாக ந டைபெறலாம். அல்லது ஒன்றன பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகக் கூட
நடை பெறலாம்.
செக்ஸில் முதல் வகை
முதலாவது செக்ஸ் என்பது இன ப்பெருக்கம் செய்வதற்கானது. இது எளிமையானது.எளிதில் புரி ந்து கொள்ளக்கூடியது. ரூnடி ளி; சாதாரணமாக நடப்பது. மனித வாழ்க்கையில் இன்பபெருக் கம் செய்வதற்கான செக்ஸ் 10 முறை அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையில் நடைபெறுகி றது. இதற்கு வெறும் மூன்று, நான்கு நிமிடங்கள் போதும். அப் பொழுது விந்துவும், முட்டையும் இணைந்து கரு வளர சாதகமா ன சூழல் இருந்தால் அது வளர்ச் சியடையும். இது நவீன அறிவிய ல் வளர்ச்சியடைந்த சூழலில் செ யற்கை கருவுறுதல் நிகழ்ச்சிக்கு சமமாகும்.ரூnடிளி; இமமாதிரி யான கருத்தரிப்பு பாலுறவை எந்த அரசாங்கமும் வரவேற்பதி ல்லை., காரணம் மக்கள் தொ கைப் பெருக்கம்., இதைப் போல இளம் பெண்களும், காதலில் ஈடுபட்டு ள்ள காதல ர்களும், வித வையானவர்கள், திருமணமாகாமல் தனியாக வா ழ்பவர்கள் என்ற அனைவரும் விரும்பாத செக்ஸ் முறையாகும் இது.,
செக்ஸில் இரண்டாவது வகை
செக்ஸ் என்பது காதலை வெளிப்படு த்தும் ஒரு வழி., காதலர்களுக்கு இடையே கொஞ்சல் வார்த்தைகளும் ஊடல்களும் இருந்தாலும் இரு உடல் ஒரு உயிராய் சுடர்விட்டுஇணையும் பொழுது காதலின் உன்னத மானவை. செக்ஸ்க்குத் திருமணம் அவசி யம் என்பது சமூகக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் விஷயமாகும்.ரூnடிளி; மற்றப்படி, திருமணம் செய்தால்தான் செ க்ஸ் என்பது தவறான கண்ணோட்டமாகு ம். ஆனால், இன்றைய இளம் காதலர்களு க்கிடை யே,காதலை விட காமம் முன் நிற்பதால் காதல், பாலுறவாகி நமது சமூ கத்தில் வீண் சங்கடங்களை ஏற்படுத்து கிறது.,
செக்ஸில் மூன்றாவது வகை
இந்த வகைப் பாலுறவை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளவில் லை. மேலை நாடுகளில் இது மதப்பிரச்சாரமாக மாற்றப்பட்ட து. பெற்றோர்களும் இந்த வகை உறவை எதிர்த்தார்கள். எல்லோர் மனதிற்குள்ளும் செக்ஸ் கொள்ள வேட்கை இருந்து வருகிறது. குறி ப்பாக 25 வயதுக்குட்பட்ட பையன்கள் அனைவரும் விளையாட் டாக உடல் சுகத்திற்காகவும் உணர்ச்சிப் பெருக்கத்திற்காகவும்பொழுது போக்காக செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபடுகிறா ர்கள். இது கள்ள உறவாக வய து வித்தியாசத்துடன் நடைபெ றுகிறது. மேலும் உறவுமுறைக ளை மீறியும் பாலுணர்வு வேட் கை. மனிதர்களை வேட்டை யாடிக் கொண்டிருக்கிறது. நாய், பூனை என்ற எல்லா வில ங்குகளும் விரும்பும்பொழுது இன்பம் துய்த்துக்கொள்கின்ற ன. அதுபோல நாமும் செய்தால் என்ன என்ற எண்ணம் ஏற்படுகி றது. செக்ஸ் என்பது சந்தோஷமான விஷயமாகும். ஆனால், அது வரம்பு மீறும்பொழுது பிரச்சினையும் ஏற்படுகிறது.
செக்ஸில் முழுமையான இன்பம் பெறுவது எப்படி?
