Posted on Aug 1 ,2014 by Muthukumar
ஆணுறுப்பின் அளவுக்கும் ஆண்மைத் தன்மைக்கும் உள்ளத் தொடர்பு! ஓர் அலச ல்
ஒரு ஆணுக்கு அறிவு தெரியத் தொடங்கு ம் பருவத்திலேயே அவன் ஆணுறுப்பு பற் றி பல்வேறு கருத்துக்களை தனக்குள்ளே யே உருவாக்கிக் கொள்கின்றான். தன்னு டைய ஆணுறுப்பு அவனுக்கு ஒரு முக்கிய விடயமாகிப் போகின்றது.
அவன் மனதிலே ஆணுறுப்பின் அளவு சம் பந்தமாக சந்தேகங்கள் எழத் தொடங்குகி றது. குறிப்பாக பெரியவர்களின் அல்லது தன் வய தினையுடைய இன்னொரு நண்ப னின் ஆணுறுப்பைப் பார்க்க நேரு ம்போது அவன் தன்னுடைய உறுப்பின் அளவை
மற்றவர்களின் அளவோடு ஒப்பிட முனைகின்றான்.
அவன் மனதிலே ஆணுறுப் பின் அளவே ஒருவரின் ஆ ண்மைத் தன் மையினை தீர்மானிக்கிறது என்ற பிழை யான எண்ணம் உருவாகத் தொடங்குகிறது. தன் ஆணுறுப்பின் அள வு சிறியது என்ற தாழ்வு மனப் பான்மை கொஞ்சம் கொஞ்சமா க அவ னுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி அவன் பாலியல் வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கி விடுகிறது.
உண்மையில் ஆணுறுப்பின் அளவுக்கும் ஆண்மைத்தன்மை க்கும் எதாவது தொடர்பு இருக் கிறதா?
நிச்சயமாக இல்லை. விறைப்படைந்த ஆணுறுப்பானது அநேகமாக15 தொடக்கம் 18CM நீளமுடையதாக இருக்கும்.
விரைப்படையாத நிலையில் சிறிதா க இருக்கும் ஆணுறுப்பு விறைப்ப டையும் போது அண்ணளவாக விறைப்படையாத போது பெரிதாக இருக்கும் ஆணுறுப்பின் அளவினை யே கிட்டத்தட்ட அடையும்.
அதாவது சிறிய அளவிலே இருக்கும் ஆணுறுப்பு விறைப்படையும்போது , சற்று பெரிய ஆணுறுப்பு பருமனிலே அதிகரிக்கும் வீதத் தை விட அதிக வீதத்திலே பரும னில் அதிகரிக்கும். ஆகவே தங்க ள் ஆணுறுப்பு சிறிதாக உள்ளது என்று யாரும் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
பெண்களின் பிறப்புறுப்பின் அள வினை (ஆழம்) எடுத்தோமானா ல் 8 CM நீளம் உடையதாகவே இருக்கும்.
ஆணுறுப்பின் அளவானது இதை விடப் பெரிதாக இருந்தா லும், உடலுறவின்போது பெண் ணுறுப்பின் விரிந்து கொடுக்கு ம் தனமையினால் அவர்களால் உறவில் ஈடுபட முடிகிறது. அதாவது பெண் ணுறுப்பின் அளவு ஒரே அளவாகத்தான் இ ருக்கும் , ஆணுறுப்பு சிறிதென் றால் அதை முற்றுமுழுதாக பெண்ணுறுப்பு உள்வாங்கி உறவில் ஈடுபட உதவும், அதே வே ளை ஆணுறுப்பு பெரிதென்றால் அதற்கேற்றவாறு பெண்ணுறுப் பு சற்று தளர்ந்து கொடுத்து உற வில் ஈடு பட உதவும்.இந்த இரு சந்தர்ப்பத்திலும் ஒரே அளவான இன்பமே கிடைக்கிறது. ஆக ஆ ணுறுப்பு பெரிதோ சிறிதோ என்ப தை வைத் தல்ல உறவில் ஈடுபடும்போது இன்பம் கிடைக்கிறது.
No comments:
Post a Comment