Posted on February 26, 2012 by muthukumar
ஆலோசனை வழங்குகிறார் பார்மஸிஸ்ட் மற்றும் சர்ஜிகல் டீலர்.
‘‘யார்
வேண்டுமானாலும் வை க்கலாம். குறைந்த பட்சம் 150 சதுர அடியில் ஒரு இடம்.
இரு பது ரூபாய் முத்திரைத்தாளில் அந்த இடத்துக்கான வாடகை ஒப்பந்தம்.
இடத்தின் வரி ரசீது, திட்ட வரைபடம் இரண்டு நகல், கடை வைப்பவரின் கல் விச்
சான்றிதழ் மற்றும் மூன்று புகைப்படம் போன்றவற்றை முதலில் தாயார் செய்துகொள்ளவும்.
பின்பு சென்னை தேனாம் பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள
டிரக் கண்ட்ரோல் அலுவலகத்தில் வழங்கப்படும் Form 19 என்கிற விண்ணப் பத்தைப் பூர்த்தி செய்து, அத்துடன் இர ண்டு ரூபாய்
கோர்ட் ஃபீஸ் ஸ்டாம் ப், ரூ.1500_க்கு அரசு கரு வூலத்தில் பணம் கட்டிய ரசீது ஆகியவ ற்றை இணைக்க வே ண்டும்.
இறுதியாக
ஒரு பார்ம ஸிஸ்ட்டிடம் ஒரு டிக்ள ரேஷன்… அதாவது அந் த மெடிக்கல்
ஷாப்புக்கு பார்மஸிஸ்ட் நான்தா ன் என்று ஒருவர் டிக்ள ரேஷன் தரவேண்டும்.
பின் அனைத்து சான்றிதழ்களையும் ஜெராக்ஸ் எடுத்து ஒரு கெஸ ட்டட் ஆபீஸரிடம்
அட்டஸ்ட் வாங்கி ஃபார்ம் 19உடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு
அந்தப் பகுதி டிரக் இன்ஸ் பெக்டர் உங்கள் இடத்தைப் பார்வையிட்டு நீங்கள்
தந்த தகவல் களை உறுதி செய்ததும் உங் களுக்கு லைசென்ஸ் வழங்கப்படும்.’’
No comments:
Post a Comment