செக்ஸில் 100க்கு 100 இன்பம் பெறுவ து எளிது. அதற்கு செக்ஸில் குறைந்த ப்பட்ச தெளிவு இருக்கவேண்டும். இன் றைய நவீன உலகில், இரண்டு சக்கர வாகனங்கள், கார், ஓட்டுவதற்குப் பயிற்சி அளிக்கப் படுகிறது.ஆனால் எல்லோரிடத்திலும் இருக்கும் பாலுறுப்புகளை எப்படிப் பயன்படுத்துவது எ ன்பது குறித்து கற்றுத் தருவ தில்லை. எல்லாம் மறைமு கமாக, ஒருவித பரவசத்துட ன் செக்ஸ் பார்க்கப்பட்டு வரு கிறது. இது தவறு, இனப் பெருக்கத்தைப் பற்றி பள்ளி யில் கல்லூரியில் பாடம் படிக்கும் நாம் செக்ஸ் கல்வி பற்றிப் படிக்க, பேசத் தயக்கம் காட்டுகிறோம். செக்ஸ் கல்வி என் பது ஆரோக்கியமான செக்ஸ் செயல்பாடுகளுக்கு, வீணானகற்பனைகளை, கட்டுக் கதைகளைத் தவிர்க்க உதவு ம். மேலும் செக்ஸ் தொடர் பான பிரச்சினைகளை ஆண் , பெண் புரிந்து கொண்டு செயல்படமுடியும். இன்று பெரும்பாலான விவாகரத்துகளுக்குப் செக்ஸ் இன்பம் முக்கி காரணமாக இருக்கிறது. ஆண். பெண்ணையும். பெண். ஆணை யும் குற்றம் சாட்டி வருகிறார் கள், இதைத் தவிர்க்க செக்ஸ் கல்வி கற்றுத்தரப்பட வேண்டு ம்.
செக்ஸ் பற்றி வேறு எந்த சமூக அமைப்பிலாவது கற்றுத் தருகி றார்களா?
மலைஜாதி மக்களிடம் செக்ஸ் பற்றிய சிந்தனை உள்ளது., வயது க்கு வந்த ஆண் பையன்களை,அனுபவம் பெற்ற பெண்கள் அழை த்துச் சென்று எப்படி செக்ஸில் ஈடுபட வேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறார்கள். அதுபோ ல சற்று வயதான ஆண்கள், இளம் பெண்களுக்கு செக்ஸ் பற்றிப் பயிற்சி தருகிறார்கள். அ ப்படிப்பட்ட நபர்கள் அந்த சமூக த்தில் மரியாதைக்குரியவர்க ளாக உள்ளார்கள்.
செக்ஸில் அதிகபட்ச இன்பம் பெற ஒருவர் என்ன செய்ய வேண் டும்?.
செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்னர் ஆணும். பெண் ணும் எந்த மாதிரியான செக்ஸ் தேவை என்பதை முடிவு செய்வது அவசிய ம்.. இனப்பெருக்கம் செய்வதற்காகவா அல்லது அன்பை வெளிப்ப டுத்தவா அல்லது பொழுதுபோக்குக்காகவா என்பதில் தொளிவா க இருக்க வேண்டும். உங் களின் தேவையை முடிவு செய்து விட்டீ ர்கள் என் றால் இன்பம் கிடைக்கும். செக்ஸில் ஈடுபடும் இருவ ரும் தெளிவான எண்ணத் துடன் இதில் ஈடுபட்டால் இன்பம் இரட்டிப்பாகும்.

ஆண்களின் பிறப்புறுப்பு, முக்கியத்துவம் இழந்து வருகிறதா


ஒரு புது உயிர் பெண்ணின் கருவறையில் உருவாக வேண்டும் என்றால்
ஆணின் பிறப்புறுப்புகள் சரியா க இருப்பதுடன், அதன் செயல் பாடுகளும் நன்றாக இருக்க வேண்டும். அதிலிருந்து போதுமான விந்து வெளியேறி, பெண்ணின் பிறப்புறுப்பில் சேர வேண்டும். இதற்கு பெண்ணி ன் பிறப்புறுப்பும் சரியாக அமை ந்து, அதன் செய ல்பாடும் நன்கு அமைந்திருக்க வேண்டும். அப்போது தான், விந்தி லிருந்து வெளி யேறும் உயிரணு, கருவாக உருமாற வாய்ப்பு ஏற்படும்.
ஆணின் பிறப்புறுப்பு இரண்டு விதமா க அமைந்துள்ளது. கண்ணுக்குப் புல ப்படுவது மாதிரியான அமைப்பு. கண் ணுக்குத் தெரியாமல் உட்புறமாக அ மைந்திருக்கும் உறுப்புகள். ஆண்குறி, விதைப்பை ஆகியவைக் கண்ணுக்குத் தெரியும் உறுப்புகள். கண் ணுக்கு த் தெரியாமல் உட்புறமாக அமைந்திருப்பவற்றில், விதைகள் உட்பட பல உறுப்புகள் உள்ளன. கருவை உருவாக்க ஆணின் விந்தி ல் உள்ள உயிரணுவால் (Sperm) மட்டுமே முடியும். இந்த உயிரணு உள்ள விந்து, பெண்ணின் பிறுப்பு றுப்புக்குள் செல்லப் பயன்படுவ துதான் ஆண் குறி. சமீப காலம் வரை, செக்ஸில் ஈடுபட்டால் மட் டும்தான் கரு உருவாக முடியும் என்ற நிலைமை இருந்தது. அத னால்தான் ஆண் குறிக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. ஆண் குறியைப் பெண் குறிக்கு ள் செலுத்துவதற்காகவே இய ற்கை, ஒரு விஷயத்தை உண் டாக்கி யிருக்கிறது. அதுதான் செக்ஸ் இன்பம்.
ஆனால், இன்று மருத்துவ விஞ்ஞானம் மிகவும் முன்னேறி விட் டது. ஆண் குறியைப் பயன்படுத்தாமல்… செக்ஸில் ஈடுபடாமல்அவனுடைய உயிரணு உள் ள விந்தை மட்டும் பயன் படுத்திக் கரு உருவாக்க பல வழிமுறைகள் வந்துவிட்ட ன. பெண்ணின் கருப் பையி லிருந்து கருமுட்டை வெளி வரும் சமயத்தில், ஆணின் விந்தை எடுத்து அதற்குள் செலுத்தி விடுவது ஒரு வழி. இதற்கு ‘இன்ட்ராயுடிரியன் இன்செமினேஷன்’ (Intra-Uterine Insemination) என்று பெயர்.
இன்னொரு வழிமுறை, சோதனைக் குழாய் குழந்தை (Test Tube baby). இதி ல் ஆணின் உயிரணு, பெண்ணின் கரு முட்டை இரண்டையும் தனியாக வெளி யில் எடுத்து, சோதனைக் குழாயில் வை த்துக் கருவை உருவாக்கி விடுகிறார்கள்.
கரு உருவாக்கத்தில் தற்போது இப்படியெல்லாம் முன்னேற்றம்வந்துவிட்டதால், ஆண் குறி முக்கி யத்துவம் இழந்து விட்டது என்று நான் சொல்லவில்லை. மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள ஆச்சர்ய மான முன்னேற்றத்தைக் குறிப்பிட வே இதைச் சொல்கிறேன்.

உடலுறவில் ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்த விறைப்பு நிலையில் ஆண் குறியின் நீளம்



பொதுவாக ஒரு ஆண், பருவ வயதை அடைந்த பின்னர் அவனின் ஆண் குறி 3 முதல் 4 அங்குலம் (விறைப்பு தன்மையில்லா தபோது) நீளமாக இருப்ப துடன், ஒரு அங்குலம் சுற்றளவு கொண்டிருக்கும். சாதாரண நிலையில் 4 அல்லது 5 அங்குலம் இருக்கும் ஆண் குறி, விறைப்புத் தன்மை அடையும் போது
7 அங்குலம் வரை நீளும். சுற்றளவு ஒன்றரை அங்குலமாகப் பெருக்கும். எல்லோருக்கும் பொதுவாகக் கட்டாயமாக இப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. இது ஒரு சராசரி அளவு தான்.
விதவிதமான உயரம், அதற்கேற்ப வி தவிதமான எடைகளில் ஆண்கள் இரு ப்பதை போல அவர்களின் ஆண் குறி யும் சிறிதாகவும் பெரிதாகவும் அமைந் திருக்கும். அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில், சாதாரண நிலையில் ஆண் குறி எந்த அளவில் இருந்தாலும், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் விறைக்கும்போது எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவுக்கு வந்துவிடும். அதே போல, ஆண் குறி விறைத்த நி லையில் பெண் குறியின் கடை சிவரை உள்ளே போனால்தான் கரு உருவாகும் என்று கருத வேண்டாம். ஆண் குறியின்மு னை சிறிதளவு உள்ளே போனா ல்கூட போதும்.
ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்த விறைப்பு நிலையில் ஆண் குறியின் நீளம் 2 அங்குலம் அல்லது 5 செ.மீ. இருந்தா லே போது மானது. ஏனெனி ல், பெண்ணின் பிறப்புறுப்பி ன் வெளிப்புற முன் பக்கத்தி ல் இரண்டு அங்குலத்தில் மட்டும்தான் உணர்ச்சி நரம்பு கள் அமைந்துள்ளன. என வே ஆண் குறி விறைப்பு நி லையில் இரண்டு அங்குலம் இருந்தாலே போதுமானது. அதற்கு மேல் அதிகமாக இருப்பதால் கூடுதல் இன்பமோ, பயனோ கிடைக்கப் போவதில்லை.
பொதுவாக இயற்கை எல்லா ஆண் களையுமே போதுமான அளவுள்ள ஆண் குறியுடன்தான் படைத்திருக் கிறது. ஆனால், பத்து லட்சத்தில் ஒருவருக்கு விதிவசமாக மிகமிக சிறிய அளவிலான ஆண்குறி, பிற விக் குறைபாடாக அமைந்து விட லாம். இதற்கு “மைக்ரோ பீனிஸ்” (Micro Penis) என்று பெயர். இதிலிருந்து நிவாரணம் பெறுவத ற்கான ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.